சமையல் குறிப்புகள்
- 1
பீட்ரூட்டை தோல் சீவி துருவிக்கொள்ளவும்
- 2
நான் ஸ்டிக்கில் எண்ணெய் ஊற்றிகடுகு தாளிக்கவும் வெங்காயம் நறுக்கியது சேர்க்கவும்
- 3
மசாலா தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வெங்காயத்தை வதக்கவும் அடுத்து பீட்ரூட்டை சேர்த்து நன்றாக வதக்கவும்
- 4
பீட்ரூட் வெங்காயம் நன்றாக வதங்கியதும் மிளகுத்தூள் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து பீட்ரூட் வெங்காயம் நன்றாக வதங்கியதும் இறக்கிவிடவும்
- 5
சத்தான பீட்ரூட் பொரியல் ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
பீட்ரூட் தட்டைப்பயிர் பொரியல் (Beetroot thataipayaru poriyal recipe in tamil)
#GA4 #week5 பீட்ரூட் தட்டைப்பயிறு பொரியல் ஒரு சரிவிகித உணவாக இருக்கும். எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த பொரியல். Siva Sankari -
-
தட்டக்காய் பொரியல்
#Vattaram#week2 தட்டைக்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பீன்ஸ் அளவிற்கு சமமான சத்து நிறைந்துள்ள காய். Siva Sankari -
-
-
-
-
-
-
-
கேரட் சில்லி🥕🍟
#carrot காலிஃப்ளவர் மற்றும் மஸ்ரூம் சில்லி செய்வதைப்போல கேரட்டில் ட்ரை செய்தேன். மாலை நேர ஸ்னாக்ஸ் சூப்பராக ரெடியானது. Hema Sengottuvelu -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
#combo1 பூரி கிழங்கு மசால்
#combo1 கிழங்கில் மிளகுதூள் தூவி சாப்பிட்டால் கூடுதல் சுவை Priyaramesh Kitchen -
-
-
-
மட்டன் ஊத்தப்பம்
#GA4 மதுரை ஸ்பெஷல் இந்த ஊத்தப்பம் இதை கறிதோசை என்றும் கூறுவர். இதை செய்வதற்கு இலகுவாக இருக்கும் தொட்டுக்கொள்ள எதுவும் தேவை இல்லை அப்படியே சாப்பிடலாம் வித்தியாசமான முறையில் பஞ்சு போல் இருக்கும் Chitra Kumar -
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12138238
கமெண்ட்