முருங்கைக்காய் சாம்பார்

Revathi Bobbi @rriniya123
முருங்கைக்காய் சாம்பார்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் வெங்காயம், தக்காளி, முருங்கைக்காய் நறுக்கி போட்டு, அதனுடன் உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து தண்ணீர் விட்டு வேகவிடவும்.
- 2
காய் முக்கால் பகுதி வெந்தவுடன், அதில் வேகவைத்த பருப்பு, மிளகாபொடி போட்டு கொதிக்கவிடவும். பிறகு அதில் தேவையான அளவு புளி ஊற்றவும்.
- 3
புளி ஊற்றி கொதித்ததும், கடுகு, வெந்தயம், சீரகம், வர மிளகாய், கருவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளித்து இறக்கவும். கடைசியாக கொத்தமல்லிதழை தூவவும். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
முருங்கைக்காய் காரக்குழம்பு (Murunkaikaai kaara kulambu recipe in tamil)
# arusuvai4 புளிப்புமுருங்கைக்காய் காரக்குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும். Soundari Rathinavel -
-
-
-
-
-
-
மாங்காய், கத்திரிக்காய் சாம்பார் (Maankaai kathirikkaai sambar recipe in tamil)
#arusuvai4 Revathi Bobbi -
-
-
முருங்கை சாம்பார்
நம் பாரம்பரிய உணவுகளில் ஒன்று முருங்கை சாம்பார்#mehuskitchen# என்பாரம்பரியசமையல். Mumtaj Sahana -
-
-
-
-
இடி சாம்பார்(idi sambar recipe in tamil)
#ed1 சைவ குழம்பு களிலேயே முதலிடத்தில் உள்ளது சாம்பார் தான்... சாம்பார் பொடி ஏற்கனவே நான் பதிவிட்டுள்ளேன்.. அதை பயன்படுத்தி செய்த சாம்பார் தான் இது சுவையும் மணமும் அருமையாக இருக்கும்... Muniswari G -
-
-
-
-
-
முருங்கைக்காய் வேர்க்கடலை கறி /Drumstick peanut curry
#lockdown 1#கோல்டன்அப்ரோன்3லாக்டவுன் ஆகையால் வெளியே காய்கறி வாங்க கடைக்குச் செல்ல முடியவில்லை.கொரோனா வைரஸ் கிருமிபாதிப்பு ஏற்படும் என்பதால் வீட்டில் முடங்கி கிடக்கின்றோம். மரத்தில் உள்ள முருங்கைக்காய் பறித்து முருங்கைக்காய் வேர்க்கடலை கறி செய்தேன் . Shyamala Senthil -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12048871
கமெண்ட்