🍍 பைனாப்பிள் கேசரி
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி
சமையல் குறிப்புகள்
- 1
அன்னாசிப் பழத்தை தோல், முள் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- 2
அதனை மிக்ஸியில் நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும்
- 3
ஒரு வாணலியில்ரவையை 2 டீஸ்பூன் நெய் சேர்த்து வறுத்து எடுத்து வைக்கவும்.
- 4
நெய்யை காய வைத்து முந்திரிப்பருப்பு,கிஸ்மஸ் போட்டு தாளித்து, 3 கப் தண்ணீர் சேருங்கள்.
- 5
அதில் மஞ்சள் கலர் சேர்த்து, தண்ணீர் கொதித்ததும் அண்ணாசிபழ கூழ்,வறுத்த ரவையைச் சேர்த்து கட்டி படாமல் கிளறவும்.
- 6
நன்கு கிளறியபின், தீயைக் குறைத்து 5 நிமிடம் நன்கு வேகவிடவும்.
- 7
பின்னர் சீனியை அதில் சேருங்கள். இது சற்று இளகி, மீண்டும் கெட்டிப்படும். அதை நன்கு கிளறி பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பைனாப்பிள் கேசரி (Pineapple kesari recipe in tamil)
வித்யாசமான இந்த பைனாப்பிள் கேசரி செய்து கொடுங்கள்,பாராட்டு மழையில் நனையுங்கள்.#photo Azhagammai Ramanathan -
-
-
ரவை கேசரி (Ravai Kesari Recipe in Tamil)
#ரவை ரெசிப்பிஸ். தமிழ்நாட்டில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு பெண் பார்க்கும் படலம் என்றாலே ரவை கேசரியும் பஜ்ஜியும் தான் மாப்பிள்ளை வீட்டாருக்கு பிரத்தியேகமான டிபன். அப்பொழுது கூட்டுக்குடும்பங்கள் அதிகமென்பதால் ரவை கேசரி அடிக்கடி செய்வார்கள். அதனால் கேசரி செய்வது என்பது மிகவும் எளிதான ஒன்றாகவும் அமைந்தது. Santhi Chowthri -
-
-
-
-
-
பைனாப்பிள் கேசரி மெதுவடை
#cookerylifestyleஉளுந்து மற்றும் பைனாப்பிள் இரண்டும் உடலுக்கு நல்லது இதை பயன் படுத்தி ஒரு ஸ்வீட் மற்றும் காரம் செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
-
-
கேசரி
#leftoverகுலோப் ஜாமூன் , ரசகுல்லா,பாதுஷா போன்ற ஸ்வீட் செய்யும் போது சுகர் சிரப் மீதமாகி விடும் அதை பயன்படுத்தி மாலை வேளையில் சூடான ருசியான கேசரி செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
-
சேமியா கேசரி(semiya kesari recipe in tamil)
#welcomeஇந்த கேசரி சுலபமாக செய்யக் கூடியது. வாழைப்பழத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். punitha ravikumar -
-
-
-
ரவை, கோதுமை அல்வா sooji halwa (Ravai kothumai halwa recipe in tamil)
#pooja நவராத்திரி சிறப்பு பிரசாதம் Sarvesh Sakashra -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8670293
கமெண்ட்