வெஜிடபிள் புலாவ்

Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866

வெஜிடபிள் புலாவ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
5 பரிமாறுவது
  1. அரிசி-400 கிராம்(1 கப்)
  2. தேய்ங்காய் பால்-1/2 கப்
  3. தண்ணீர்-1 கப்
  4. இஞ்சி பூண்டு விழுது-1 டீஸ்பூன்
  5. வெங்காயம்-1
  6. கேரட்-1/2 கப்
  7. பீன்ஸ்-1/2 கப்
  8. பட்டாணி-1/4 கப்
  9. காலி பிளவர்-1/2 கப்
  10. பட்டை-சிறிய துண்டு
  11. ஏலக்காய்-2
  12. பிரிஞ்சி இலை-2
  13. நெய்-2 டீஸ்பூன்
  14. உப்பு-தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஒரு கனத்த பாத்திரத்தில் நெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை,ஏலக்காய் மற்றும் பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கவும்.

  2. 2

    பின் அதில் வெங்காயம் சேர்த்து கிளறி,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

  3. 3

    பின்பு அதில் கேரட், பீன்ஸ், பட்டாணி மற்றும் காலி பிளவர் சேர்த்து 5 நிமிடம் மூடி போட்டு வேக விடவும்.

  4. 4

    ஊற வைத்த அரிசியை சேர்த்து,தேவையான அளவு உப்பு,தேய்ங்காய் பால் மற்றும் தண்ணீர்(1 கப் அரிசி-1 1/2 கப் தண்ணீர்) ஊற்றி வேக விடவும்.

  5. 5

    முக்கால் பாகம் வெந்ததும் ஒரு தோசை கல்லில் வைத்து 5 நிமிடம் தம் போடவும்.

  6. 6

    சுவையான சத்தான வெஜிடபிள் புலாவ் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866
அன்று

Similar Recipes