நாட்டுக் கத்திரிக்காய் மட்டன் குழம்பு

#goldenapron3
#நாட்டுக் காய்கறிகள் ரெசிபி
நாட்டுக் கத்திரிக்காய் மட்டன் குழம்பு
#goldenapron3
#நாட்டுக் காய்கறிகள் ரெசிபி
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மட்டனை சுத்தம் செய்து மஞ்சள் பொடி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து குக்கரில் 4 விசில் வைத்து எடுக்கவும்.தேங்காய் கசகசா இரண்டு சிறிய வெங்காயம் ஆகியவற்றை நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு கடையில் என்னை விட்டு வெங்காயம் தக்காளி இவற்றை சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அத்துடன் மிளகாய்த்தூள் மல்லித்தூள் கறி மசாலாத்தூள் சேர்த்து நன்கு வதக்கி சிறிது கரி வேகவைத்த தண்ணீரை அதில் ஊற்றி கொதி வரும் பொழுது நாட்டு கத்திரிக்காய் வேக வைத்த மட்டன் வகைகளை நமக்கு தேவைப்பட்ட வடிவில் நறுக்கி அத்துடன் சேர்த்து மூடி வைத்து 5 நிமிடம் வேக விடவும்
- 3
இவை அனைத்தும் நன்கு வெந்து வரும்போது தேங்காய் வெங்காயம் கசகசா ஆகியவற்றை அரைத்து வைத்திருக்கும் கலவையை அத்துடன் சேர்த்து கொதிக்க வைக்கவும் ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு மல்லி இலை தூவி இறக்கவும் இப்பொழுது சுவையான நாட்டு கத்தரிக்காய் மட்டன் குழம்பு ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
மட்டன் ஊத்தப்பம்
#GA4 மதுரை ஸ்பெஷல் இந்த ஊத்தப்பம் இதை கறிதோசை என்றும் கூறுவர். இதை செய்வதற்கு இலகுவாக இருக்கும் தொட்டுக்கொள்ள எதுவும் தேவை இல்லை அப்படியே சாப்பிடலாம் வித்தியாசமான முறையில் பஞ்சு போல் இருக்கும் Chitra Kumar -
வாழைப்பூ ஸ்பைசி கோலா
#குழந்தைகள் ஸ்னாக்ஸ்#bookவாழைப்பூ போன்ற துவர்ப்பு சுவை உடைய உணவுகளை சாப்பிடுவது என்றால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் அவ்வளவு விருப்பம் இருக்காது ஆனால் இந்த வாழைப்பூ கோலா செய்து கொடுத்தோம் என்றாள் அடுத்த நிமிடமே காலியாகிவிடும்.அதனால் இல்லத்தரசிகள் வாழைப்பூ போன்ற உணவுகளை வீட்டில் உள்ளவர்கள் விரும்பும்படி செய்ய வேண்டுமென்றால் வாழைப்பூ கோலா செய்து கொடுங்கள் அனைவரும் சாப்பிட்டு விடுவார்கள். Santhi Chowthri -
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஹெல்தி உமன்ஸ் ட்ரிங்கஸ்
# குளிர் உணவுகள்எந்த ஒரு காலகட்டத்திலும் பெண்கள் தங்கள் உடல் நிலையை கவனித்து கொள்வது கிடையாது.மகளிர் தினத்தன்று கூட நம் குழுவில் உள்ள அனைவரும் தங்களுக்காக சமைப்பதில்லை என்று கூறுவது மிகவும் வருத்தமளிக்கிறது. இதனால் 70 சதவீத பெண்கள் அனிமியா பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வே கூறுகிறது.. எனவே இந்த ஹெல்த் ட்ரிங்க்ஸ் வாரம் ஒருமுறை பெண்கள் செய்து சாப்பிட வேண்டும் மற்றும் வீட்டில் உள்ள அனைவருக்கும் கொடுத்தாள் ரத்தசோகை என்று ஒரு பேச்சுக்கே இடம் இல்லாமல் இருக்கும்.. எனவே இந்த மகளிர்க்கான ரெசிபியை குழுவில் பகிர்வது மிக முக்கியமான கடமையாக எண்ணுகிறேன். Drizzling Kavya -
தக்காளி தயிர் பச்சடி(tomoto curd raitha)
