சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் சிறிது உப்பு சேர்த்து 1லிதண்ணீர் சேர்த்து நன்றாககொதிக்கவிடவும் கொதித்த தண்ணீரில் சேமியாவை சேர்த்து முக்கால் பதம் வேக விடவும்
- 2
வெந்த சேமியாவை வடிகட்டியில் பிடித்து குளிர்ந்த தண்ணீர் அரை லிட்டர் ஊற்றவும் சேமியாநன்றாக உதிரியாகஇருக்கும்
- 3
குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு தாளித்து இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்
- 4
வெங்காயம் தக்காளி சேர்த்து பொன்னிறமாக வதக்கி கரம் மசாலா மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும் தேங்காய்ப் பாலை சேர்த்து ஒரு விசில் வைக்கவும்
- 5
விசில் வந்ததும் குக்கரை இறக்கிவிடவும் காய்கள் வெந்து மசால் நன்றாக கெட்டியாகஆகியிருக்கும்
- 6
அதனுடன் சேமியாவை கலந்து பாத்திரத்தில் மாற்றி சூடாக பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ரவா கிச்சடி /கேரட் /சுஜி
#carrot #goldenapron3 எல்லோருக்கும் பிடித்தமான ஒரு உணவு ரவா உப்புமா. அதிலும் அதில் காய்கறிகள் சேர்த்து செய்தால் கிச்சடி ஆக மாறி சுவை கூடும். எல்லா விஷேஷங்களிலும் ரவா கிச்சடி கென்று ஒரு இடம் இருக்கும்.😍😋 Meena Ramesh -
-
-
-
திண்டுக்கல் ஸ்பெசல்கதம்பம்
முதல் நாள் இரவே காராமணியை ஊற வைத்து, மறுநாள் குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.குடலை தண்ணீர் ஊற்றி ஊறவைத்து சுத்தம் செய்யவும். குறைவான சூட்டில் ஒரு மணி நேரம் தண்ணீரில் கொதிக்க வைத்தபிறகு மீண்டும் சுத்தப்படுத்தவும். இஞ்சி - பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் வேகவைத்தபிறகு வெந்த குடலை தனியாக எடுத்து வைக்கவும். ரத்தத்தில் தண்ணீர் ஊற்றி கழுவி பின்னர் தண்ணீர் முழுவதும் வெளியேற்றவும். அதில் உப்பு போட்டு நன்றாக கட்டி இல்லாமல் பிசைந்து கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் கால் டீஸ்பூன் சீரகம்,கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும் காராமணியை இதனுடன் சேர்த்து வதக்கவும் பின்னர் குடல்யை வறுத்தால்தான் குடல் மணமாக இருக்கும் குடல் நன்கு சேர்த்து வதக்கவும். இத்துடன் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்தூளையும், மட்டன் மசாலா, கரம் மசாலா, தனியா தூள் சேர்த்து நன்கு வதக்கி இதனுடன் ரத்தயை சேர்த்து பிரட்டவேண்டும் மிளகுத்தூள் சேர்த்து மீண்டும் சில நிமிடங்கள் மட்டும் வதக்கவும். தேங்காய் விழுதினையும் சேர்த்து கிரேவி பதத்திற்கு வந்தவுடன் இறக்கி பரிமாறவும் சூப்பரான திண்டுக்கல் ஸ்பெசல் கதம்பம் ரெடி………… Kaarthikeyani Kanishkumar -
-
பன்னீர் பட்டர் மசாலா(Paneer butter masala recipe in tamil)
#GA4#Paneer#Butterபன்னீர் எனக்கு மிகவும் பிடித்தமான உணவு. சப்பாத்தி,தோசை, நான் என எல்லாவற்றிற்கும் சைட் டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். Sharmila Suresh -
வரகு அரிசி வெஜிடபிள் பிரியாணி (varagu arisi vegtable biryani recipe in Tamil)
சமைக்கும் இந்த போட்டியில் நான் என் பெற்றோர்களுக்காக சமைத்த ஸ்பெஷல் ரெசிபிகள். #book Akzara's healthy kitchen -
-
-
வெஜ் சேமியா இட்லி (Veg Vermicelli Idly)
சேமியா வைத்து உப்புமா செய்வோம். இன்று நான் சேமியா இட்லி செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது.#Kids3 #Lunchbox Renukabala -
-
-
தக்காளி சேமியா கிச்சடி/tomoto
#lockdown2 #golden apron 3 #bookவீட்டில் இருந்த தக்காளி, கேரட், பீன்ஸ், குடமிளகாய் வைத்து செய்தேன். பட்டாணி சேர்த்தால் நன்றாக இருக்கும். ஆனால் அது மார்கெட்டில் தான் கிடைக்கும். கொரோன தொற்று பயத்தால் வெளியில் சென்று எதுவும் வாங்குவதில்லை. தெருவில் விற்று செல்லும் காய்களை மட்டும் வாங்கி சமையல் செய்து வருகிறேன். நாமும் அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டும் அல்லவா? Meena Ramesh -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12150473
கமெண்ட்