பைன் ஆப்பிள் வாட்டர் மெலன் மாக்டைல்
#goldenapron3
# book
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இரண்டு ஜூஸ் களிலும் தலா 2 ஸ்பூன் சுகர் பவுடர் சிறிது ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலக்கவும்
- 2
ஒவ்வொன்றிலும் இரண்டு ஐஸ் கியூப்சேர்த்து மிக்ஸியில் இலேசாக அடித்து எடுத்துக் கொள்ளவும்
- 3
இரண்டு கிளாஸ் எடுத்துக் கொள்ளவும் முதலில் பைனாப்பிள் ஜூஸ் அரை கிளாஸ் ஊற்றவும். பிறகு அதன் மேல் மிக மெதுவாக வாட்டர்மெலான் ஜூசை மிக்ஸ் ஆவாது அளவிற்கு ஊற்றவும். அதன்மேல் சிறிதளவு நடுவில் பைனாப்பிள் ஜூஸ் வைத்து அலங்கரித்து பரிமாற சுவையான சூப்பரான மாக்டைல் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
3 மொஜிட்டோ மோக்டெயல் (3 mojito mocktail Recipe in Tamil)
தாய்லாந்து தெரு கடையில் மிகவும் ஃபேமஸான மொஜிட்டோ மோக்டெயல் இப்போது எளிய முறையில் நம் வீட்டிலேயே செய்து கோடைக்காலத்தில் பகிரலாம் Aishwarya Rangan -
-
எலுமிச்சை பழம் சர்பத் (Elumichai pazham sharbath Recipe in Tamil)
#goldenapron3 #book Dhanisha Uthayaraj -
-
-
-
-
லஸ்ஸி
# குளிர் உணவுகள்#goldenapron3கோடை தொடங்கிவிட்டது. அனைவரும் குளிர்பான கடைகளையும் ஐஸ்கிரீம் கடைகளையும் தேடி ஓடும் பொழுது நம் உடலில் உள்ள சூட்டை தணித்து நம் வயிற்றுக்கும் உடலுக்கும் எந்த கேடும் விளைவிக்காது தயிரில் செய்யப்பட்ட சிறந்த கோடை உணவாக லஸ்ஸி என பகிர்கின்றேன். Aalayamani B -
-
டல்கோனா காபி
#lockdown#book#goldenapron3வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுவையான காபி தயாரிக்கலாம். Santhanalakshmi -
-
டல்கோன காபி / dalgona coffee
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். காப்பித்தூள் மற்றும் வீட்டு அருகில் உள்ள பசும்பால் வைத்து ஒரு முயற்சி. Dhanisha Uthayaraj -
-
*பேரிக்காய் லஸ்ஸி*
இது உடலின் அதிகப்படியான நீரை வெளியேற்றி சிறுநீரகத்தை சுத்தப்படுத்த உதவுகின்றது. இதனை சாப்பிடுவதால், பற்களும், இதயமும் வலுப் பெறுகின்றது. Jegadhambal N -
ப்ரிசன் ஹாட் சாக்லேட் (Frozen hot chocolate recipe in tamil)
#GA4 #chocolate #frozen #week10 Viji Prem -
டல்கோன காபி
#goldenapron3#book#nutrient1காபி எல்லோருக்கும் பிடிக்கும். இந்த காபி மிக சுவையான மற்றும் அசத்தலான காபி. Santhanalakshmi -
-
-
-
-
-
-
-
பஞ்சாபி ஸ்வீட் லஸ்ஸி
#GA4 #Week1அதிகப்படியான கால்சியம் புரோட்டீன் போன்றவை லஸ்ஸியில் உள்ளன Meena Meena -
கேசரி
#leftoverகுலோப் ஜாமூன் , ரசகுல்லா,பாதுஷா போன்ற ஸ்வீட் செய்யும் போது சுகர் சிரப் மீதமாகி விடும் அதை பயன்படுத்தி மாலை வேளையில் சூடான ருசியான கேசரி செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12189742
கமெண்ட்