தேங்காய்பால் உப்புமா!
#தேங்காய்சம்மந்தபட்டசெய்முறை
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ரவையை ஒரு சட்டியில் இட்டு அடுப்பில் வைத்து கைவிடாமல் வறுக்கவும்.
- 2
ரவை சிறிது வெளிர் நிறமாக மாறும் வரை கருகிவிடாமல் வறுத்து எடுத்து ஆறவிடவும்.
- 3
பின்பு ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் 3 மேசைக்கரண்டி எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, உளுந்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
- 4
வெங்காயம். பச்சைமிளகாய் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 5
பின்பு அதனுள் தேங்காய்பால், உப்பு, சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதித்தவுடன் பின்பு வறுத்து ஆறவிட்ட ரவையை பாலினுள் கொட்டி கட்டிபடாமல் கிளறி விடவும்.. ரவை நன்றாக கிளறி அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கோதுமை ரவை உப்புமா
#கோல்டன் அப்ரோன் 3#Lockdown 1லாக் டவுன் சமயத்தில் வீட்டில் முடங்கி இருக்கின்றோம் .வெளியே செல்ல முடியாத சூழல் .மளிகை சாமான் குறைவாகவே உள்ளது .இட்லி மாவு அரைக்க வேண்டும் .இட்லி அரிசி வாங்க வேண்டும் .ஆகையால் நான் வீட்டில் உள்ள கோதுமை ரவையில் உப்புமா செய்தேன் . Shyamala Senthil -
சிம்பிள் கோதுமை ரவா உப்புமா வித் தேங்காய் சட்னி
#breakfast#goldenapron3கோதுமையில் அதிக ஃபைபர் சத்து உள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு கோதுமை. இட்லி தோசை விட கோதுமையில் செய்த உணவு உடம்புக்கு மிகவும் நல்லது வலிமை தரும். Dhivya Malai -
சிறு கீரை தேங்காய்பால் கூட்டு (Greens with coconut milk gravy)
தினமும் ஒரு கீரை என நம் உணவில் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று நான் சிறு கீரை,சத்தான தேங்காய் பால் வைத்து ஒரு கூட்டு முயற்சி செய்தேன்.மிகவும் அருமையான சுவையில் இருந்ததால் உங்களிடம் பகிந்துள்ளேன்.இன்று உங்களுக்காக தேசிய கீரை தினம் அன்று ஒரு புது வித கீரை சமையல். Renukabala -
சோள ரவை கேக்
#bookமிகவும் எளிமையான சத்தான பொருட்களை கொண்டு நான் புதிதாக முயற்சித்த செய்முறை இது.... வீகன் ஃப்ரெண்ட்லி... மாலை நேரத்தில் சூடான தேநீருடன் ஒரு துண்டு கேக் நல்ல காம்போ Raihanathus Sahdhiyya -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
அரிசி உப்புமா
#கோல்டன் அப்ரோன் 3அரிசி உப்புமா என் சித்தி செய்தது .என் சித்தி சுவையான பல உணவுகள் செய்வார் .பல விதமான உணவு முறைக்கு டிப்ஸ் சொல்லுவார்.எல்லாமே புதியதாக இருக்கும் . Shyamala Senthil
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9249279
கமெண்ட்