பச்சைப்பயறு சுசியும்

#lockdown2 #book
இந்த lockdown நாட்களில் சாயங்காலம் வந்தாலே தின்பண்டம் என்று கேட்க ஆரம்பித்து விடுவார் என் கணவர், புதிதாகவும், சத்தாகவும், சுலபமாகவும் செய்ய வேண்டும் என்று யோசிப்பதை வேலையாகி விட்டது
பச்சைப்பயறு சுசியும்
#lockdown2 #book
இந்த lockdown நாட்களில் சாயங்காலம் வந்தாலே தின்பண்டம் என்று கேட்க ஆரம்பித்து விடுவார் என் கணவர், புதிதாகவும், சத்தாகவும், சுலபமாகவும் செய்ய வேண்டும் என்று யோசிப்பதை வேலையாகி விட்டது
சமையல் குறிப்புகள்
- 1
பச்சைப்பயிறு நன்கு வேக வைத்து எடுத்து கொள்ளவும்
- 2
நாட்டு சர்க்கரை, ஏலக்காய், தேங்காய் சேர்த்து பச்ச பயிறுடன் நன்கு மசித்து kalanthu கொள்ளவும்
- 3
புளிக்காத தோசை மாவில், மைதா சோடா உப்பு kalanthu கொள்ளவும்
- 4
பச்சைபயது கலவையை சிறிய உருண்டை பிடிக்கவும்
- 5
அந்த உருண்டைகளை மாவில் தோய்த்து, மிதமான சூட்டில் எண்ணையில் நிறம் மாறும் வரை பொரித்து எடுக்கவும்
- 6
வெளியில் முருநுறுப்புடன் உள்ள இளசான சுசியும் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பச்சை பயறு சுசீயம்
#lockdown1இந்த ஊரடங்கு நாட்களில் குழந்தைகளை சமாளிப்பது மிகவும் கடினமாக உள்ளது. இன்று நான் பச்சை பயறு பயன்படுத்தி சுசீயம் செய்து கொடுத்தேன். என் குழந்தைக்கு மிகவும் பிடித்திருந்தது. அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். நன்றி Kavitha Chandran -
-
-
Dal fry
#lockdown1 #bookஇந்த நாட்களில் புரதம் சத்து, எதிர்ப்பு சக்தி நிறைந்த பொருட்களை உணவில் சேர்க்கலாம், எண்ணெய் அளவை குறைக்க வேண்டும், முடிந்த வரை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து adjust செய்ய வேண்டும், அனாவசியமாக வீட்டை விட்டு வெளியில் வர வழிவகுக்க வேண்டாம்.. MARIA GILDA MOL -
டீக்கடை முட்டைகோஸ் கேக்
#lockdown2#bookஅரசின் ஊரடங்கு உத்தரவினால் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் கடைகளில் ஸ்நாக்ஸ் கிடைப்பதில்லை. நான் இன்று செய்துள்ள இந்த கேக் என்னுடைய பள்ளி பருவத்தில் என் தாத்தா எனக்கு டீக்கடையில் இருந்து வாங்கி வருவார்.இன்று நான் என் குழந்தைக்கு செய்து கொடுத்து மகிழ்ந்தேன். நன்றி Kavitha Chandran -
ஜீரா சாதம்
#மகளிர் #lockdown1 #bookஇந்த lockdown நேரத்தில் முடிந்தவரை நம் குடும்பங்களுடன் சேர்த்து நமது நேரங்களை செலவு செய்யவும்.. சிக்கனமாக செலவு செய்ய பழகிக்கொள்ளுங்கள். ஆரோக்கியமான பாரம்பரிய சமையல் பழகிக்கொள்ளுங்கள். MARIA GILDA MOL -
-
-
மசாலா வேர்க்கடலை
#Book#Lockdown2லாக்டவுன் காலங்களில் காய்கறி ,பழம் கடைகள் மளிகை கடைகள் மட்டுமே திறந்து இருக்கின்றன .நொறுக்குத் தீனி கடைகள் மூடி உள்ளன. ஆகையால் மளிகை கடையில் வேர்க்கடலை 250 கிராம் வாங்கி மசாலா வேர்க்கடலை செய்தேன். வீட்டில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சி . Shyamala Senthil -
