சமையல் குறிப்புகள்
- 1
நன்கு பழுத்த ஸ்ட்ராபெர்ரியை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
- 2
அதனை மிக்ஸியில் தேன் சேர்த்து நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும்.
- 3
ஒரு வாணலியில் ரவையை 2 டீஸ்பூன் நெய் சேர்த்து வறுத்து எடுத்து வைக்கவும்.
- 4
நெய்யை காய வைத்து ஏலக்காய்தூள் முந்திரிப்பருப்பு,கிஸ்மஸ் போட்டு தாளித்து, 3 கப் தண்ணீர் சேருங்கள்.
- 5
தண்ணீர் கொதித்ததும் ஸ்ட்ராபெர்ரி கூழ்,வறுத்த ரவையைச் சேர்த்து கட்டி படாமல் கிளறவும்.
- 6
நன்கு கிளறியபின், தீயைக் குறைத்து 5 நிமிடம் நன்கு வேகவிடவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
ஸ்ட்ராபெர்ரி ஜாம் ஹனி கேக் (Strawberry jam honey cake recipe in tamil)
#bakeஓவன் இல்லாமல் வாணலி அல்லது குக்கரிலேயே சுவை நிறைந்த மிருதுவான கேக் தயாரிக்கலாம்.Ilavarasi
-
-
-
-
-
-
மேங்கோ டிலைட் கேசரி/suji
#goldenapron3 #bookமாம்பழச் சாற்றில் செய்த ரவா கேசரி. இந்த மேங்கோ டிலைட் கேசரி வித்தியாசமான சுவையை தந்தது. தாங்களும் ஒருமுறை இதை முயற்சி செய்து பார்க்கலாம். Meena Ramesh -
-
-
-
-
அன்னாசி கேசரி பாத்
#karnataka அன்னாசி கேசரி பாத் என்பது கர்நாடகாவில் மிகவும் பொதுவான, பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகும், இது காரா பாத் உடன் பரிமாறப்படுகிறது, இது சோவ் சோவ் பாத் என்ற முழுமையான உணவை உண்டாக்குகிறது. ரவை, நிறைய நெய், சர்க்கரை சேர்த்து சமைக்கப்படுகிறது மற்றும் அன்னாசி துண்டுகளுடன் கலக்கப்படுகிறது, இது இந்த கேசரிக்கு சுவையை சேர்க்கிறது. Swathi Emaya -
-
-
-
-
-
-
-
-
-
-
-
சிவப்பு அவல் கேசரி
எனக்கு பிடித்த உணவு கேசரி. பள்ளி படிக்கும் காலத்தில் இருந்து கேசரி மிகவும் பிடிக்கும். ரவை இல்லாத காரணத்தால் புதிதாக இருக்கட்டும் என்று சிவப்பு அவலில் கேசரி செய்தேன்.#மகளிர்#book Fathima Beevi Hussain
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12126171
கமெண்ட்