லஸ்ஸி

# குளிர் உணவுகள்
#goldenapron3
கோடை தொடங்கிவிட்டது. அனைவரும் குளிர்பான கடைகளையும் ஐஸ்கிரீம் கடைகளையும் தேடி ஓடும் பொழுது நம் உடலில் உள்ள சூட்டை தணித்து நம் வயிற்றுக்கும் உடலுக்கும் எந்த கேடும் விளைவிக்காது தயிரில் செய்யப்பட்ட சிறந்த கோடை உணவாக லஸ்ஸி என பகிர்கின்றேன்.
லஸ்ஸி
# குளிர் உணவுகள்
#goldenapron3
கோடை தொடங்கிவிட்டது. அனைவரும் குளிர்பான கடைகளையும் ஐஸ்கிரீம் கடைகளையும் தேடி ஓடும் பொழுது நம் உடலில் உள்ள சூட்டை தணித்து நம் வயிற்றுக்கும் உடலுக்கும் எந்த கேடும் விளைவிக்காது தயிரில் செய்யப்பட்ட சிறந்த கோடை உணவாக லஸ்ஸி என பகிர்கின்றேன்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பவுலில் ரூபாய் போட வேண்டும்.
- 2
ஐஸ் க்யூப் உடன் தயிரை சேர்த்து அல்லது பீட்டரால் நன்கு கடைய வேண்டும். பிறகு அத்துடன் சீனி சேர்த்து நன்கு கடைய கிரீமியா பதம் வரும்.
- 3
இப்பொழுது அவற்றுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கிளாசுக்கு மாற்றவும். அதன்மீது டெக்கரேட் செய்ய நாம் விரும்பியபடி நட்ஸ் அல்லது பழ துண்டுகளை சேர்த்து பரிமாறலாம். கோடைக்கேற்ற குளு குளு லஸ்ஸி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
*பேரிக்காய் லஸ்ஸி*
இது உடலின் அதிகப்படியான நீரை வெளியேற்றி சிறுநீரகத்தை சுத்தப்படுத்த உதவுகின்றது. இதனை சாப்பிடுவதால், பற்களும், இதயமும் வலுப் பெறுகின்றது. Jegadhambal N -
தஹி சேமியா(தயிர் சேமியா)🍚
#nutrient1 # bookதயிர் பால் சம்பந்தப்பட்ட உணவு ஆகும். 100 கிராம் தயிரில் 11 கிராம் புரோட்டீன் உள்ளது. புரொடின் செரிந்துள்ளது மட்டுமல்லாமல் கால்சியம் சத்து ( 100gm/8./.) தயிரில் அதிகம் உள்ளது. விட்டமின் A அதிகம் உள்ளது. சோடியம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட், கோபாலமின், மெக்னீசியம் போன்ற இதர தாதுக்களும் இதில் உள்ளது. சாச்சுரேட்டட் கொழுப்பு 17 கிராமம் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு 8 கிராமம் உள்ளது. நல்ல கிருமி களை உருவாக்கி ஜீரண சக்திக்கு சிறப்பான உணவாக இருக்கிறது. பகலில் உணவில் தயிரை சேர்த்து கொள்வதை விட இரவில் சர்க்கரை சேர்த்தோ அல்லது கருப்பு மிளகு சேர்த்து சாப்பிடுவது ஜீரண மண்டலத்தை சாந்தப்படுத்தும்.பாலில் உள்ள புரதச்சத்தை விட தயிரில் புரதச் சத்து அதிகம் உள்ளது. Yogurt அல்லது தயிர் ஒரு சிறந்த probiotic ஆக செயல்படுகிறது. உடலில் நல்ல கிருமிகள் உருவாக காரணமாகிறது. இந்த நல்ல மற்றும் பயனுள்ளகிருமிகள் நம் அன்றாட செயல் திறனை ஊக்குவிக்கிறது. ஜீரண உறுப்புகளை இலகுவாக்கி மல பிரச்சினைகளை போக்குகிறது. வயிற்றுப்போக்கு சமயத்தில் மோர் தயிர் எடுத்துக் கொள்வது உடலுக்கு இழந்த நீர் சக்தியை சக்தியை மீட்டுக் கொடுத்து உடல் சோர்வை நீக்குகிறது.