#golden apron3 #lockdown 2 #bookவீட்டில் தக்காளி மற்றும் தயிர் இருந்தது.ஒரு மாறுதலுககாக இதை செய்யவில்லை. முருங்கைக்காய் ஒன்றும், இரண்டு கத்தரிக்காய் மட்டுமே இருந்தது. பொரியல் செய்ய வேறு காய்கறிகள் இல்லை. லாக் டவுன் நேரத்தில் வெளியே செல்ல விரும்பவில்லை. அதனால் தொட்டு கொள்ள இதை செய்தேன்.ஒரே கல்லில் மூன்று மாங்காய்.(tomoto,curd,and raitha/golden apron 3) Meena Ramesh -
-
-
எலும்பு மற்றும் கத்திரிக்காய் கறி குழம்பு
#everyday2ஆட்டு எலும்புடன் கத்திரிக்காய் வைத்து மிக சுலபமான முறையில் குழம்பு செய்யலாம் Sharmila Suresh -
கத்தரிக்காய் கூட்டு🍆🍆
#book கத்தரிக்காயில் செய்யப்படும் இந்த கூட்டு மிகவும் சுவையாக இருக்கும். என்னுடைய அம்மாவின் ஃபேவரிட் ரெசிபி இது. எனக்கு பிடிக்கும் என்பதால் அடிக்கடி இதை எனக்கு செய்து கொடுப்பார். உப்பு நெய் சேர்த்து சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், ரசம் சாதம் மோர் சாதத்திற்கு தொட்டு சாப்பிடவும் சுவையாக இருக்கும். 😋😍 Meena Ramesh -
-
கோதுமை இனிப்பு அண்ட் வெஜிடபிள் ஸ்டஃப்டு இட்லி
#goldenapron3# கோதுமை உணவுநார்சத்து அதிகமுள்ள கோதுமையை உணவில் பயன்படுத்துவது இக்கால பழக்கமாகிவிட்டது.இந்த கோதுமை மாவை பல வகைகளில் தமது கற்பனைக்கு ஏற்ப சுவையாகவும் ஆரோக்கியமாகவும் சமைப்பது என்பது ஒரு சவால்தான். என்னுடைய கற்பனைக்கு ஏற்ப கோதுமை மாவில் இட்லி தயாரித்துள்ளேன். மிகவும் சுவையாக இருந்தது அனைவரும் முயற்சி செய்து பார்க்கக்கூடிய ஒரு அருமையான ரெசிபி. Santhi Chowthri -
முருங்கைக்காய் கத்திரிக்காய் கூட்டு
#bookஇன்று புளி சாதத்திற்கு இந்த கத்திரிக்காய் முருங்கைக்காய் கூட்டை செய்தேன். சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், ரசம் மோர் சாதத்திற்கும் தொட்டுக் கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். Meena Ramesh -
தயிர் வெண்டைக்காய்
#GA4 இந்த வெண்டைக்காய் மிகவும் ருசியாகவும் தயிரை வைத்து செய்யக்கூடிய ஒரு ரெசிபி Cookingf4 u subarna -
நுங்கு பாயாசம்
#குளிர் உணவு# bookகோடை வெயிலுக்கு ஏற்ற உணவுகளில் பிரத்தியேக இடம் பெற்றது நுங்கு இந்த நுங்கு வைத்து ஜில்லென்று ஒரு பாயசம் தயாரித்து சாப்பிட்டால் வெயிலின் தாக்கம் ஓடியே போய்விடும். அப்பேர்ப்பட்ட அற்புதமான ரெசிபியை பகிர்வதில் மகிழ்கிறேன். Santhi Chowthri -
-
-
More Recipes
கமெண்ட்