தேங்காய் பால் பணியாரம்
#goldenapron3 # book
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உளுந்தை மூன்று மணி நேரம் தண்ணீரில் நன்றாக ஊற வைத்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு பாத்திரத்தில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து அதில் உளுந்து மாவை சிறிது சிறிதாக போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.
- 2
துருவி வைத்திருக்கும் தேங்காயை மிக்ஸியில் போட்டு அதோடு தேவையான அளவு சர்க்கரை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்க வேண்டும் அரைத்து எடுத்த பின் அதை பிழிந்து எடுக்க வேண்டும்.
- 3
பொடித்து வைத்திருக்கும் பணியாரத்தை தேங்காய்ப் பாலில் போட்டு 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு எடுத்து பரிமாறவும்.
- 4
சுவையான தேங்காய்ப்பால் பணியாரம் ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
அரைத்த உளுந்து கஞ்சி
#lockdown #book ஊரடங்கு உத்தரவினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். பொருட்கள் வாங்க கடைகள் இல்லை அதனால் வீட்டில் இருந்த உளுந்து வைத்து சத்தான உளுந்தங்கஞ்சி. Dhanisha Uthayaraj -
-
-
அப்பள பஜ்ஜி
#lockdown #book ஊரடங்கு காரணத்தினால் தேவையான காய்கறிகள் கிடைப்பதில்லை அதனால் வீட்டில் உள்ள அப்பளத்தை வைத்து பஜ்ஜி செய்தோம். Dhanisha Uthayaraj -
ஆட்டுக்கல் தேங்காய் துவையல்
#lockdown #book இப்பொழுது ஊரடங்கு உத்தரவு உள்ள காரணத்தினால் எங்கள் கிராமத்தில் காய்கறிகள் எதுவும் கிடைப்பதில்லை கடைகளும் கிடையாது. பேருந்து நிலையத்தில் உள்ள காய்கறி கடைகள் 10 km தொலைவில் உள்ளது. அதனால் எங்கள் தோப்பில் உள்ள தேங்காயை வைத்து ஆட்டுக்கல்லில் துவையல் அரைத்தேன். Dhanisha Uthayaraj -
-
தேங்காய் பால் கொழுக்கட்டை
1.தேங்காய் பால் சாப்பிடுவதன் மூலம் உடலில் சூடு குறையும்.2.அல்சர் உள்ளவர்கள் இதை பருகினால் வயிறு வலி குணமாகும்#coconut லதா செந்தில் -
கோதுமை தோசை தேங்காய் துவையல்
#lockdown #book ஊரடங்கு உத்தரவு நாள் எங்கள் வீட்டு சமையலறையில் நடந்த மாற்றம். காய்கறி கடைகள் இல்லை அதனால் வீட்டில் உள்ள தேங்காய் மற்றும் கோதுமை மாவு வைத்து கோதுமை தோசை மற்றும் தேங்காய் துவையல். Dhanisha Uthayaraj -
-
வாழைப்பழம் பணியாரம்
#goldenapron #book ஊரடங்கு கட்டுப்பாடு இருப்பதினால் தோப்பில் உள்ள வாழைப்பழத்தை வைத்து பணியாரம் செய்தோம். Dhanisha Uthayaraj -
-
-
-
-
சின்ன வெங்காயம் தேங்காய் சட்னி (Chinna venkayam thenkaai chutney recipe in tamil)
#goldenapron3 Dhanisha Uthayaraj -
-
-
-
-
-
பாசிப்பயறு கஞ்சி தேங்காய் துவையல்
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம்.கடைகள் திறக்க வில்லை அதனால் வீட்டிலுள்ள தேங்காய் வைத்து தேங்காய் துவையல் மற்றும் பயிறு வைத்து கஞ்சி. Dhanisha Uthayaraj -
கோதுமை பக்கோடா
#lockdown #book ஊரடங்கு உத்தரவினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். வெளியே செல்ல முடியவில்லை அதனால் வீட்டில் உள்ள கோதுமையை வைத்து ஒரு சிம்பிளான ஈவினிங் ஸ்நாக்ஸ். Dhanisha Uthayaraj -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11979868
கமெண்ட்