ரவா இட்லி

#இட்லி #book
ரவையில் செய்யப்படும் இட்லி. என் கணவருக்கு பிடித்தமான இட்லி. மிகவும் ஈஸியாக செய்யலாம். தயார் செய்யும் நேரம் சிறிது சேர்த்து ஆகும்.
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிய விடவும்.பின் சீரகம், கடலைப்பருப்பு பெரு. தூள், ப. மிளகாய்,இஞ்சி, கேரட் துருவல் மஞ்சள் தூள் சேர்த்து, மிதமான தீயில் 3 நிமிடங்கள் தாளிக்கவும். அதனுடன் ரவையை சேர்த்து மீண்டும் 2 அல்லது 3 நிமிடங்கள் நன்கு சூடேரும் வரை வறுககவும்.பிறகு வேறு தட்டில் மாற்றி ஆற விடவும்.
- 2
தயிரை அப்படியே கெட்டியாக கடைந்து கொள்ளவும். இதை ஆறிய ரவை கலவையுடன் கலந்து கொள்ளவும்.2 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கலககவும்.15 நிமிடங்கள் ஊற வைக்கவும். மாவு கெட்டியாகி விடும். கொஞ்சமாக மீண்டும் தண்ணீர் சேர்த்து கலக்கவும். பிறகு அதனுடன் கருவேபபிலை கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி சேர்க்கவும். மீண்டும் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கலக்கவும்..உப்பு தேவையான அளவு சேர்க்கவும். கடைசியாக eno சேர்க்கவும். மாவை இட்லி ஊற்றும் பதத்திற்கு சிறிது கெட்டியாக கரைத்து கொள்ளவும்.
- 3
இட்லி தட்டில் நெய் தடவி முநதிரிபருப்பு ஒன்று ஒன்றாக குழிகளில் வைக்கவும்.பிறகு மாவை கரண்டியில் அள்ளி தட்டில் பாங்காக ஊற்றவும். இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன் இட்லி தட்டை வைத்து மூடி போட்டு மூடி வேக விடவும்.15 நிமிடம் கழித்து தட்டை எடுத்து இட்லியை கொஞ்சம் ஆற விட்டு ஸ்பூனில் நிதானமாக எடுக்கவும்.
- 4
பரிமாறும் தட்டில் வைத்து இஷ்ட பட்ட சட்னியுடன் சூடாக பரிமாறவும். இதற்கு தேங்காய் புளி சட்னி தகுந்த சட்னி ஆகும். சுவையான மிருதுவான ஆரோக்கியமான கலோரி குறைவான டிஃபன் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தயிர் இட்லி


ரவா இட்லி (Rava idli recipe in tamil)


கார குழிப்பணியாரம்(Kaara kulipaniyaram recipe in Tamil)


மீதமான சாதத்தில் செய்த ரவா இட்லி (Rava idli recipe in tamil)


ரவா இட்லி (Rava idli recipe in tamil)


ரவா தோசை


ரவா தோசை # கர்நாடகா


காரச் சட்னி


கேழ்வரகு வால்நட் ரவா இட்லி


ரவா கிச்சடி (Rava khichadi recipe in tamil)


ரவா தோசை


ஸ்டப்ஃடு இட்லி


ரவா இட்லி (rawa idly)


இட்லி ரவா இட்லி (Idli rava idli recipe in tamil)


ரவா இட்லி (Rava idli recipe in tamil)


ரவா லட்டு. #deepavali


குதிரைவாலி தயிர் சாதம் (Kuthiraivaali thayir satham recipe in tamil)


வால்நட் தேங்காய் லட்டு


ஸ்டப்ஃடு ஆலு இட்லி


🏨ரவா இட்லி🍽️😋 (Rava idli recipe in tamil)


லெமன் இட்லி உப்புமா


ஸ்பான்ஜி இட்லி மற்றும் சாம்பார்


ரவா இட்லி (Rava idli recipe in tamil)


ரவா இட்லி(rava idli recipe in tamil)


இட்லி சில்லி ப்ரை


ரவா குளிபணியரம்


ரவா இட்லி (rava Idli Recipe in tamil)


புதினா ரவா இட்லி(Mint rava idli recipe in tamil)


ரவா இட்லி


பீட்ரூட் தட்டு இட்லி

கமெண்ட்