வெயிலுக்கு ஏற்ற மோர் கஞ்சி

Sarojini A @cook_22052364
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி பருப்பு வெந்தயம் மூன்றையும் கழுவி தண்ணீர் சேர்த்து உரித்து வைத்த சின்ன வெங்காயம் பூண்டு சேர்த்து குக்கரில் 6 விசில் விடவும் குழைய வெந்து விடும்
- 2
குக்கர் விசில் அடங்கியதும் தயிர் கடையும் மத்து கொல் வைத்து நன்கு மசித்து விடவும்
- 3
பிறகு அதில் சீரகம் உப்பு சேர்த்து மோர் சேர்த்து குடிக்கவும் வெயிலுக்கு ஏற்ற பானம் பாசிப்பருப்பு வெந்தயம் சீரகம் வயிற்றுக்கு குளுமை தரும்
- 4
தொட்டுக்கொள்ள ஊறுகாய் அல்லது வெண்டைக்காய் பொரியல் மாதிரி செய்து கொள்ளலாம்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பூண்டு கஞ்சி
#everyday1 இந்த பூண்டு கஞ்சியை காலை உணவிற்கு எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் சூட்டை தணிப்பதோடு மட்டுமில்லாமல் மிகவும் ஆரோக்கியத்தைத் தரக்கூடியது


தேங்காய் கஞ்சி (Thenkaai kanji Recipe in tamil)
#onepotசெட்டிநாடு பகுதிகளில் மிகவும் பிரபலமான மற்றும் மிகவும் ஆரோக்கியமான தேங்காய் பூண்டு வெந்தயம் வைத்து செய்யக்கூடிய காலை உணவை பார்க்கலாம்


பயறு கஞ்சி மற்றும் சுட்ட அப்பளம்
#kerala #payarukanjiகேரளா திருவனந்தபுரத்தில் மிகவும் பிரபலமான பாசிப்பயறு கஞ்சி செய்முறையை பார்க்கலாம். மிகவும் சுலபமானது மற்றும் சத்தானது


பயத்தம்பருப்பு கஞ்சி
#nutrient2


பாலக் கீரை சாதம்
#traditional


ரெஸ்டாரன்ட் ஸ்டைல்ஆப்பம்
#lockdown #bookஇந்த ஊரடங்கு காலத்தில் பொழுதை ஓட்டுவது மிக கஷ்டமான ஒன்றாகும். ஏதாவது வேலை செய்து கொண்டிருந்தால் தான் பொழுது செல்கிறது. அதுவும் நமக்கு பிடித்த வேலை என்றால்?எனக்கு சமையல் செய்ய மிக பிடிக்கும். வித விதமாக செய்யப் மிகவும் பிடிக்கும். இன்றைய ஸ்பெஷல் ஆப்பம் மற்றும் தொட்டு கொள்ள கேரளா ஸ்டைல் வெஜ் ஸ்டு செய்தேன். சுவையாக இருந்தது என்று நல்ல பாராட்டு கிடைத்தது.


புதினா மோர்/ நெல்லி மோர் #cook with milk
புதினா மற்றும் நெல்லி சேர்த்து செய்த இந்த சம்மர் கூல் ரெசிபி உடலுக்கு மிகவும் குளூமை வாய்ந்தது.


சர்க்கரை பொங்கல்
#vattaram#week2


தேங்காய் பால் பூண்டு கஞ்சி
#cookerylifestyleதேங்காய்ப்பால் உடம்புக்கு மிகவும் நல்லது வயிற்றுப்புண் ஆற்றும் சளி இருமலுக்கு இந்த மாதிரி பூண்டு கஞ்சி வைத்து உண்பதனால் நல்லது


மோர் குழம்பு
#lockdown 2 #bookஇந்த ஊரடங்கு நேரத்தில் இன்று என்ன செய்ய என்று யோசித்த போது மோர் நிறைய இருந்த காரணத்தினால் மோர் குழம்பு செய்வது என முடிவு செய்தேன். வெண் பூசணி போட்டு செய்தால் நன்றாக இருக்கும். ஆனால் வீட்டை விட்டு வெளியே போக முடியாத சூழ்நிலை. அதனால் வெறும் மோர் குழம்பு மட்டும் செய்தேன். உருளைக்கிழங்கு இருந்தது. அதை தொட்டு கொள்ள செய்தேன்.


சீப்பு முறுக்கு
#deepavali தீபாவளி ஸ்பெஷல் சீப்பு முறுக்கு. இனிப்புடன் தொடங்குவோம். 😊😊


மோர் குழம்பு


பாசிப் பருப்பு வெந்தயக்கீரை சாம்பார் (Paasiparuppu venthaya keerai sambar recipe in tamil)
#jan1


மோர் குழம்பு #book
தினமும் சாம்பார் செய்வதைவிட மோர் குழம்பு வைத்து ருசிக்கலாம்.