நாம் தினமும் நம் உணவில் கட்டாயம் தயிரினை சேர்த்துக்கொள்ளவேண்டும் குழந்தைகளுக்கும் தயிர் கொடுத்து சிறப்பான உணவு பழக்கத்தை உருவாக்கித் தர வேண்டும் . இந்த தயிர் சேமியாவில் முந்திரிபருப்பு, உலர் திராட்சை மாதுளை பழம் சேர்த்து செய்து இருப்பதால் அதிகமான சத்துக்கள் நிறைந்துள்ளது. Meena Ramesh -
-
-
-
-
பாதாம் 🥔லஸ்ஸி🍶🍶
#vattaram சுவையான சுலபமான குளு குளு லஸ்ஸி... கோடை காலத்திற்கு ஏற்ற பானம்... 😋😋😋😋😋🥛🍶 Ilakyarun @homecookie -
-
-
-
பஞ்சாபி ஸ்வீட் லஸ்ஸி
#GA4 #Week1அதிகப்படியான கால்சியம் புரோட்டீன் போன்றவை லஸ்ஸியில் உள்ளன Meena Meena -
மிளகு சாதம் (Milagu satham recipe in tamil)
#KIDS3#LUNCH BOXகுளிர் காலத்தில் சாப்பிட சிறந்த உணவு A.Padmavathi -
-
-
-
விரத ஸ்பெஷல், *தயிர் சாதம் வித் ஊறுகாய்*(virat curd rice recipe in tamil)
#VTஆடிப் பெருக்கு அன்று கலந்த சாதம் செய்வார்கள்.அதில் கண்டிப்பாக தயிர் சாதம் இருக்கும்.அதற்கு சைட்டிஷ்ஷாக ஊறுகாயை பயன்படுத்தலாம். Jegadhambal N -
-
ஈஸி குக்கீஸ் (Easy cookies recipe in tamil)
எந்த நேரத்திலும் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு எளிதாக செய்ய கூடிய குக்கீஸ்🍪. அனைவரும் விரும்பி சாப்பிடும் தின்பண்டம். Hema Rajarathinam -
-
ரோஸ்மில்க் கடல்பாசி
உடல் சூட்டை தணித்து குளிர்ச்சி தரும் கடல்பாசி அனைத்து வயதினரும் சாப்பிடலாம். #cookwithmilk Shamee S -
-
-
கிவி ரைஸ் புட்டிங்
#nutrient1 _#bookஇது என்னுடைய 💯 வது ரெசிபி குக்பேட் குழுவில் உள்ள அனைவருக்கும் இந்த உணவு செய்முறையை சமர்ப்பிக்கின்றேன் Sudharani // OS KITCHEN -
*குக்கும்பர் லஸ்ஸி* (சம்மர் ஸ்பெஷல்)
வெள்ளரிக்காய் பசியைத் தூண்டும். உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவும். இதில் இரும்பு, கால்ஷியம், குளோரின் போன்றச் சத்துக்கள் அதிகம் உள்ளது. Jegadhambal N -
-
மின்ட் மசாலா மில்க்(M M M)
#immunity #goldenapron3 #bookபுதிய நோய்கள் உருவான பிறகுதான் அதற்குண்டான மருந்துகளை கண்டுபிடிக்க தொடங்குகிறார்கள். ஆனால் நம் உடலில் எதிர்ப்பு சக்தி திறன் அதிகம் இருந்தால், எந்த ஒரு நோய் கிருமியும் நம்மை அண்டாது நாம் அன்றாடம் பய,ன்படுத்தும் உணவுப் பொருட்களிலேயே அதுபோன்ற நோய் எதிர்ப்பு சக்தி தன்மைகள் உண்டு . அப்பொருட்களை நாம் அன்றாடம் உண்ணும் உணவு வகைகளில் சேர்த்துக் கொண்டாலே, நம் உடலில் இயற்கையாகவே எதிர்ப்பு சக்தி திறன் பெருகும். எந்த ஒரு கிருமித் தொற்றும் நம் உடலை நெருங்காது. Meena Ramesh -
More Recipes
கமெண்ட்