பால் கொழுக்கட்டை

#lockdown
# goldenapron3
எங்கள் வீட்டு சமையலறையில் இப்பொழுது தினமும் எலுமிச்சை ரசம் மற்றும் இஞ்சி டீ பரிமாறு கின்றோம்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பௌலில் அரிசி மாவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும் பிறகு சுடு நீரை சிறிது சிறிதாக சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும் ஏலக்காய் மற்றும் வெல்லத்தை பொடித்து வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் ஒரு லிட்டர் தண்ணீர் வைத்து அது நன்கு கொதித்து வரும் பொழுது பிசைந்து வைத்த மாவை மாவை நீள நீளமாக உருட்டி கொதிக்கும் நீரில் ஒவ்வொன்றாக போட்டு வேகவிடவும்.
- 3
கொழுக்கட்டை நன்கு வெந்ததும் வெல்லம் சேர்த்து வெல்ல வாசனை போகும் வரை கொதிக்கவிடவும் பிறகு பல் பல்லாக நறுக்கிய தேங்காய் ஏலக்காய் தூள் மற்றும் பால் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறி வேறு பாத்திரத்திற்கு பரிமாறவும். சுவையான எளிமையான சத்தான பால் கொழுக்கட்டை தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
உருளைக் கிழங்கு அடை
#goldenapron3#lockdownஇந்த லாக்டோன் பீரியடில் என்னுடைய சமையலறையில் இஞ்சி எலுமிச்சை பனங்கற்கண்டு கலந்த டீ தயாரித்து அனைவரும் பருகு கின்றோம். இதனால் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கின்றோம். Santhi Chowthri -
பத்து நிமிட பால் கொழுக்கட்டை
#fitwithcookpad#goldenapron3#book. பால் கொழுக்கட்டை அனைத்து பொருள்களும் ரெடியாக இருந்தால் பத்து நிமிடத்தில் செய்யலாம் மிகவும் சுவையான பால் கொழுக்கட்டை க்கு அச்சுவெல்லம் இருந்தால் சுலபமாக செய்து முடிக்க முடியும் காய்ச்சி வடிகட்டிய வேண்டிய அவசியமில்லை அப்படியே போட்டு விடலாம். நேரம் மிச்சமாகும். வெல்லம் மற்றும் சீனியை சேர்த்து செய்வதால் கொழுக்கட்டையின் சுவை அபரிமிதமாக இருக்கும். Santhi Chowthri -
தேங்காய் பால் கொழுக்கட்டை
1.தேங்காய் பால் சாப்பிடுவதன் மூலம் உடலில் சூடு குறையும்.2.அல்சர் உள்ளவர்கள் இதை பருகினால் வயிறு வலி குணமாகும்#coconut லதா செந்தில் -
பால் கொழுக்கட்டை
#lockdown recipesகணவர் மற்றும் குழந்தைகள் விடுமுறை என்பதால் இந்த lockdown நேரத்தில் என் சமையலறை மிகவும் பரபரப்பாக உள்ளது....காலை பால் காய்ச்சும் போது பற்ற வைக்கும் அடுப்பு இரவு பால் காய்ச்சிய பிறகு தான் அடைகின்றோம்... Fathima banu -
பச்சரிசி மாவில் பால் கொழுக்கட்டை
#lockdown #book இந்த லாக்டவுனில் வீட்டில் ஏற்கனவே அரைத்து வைத்த பச்சரிசி மாவை வைத்து செய்தது. Revathi Bobbi -
கோதுமை தோசை தேங்காய் துவையல்
#lockdown #book ஊரடங்கு உத்தரவு நாள் எங்கள் வீட்டு சமையலறையில் நடந்த மாற்றம். காய்கறி கடைகள் இல்லை அதனால் வீட்டில் உள்ள தேங்காய் மற்றும் கோதுமை மாவு வைத்து கோதுமை தோசை மற்றும் தேங்காய் துவையல். Dhanisha Uthayaraj -
நேந்திர பழ அல்வா
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையலறையில் நடந்த மாற்றம். வீட்டு தோட்டத்தில் காய்த்த நேந்திரம் பழத்தை வைத்து அல்வா. Dhanisha Uthayaraj -
-
-
-
-
-
வாழைப்பழ அப்பம்
எளிதில் செய்யக்கூடிய சுவைமிக்க சிறுவர்களுக்கான தின்பண்டம் #book #lockdown #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
பால் கொழுக்கட்டை (Paal kolukattai reciep in tamil)
#GA4#week8/Milk/ steamed*பால் கொழுக்கட்டை பாரம்பரிய உணவாகும. மழைக்காலத்தில் செய்து சூடாக சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.. Senthamarai Balasubramaniam -
-
-
-
-
கொழுக்கட்டை உப்புமா
#book#கோல்டன் ஆப்ரான் 3என் அம்மா வீட்டு பலகாரம். எனக்கு மிகவும் பிடித்த உணவு. என் கணவர் வீட்டிலும் எல்லாருக்கும் மிகவும் பிடிக்கும். ஆவியில் வேக வைத்து பின் உப்புமாவாக தாளிக்க வேண்டும். அந்த கால ஆரோக்கிய உணவு. சுவையானதும் கூட. Meena Ramesh -
கோதுமை கொழுக்கட்டை (Kothumai kolukattai recipe in tamil)
#steamஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி கோதுமையில் செய்யப்பட்ட சத்தான கொழுக்கட்டை. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
-
-
ஆட்டுக்கல் தேங்காய் துவையல்
#lockdown #book இப்பொழுது ஊரடங்கு உத்தரவு உள்ள காரணத்தினால் எங்கள் கிராமத்தில் காய்கறிகள் எதுவும் கிடைப்பதில்லை கடைகளும் கிடையாது. பேருந்து நிலையத்தில் உள்ள காய்கறி கடைகள் 10 km தொலைவில் உள்ளது. அதனால் எங்கள் தோப்பில் உள்ள தேங்காயை வைத்து ஆட்டுக்கல்லில் துவையல் அரைத்தேன். Dhanisha Uthayaraj -
-
-
அரைத்த உளுந்து கஞ்சி
#lockdown #book ஊரடங்கு உத்தரவினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். பொருட்கள் வாங்க கடைகள் இல்லை அதனால் வீட்டில் இருந்த உளுந்து வைத்து சத்தான உளுந்தங்கஞ்சி. Dhanisha Uthayaraj -
கோதுமை இனிப்பு அண்ட் வெஜிடபிள் ஸ்டஃப்டு இட்லி
#goldenapron3# கோதுமை உணவுநார்சத்து அதிகமுள்ள கோதுமையை உணவில் பயன்படுத்துவது இக்கால பழக்கமாகிவிட்டது.இந்த கோதுமை மாவை பல வகைகளில் தமது கற்பனைக்கு ஏற்ப சுவையாகவும் ஆரோக்கியமாகவும் சமைப்பது என்பது ஒரு சவால்தான். என்னுடைய கற்பனைக்கு ஏற்ப கோதுமை மாவில் இட்லி தயாரித்துள்ளேன். மிகவும் சுவையாக இருந்தது அனைவரும் முயற்சி செய்து பார்க்கக்கூடிய ஒரு அருமையான ரெசிபி. Santhi Chowthri
கமெண்ட்