பிந்தி மோர் குழம்பு
#goldenapron3 # nutrient1வெண்டைக்காய் உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. ஞாபக சக்தி தரக்கூடிய சத்தான காய் ஆகும். வயிற்றுப் புண்ணுக்கு நல்லது. மலச்சிக்கல் போக்கும். ரத்தத்தை சுத்தம் செய்யும். சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது. எதிர்ப்பு சக்தி திறன் உடையது. மோரில் கால்சியம் அதிகம் உள்ளது. மேலும் இந்த மோர் குழம்பில் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சேர்ப்பதால் புரோட்டின் சக்தி கிடைக்கும்.


பருப்பு உருண்டை மோர் குழம்பு
#goldenapron3#week24


மோர் களி
#vattaram8#Thirupattur


வெந்தயக் கஞ்சி
#காலைஉணவுகள்கோடை காலத்திற்கேற்ற அருமையான காலை உணவு வெந்தயக் கஞ்சி. வெந்தயம் கோடை வெப்பத்தினால் ஏற்படும் உடல் சூட்டைத் தணிக்கும். நான் வறட்சியை சரி செய்யும்.


பேப்பர் ரோஸ்ட் தக்காளி சட்னி
#breakfast


கார வடை
#cookwithfriends


சென்னை சமையல் சுண்டைக்காய் கூட்டு, பூண்டு கருுணைக்கிழங்கு புளிக்குழம்பு,சுகர் கீரைப் பொரியல்
கிழங்கு வேகவைக்கவும். தோல் உரிக்கவும்.பூண்டு வெங்காயம் பொடியாக வெட்டவும். சுண்டைக்காய் காம்பு நீக்கி பாசிப் பருப்பு ஒருகைப்பிடி, சிப்சச பச்சை மிளகாய் உப்பு போட்டு வேகவைக்கவும். புளித்தண்ணீர் கரைத்து கடுகு,உளுந்து, வெந்தயம், கறிவேப்பிலை, பூண்டு, தாளித்து மிளகாய் பொடி ,உப்பு,போட்டு கொதிக்க விடவும். பின் கருணைக்கிழங்கு வெட்டி கலந்து கொதிக்க விடவும். கீரை பொடியாக வெட்டி வெங்காயம் வெட்டி எண்ணெய் விட்டுவரமிளகாய், கடுகு,உளுந்து தாளித்து கீரையை கழுவி தாளித்து வேகவிடவும். சீரகம் போடவும்.


மீதமான சாதத்தில் குழல் அப்பம்
#leftoverமீதமான சாதத்தில் இது மாதிரி வித்தியாசமா செஞ்சு குழந்தைகளுக்கு கொடுங்கள் கிரிஸ்பியா இருக்கும் விரும்பி சாப்பிடுவாங்க.


குதிரைவாலி பாயாசம்
#cookwithmilk குதிரைவாலி சிறுதானியத்தில் ஒன்று. ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவு.


#book மோர் குழம்பு


கல்கண்டு பொங்கல் (Kalkandu pongal recipe in tamil)
#pooja


அகத்திக்கீரை தண்ணிச்சாறு
# book#Fitwithcookpadஅகத்திக்கீரை என்பது வாய்ப்புண் வயிற்றுப் புண் ஆகியவற்றை ஆற்ற .கூடிய அனைத்து சத்துக்களும் நிறைந்த அற்புதமான ஒரு கீரையாகும் இந்த அகத்திக் கீரை தண்ணிச்சாறு என்பது வாய்ப்புண் வயிற்றுப் புண் இருப்பவர்கள் சாப்பிட்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும்


நோன்பு கஞ்சி(Nonbu kanji Recipe in Tamil)
#nutrient1#Book


புதினா தோசை🥬
#immunity #goldenapron3 #bookநம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருந்தால் எந்த ஒரு கிருமியும் நம் உடலை தாக்காது. மிளகு, இஞ்சி, மஞ்சள் தூள் இவைகளை நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டோம் என்றால் நம் உடலை எந்த ஒரு கிருமியும் தாக்காது. குரானா கிருமி பரவியுள்ள இந்த சூழ்நிலையில் இந்த புதினா தோசையில் எல்லாவித நோய்யெதிர்ப்பு பொருட்களும் சேர்த்து செய்துள்ளேன்.


மோர் குழம்பு(mor kulambu recipe in tamil)
பத்தே நிமிடத்தில் மோர் குழம்பு செய்து விடலாம்.மிகவும் ருசியானது வெயிலுக்கு ஏற்ற ஒரு வகை உணவு குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர்.


இட்லி மீன் குழம்பு
#combo1

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12035988
கமெண்ட்