ரவா இட்லி (Rava idli recipe in tamil)

ரவா, தயிர்,தாளிப்பு சேர்த்து செய்யும் இந்த ரவா இட்லி கர்நாடகாவில் காலை நேர டிபனுக்கு செய்வார்கள். மிகவும் சுலபம். #karnataka #GA4 yogurt
ரவா இட்லி (Rava idli recipe in tamil)
ரவா, தயிர்,தாளிப்பு சேர்த்து செய்யும் இந்த ரவா இட்லி கர்நாடகாவில் காலை நேர டிபனுக்கு செய்வார்கள். மிகவும் சுலபம். #karnataka #GA4 yogurt
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து,ம.தூள்,கேரட்பிறகு ரவை சேர்த்து மிதமான தீயில் 4நிமிடம் வதக்கவும்.
- 2
ஆறிய பிறகு தயிர், அரை கப் தண்ணீர் சேர்த்து கலந்து 15நிமிடம் வைக்கவும்.
- 3
இப்போது மாவு இறுக்கமாக இருக்கும். ஆகவே 2-4 டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து,உப்பு, ஈநோ உப்பு.. இட்லி மாவு பதத்தில் இருக்க வேண்டும்
- 4
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சுடவிட்டு ஒவ்வொரு குழிக்கு ஒரு மு.ப வைத்து, ஒரு கரண்டியால் மாவு எடுத்து ஊற்றி மூடி போட்டு 8-10நிமிடம் மிதமான தீயில் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
- 5
ரவா இட்லி தயார், தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி நன்றாக இருக்கும்.
Similar Recipes
More Recipes















கமெண்ட்