சமையல் குறிப்புகள்
- 1
அரிசி பருப்பு இரண்டையும் சேர்த்து 4 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும். பிறகு தேங்காய் உப்பு சேர்த்து மற மறவென அரைத்து கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு கடலை பருப்பு கறிவேப்பிலை வெங்காயம் பச்ச மிளகாய் சேர்த்து வதக்கி அரைத்த மாவில் கொட்டவும்
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் மாவை ஊற்றி வதக்கவும். பிறகு இட்லி தட்டில் கொழுக்கட்டை ஆக பிடித்து வைத்து வேக வைத்து எடுக்கவும். தேங்காய் கொழுக்கட்டை ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
பீட்ரூட் பொரியல்
#goldenapron3#week9#bookபீட்ரூட் இரத்தத்தை அதிகரிக்கும். பீட்ரூட் பொறியலை இப்படி செய்து பாருங்கள் . Sahana D -
-
-
-
-
-
-
-
பச்ச பயிறு இட்லி
பச்சைப் பயிர் எலும்பு வளர்ச்சிக்கு, ரத்தம் ஓட்டத்திற்கு, குழந்தைகள் வளர்ச்சி குறைப்பட்டிற்கு, தசைகளை வலுவாக்குவதற்கு உதவுகிறது. இந்த பச்ச பயிறு இட்லியை முதல் ஆளாக சமைத்து பாருங்கள்.#goldenapron3#week6#book Sahana D -
-
-
கடலை மாவு பொடி மாஸ்
#book#week8வீட்டில் கடலை மாவு இருக்கா அப்போ இந்த பொடி மாஸ் செய்து பாருங்கள். Sahana D -
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11774118
கமெண்ட்