சமையல் குறிப்புகள்
- 1
கேரட் பீன்ஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
- 2
ஒரு வாணலில் நறுக்கிய கேரட் பீன்ஸ் உப்பு மஞ்சள் தூள் சாம்பார் தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேக வைக்கவும்.
- 3
காய் கறி வெந்த பிறகு தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
- 4
மற்றொரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு சீரகம் கடலைப்பருப்பு உளுத்தம் பருப்பு வரமிளகாய் கறிவேப்பிலை நறுக்கிய பெரிய வெங்காயம் இவற்றை தாளிக்கவும்
- 5
வெங்காயம் வதங்கிய பின் வேக வைத்த காய்கறிகள் சேர்த்து வதக்கவும் பிறகு ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்த் துருவலைச் சேர்த்து கிளறி இறக்கவும்
- 6
பீன்ஸ் கேரட் பொரியல் பரிமாறத் தயாராக உள்ளது
Similar Recipes
-
-
பீட்ரூட் தட்டைப்பயிர் பொரியல் (Beetroot thataipayaru poriyal recipe in tamil)
#GA4 #week5 பீட்ரூட் தட்டைப்பயிறு பொரியல் ஒரு சரிவிகித உணவாக இருக்கும். எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த பொரியல். Siva Sankari -
-
-
தட்டக்காய் பொரியல்
#Vattaram#week2 தட்டைக்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பீன்ஸ் அளவிற்கு சமமான சத்து நிறைந்துள்ள காய். Siva Sankari -
-
-
-
-
பிரெஞ்சு பீன்ஸ் சாம்பார் (French beans sambar recipe in tamil)
#GA4week18french beans Shobana Ramnath -
-
-
-
-
-
French beans capsicum poriyal (French beans capsicum poriyal recipe in tamil)
#GA4 week18(Beans)மிகவும் சுவையான பீன்ஸ் குடைமிளகாய் கேரட் பொரியல் Vaishu Aadhira -
சுரைக்காய் சுண்டல் குழம்பு
#GA4 #week21 சுரைக்காய் சுண்டல் குழம்பு மிகவும் சுவையாகவும் இருக்கும். Siva Sankari -
ஃபிரென்ஞ் பீன்ஸ் பாசிப்பருப்பு பொரியல் (French beans paasiparuppu poriyal recipe in tamil)
#GA4#Week18#Franch Sundari Mani -
-
ஸ்பைசி பாஸ்தா
#GA4 #week2 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததை ஸ்பைசி பாஸ்தா வீட்டு செய்முறையில் செய்து பார்க்கவும். Siva Sankari -
பீன்ஸ் உசிலி(Beans Usili Recipe in Tamil)
*பீன்ஸ் மற்றும் கடலை பருப்பு சேர்த்து செய்வதால் இது ஒரு சத்து மிகுந்த காய்கறி வகையாக இருக்கும். kavi murali -
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14689676
கமெண்ட்