Over night soaked oat meal
#மகளிர்#lockdown1 #bookஇந்த நாட்களில் நாம் மனத்தினையும் நம் உடலையும் ஆரோக்கியமா வைக்க முயற்சிக்கலாம்.பிற நாட்களில் நாங்கள் இருவரும் வேலைக்கு செல்வதால் இந்த நாட்கள் எங்கள் உடலுக்காக செலவு செய்கிறோம், MARIA GILDA MOL -
பால் கொழுக்கட்டை
#lockdown recipesகணவர் மற்றும் குழந்தைகள் விடுமுறை என்பதால் இந்த lockdown நேரத்தில் என் சமையலறை மிகவும் பரபரப்பாக உள்ளது....காலை பால் காய்ச்சும் போது பற்ற வைக்கும் அடுப்பு இரவு பால் காய்ச்சிய பிறகு தான் அடைகின்றோம்... Fathima banu -
ராகி ரொட்டி
#lockdown #book #lockdown2 #லாக்டவுன்மிகவும் சத்தான ராகியில் கோதுமையை விட மிருதுவான ருசியான சப்பாத்தி செய்முறை இதோ!! Raihanathus Sahdhiyya -
-
-
-
பட்டூரா
#cookwithfriends3நட்பு நண்பர்களை மட்டும் நாமே தேடிக் கொள்ளலாம். அதிலும் இந்த குக்பேட் மூலம் கிடைத்த எனது தோழி! ! ஹேமா செங்கோட்டுவேல் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு.அவருக்கு பிடிக்கும் என நான் பட்டூரா செய்தேன் எனக்கு பிடிக்கும் என அவர் பன்னீர் பட்டர் மசாலா செய்தார். sobi dhana -
என் பாட்டியின் உருளைக்கிழங்கு எரிசரி (Urulaikilanku eriseri recipe in tamil)
என் பாட்டி வழக்கமாக என் குழந்தை பருவ நாட்களில் செனாய் கிஷாங்கு அல்லது வாஷைகாயைப் பயன்படுத்தி எரிசெரியை உருவாக்குகிறார். இதை இப்போது உருளைக்கிழங்குடன் மாற்றியமைத்தேன். smriti shivakumar -
-
கேரட் ஃரைஸ்
#book#carrot recipesபஜ்ஜி போட்டேன். சரி அதே போல் கேரட் வைத்துப் போட்டால் எப்படி இருக்கும் என்று யோசித்து கேரட்டை வைத்து போட்டேன் மிகவும் அருமையாக இருந்தது sobi dhana -
கோபி 65
#Lockdown2#Goldenapron3#bookஒரு காலிபிளவர் இருந்தது அதில் கோபி 65 செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது. இதை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அனைவருக்கும் விருப்பமான ஸ்னாக்ஸ். sobi dhana -
சைவ கறி குழம்பு
#lockdown2 #bookஇந்த காலகட்டங்களில் அசைவம் கிடைப்பது மிகவும் சிரமம் ஆகிவிட்டது அதனால் meal maker, பண்ணீர், போன்ற பொருட்கள் அதிகம் உபயோகிக்க ஆரம்பித்து விட்டேன், அசைவம் சாப்பிட தோணும் நேரத்தில் இந்த mealmaker, கறி குழம்பு மசாலாக்கள் சேர்த்து சமைத்து சமாளிக்க வேண்டியதாக உள்ளது MARIA GILDA MOL -
No bake banana Vegan wheat choco brownie (Wheat choco brownie recipe in tamil)
#flour1ஆரோக்கியம் நிறைந்த சுவையான பால், முட்டை சேர்க்காத brownie MARIA GILDA MOL -
அரிசி உப்புமா
#கோல்டன் அப்ரோன் 3அரிசி உப்புமா என் சித்தி செய்தது .என் சித்தி சுவையான பல உணவுகள் செய்வார் .பல விதமான உணவு முறைக்கு டிப்ஸ் சொல்லுவார்.எல்லாமே புதியதாக இருக்கும் . Shyamala Senthil -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்