சைவ கறி குழம்பு

MARIA GILDA MOL
MARIA GILDA MOL @gildakidson

#lockdown2 #book
இந்த காலகட்டங்களில் அசைவம் கிடைப்பது மிகவும் சிரமம் ஆகிவிட்டது அதனால் meal maker, பண்ணீர், போன்ற பொருட்கள் அதிகம் உபயோகிக்க ஆரம்பித்து விட்டேன், அசைவம் சாப்பிட தோணும் நேரத்தில் இந்த mealmaker, கறி குழம்பு மசாலாக்கள் சேர்த்து சமைத்து சமாளிக்க வேண்டியதாக உள்ளது

சைவ கறி குழம்பு

#lockdown2 #book
இந்த காலகட்டங்களில் அசைவம் கிடைப்பது மிகவும் சிரமம் ஆகிவிட்டது அதனால் meal maker, பண்ணீர், போன்ற பொருட்கள் அதிகம் உபயோகிக்க ஆரம்பித்து விட்டேன், அசைவம் சாப்பிட தோணும் நேரத்தில் இந்த mealmaker, கறி குழம்பு மசாலாக்கள் சேர்த்து சமைத்து சமாளிக்க வேண்டியதாக உள்ளது

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 nimidam
2 பரிமாறுவது
  1. 15 mealmaker
  2. 1 வெங்காயம்
  3. 1 தக்காளி
  4. 2 பச்சை மிளகாய்
  5. 1/4 கப் தேங்காய் துருவல்
  6. 1/2டீ ஸ்பூன் கசகசா
  7. 3 முந்திரி பருப்பு
  8. 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  9. 1/2டீ ஸ்பூன் மஞ்சள் தூள்
  10. 1/2டீ ஸ்பூன் கரம் மசாலா
  11. 1டீ ஸ்பூன் மல்லி தூள்
  12. கை நெறய மல்லி இலை
  13. Uppu, தண்ணீர் தேவைக்கு

சமையல் குறிப்புகள்

15 nimidam
  1. 1

    Meal maker 10 நிமிடம் வெந்நீரில் ஊற வைத்து பிழிந்து எடுத்து கொள்ளவேண்டும்

  2. 2

    தேங்காய், கசகசா, முந்திரிப்பருப்பை சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவேண்டும்

  3. 3

    ஒரு கடாய் வைத்து சிறிது எண்ணெய் சேர்த்து முழு கரம் மசாலா, சோம்பு சேர்த்து கொள்ளவேண்டும் athu பொரிந்ததும், வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்

  4. 4

    வெங்காயம் வதங்கியதும் தக்காளி, இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்

  5. 5

    நன்கு வதங்கியதும் மல்லி தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து கலந்து கொள்ளவும்

  6. 6

    வேக வைத்த mealmaker சேர்த்து kalanthu கொண்டு தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும்

  7. 7

    பின்பு தேங்காய் அரைவை, உப்பு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு 5 நிமிடம் வேக வைக்கவும்

  8. 8

    மல்லி இலை தூவி இறக்கவும். சுவையான கறி குழம்பு தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
MARIA GILDA MOL
MARIA GILDA MOL @gildakidson
அன்று

Similar Recipes