கோதுமை இனிப்பு அடை #கோதுமை உணவுகள்
#கோதுமை உணவுகள் #goldenapron3
#Book
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவை ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும்
- 2
நாட்டு சர்க்கரையை ஒரு கப் தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் கரைய வைக்கவும். கரைந்ததும் வடிகட்டி வைத்துக் கொள்ளவும்
- 3
கோதுமை மாவில் தேங்காய் துருவலை சேர்த்து நன்கு கலக்கவும்
- 4
அதனுடன் ஏலக்காயை பொடித்து ஏலக்காய்த்தூளாக சேர்க்கவும்
- 5
அதனுடன் கரைத்து வடிகட்டிய தண்ணீரை சேர்த்து நன்கு சீராக கரைக்கவும்.
- 6
அதில் மிகவும் சிறிது ஒரு சிட்டிகை அளவு தூள் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். எந்த இனிப்பு செய்தாலும் சிறிது உப்பு சேர்த்தால் சுவை நன்றாக இருக்கும். மாவை கெட்டியாக இல்லாமலும், தண்ணியாக இல்லாமலும் கரைத்துக் கொள்ளவும்.
- 7
தோசை கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் கரைத்து வைத்துள்ள மாவை அடையாக ஊற்றவும்.
- 8
சுற்றிலும் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி வைக்கவும். மூடவில்லை என்றால் தோசை கல்லில் ஒட்டி கொள்ளும்.
- 9
3 நிமிடம் கழித்து திறந்து திருப்பி போட்டு இன்னும் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சுற்றிலும் விட்டு மீண்டும் மூடி வேகவிடவும்.
- 10
நன்கு வெந்ததும் சூடாக பரிமாறவும். குழந்தைகளுக்கு மாலைநேர சிற்றுண்டியாக கொடுக்கலாம். சத்துள்ளது. மிகவும் ருசியாக இருக்கும். தீடீர் விருந்தினர்கள் வந்தால் செய்து கொடுக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
கோதுமை சுகிடி
குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு ஆரோக்கியமான, சிறந்த உணவு. #கோதுமை#myfirstrecipe#book#goldenapron3 Vaishnavi @ DroolSome -
இனிப்பு கோதுமை போண்டா
#கோதுமைமாலை நேரங்களில் குழந்தைகளுக்கு பரிமாற ஸுப்பர் ஸ்நேக்கஸ் Nandu’s Kitchen -
-
-
-
-
-
-
-
-
-
கோதுமை இனிப்பு அண்ட் வெஜிடபிள் ஸ்டஃப்டு இட்லி
#goldenapron3# கோதுமை உணவுநார்சத்து அதிகமுள்ள கோதுமையை உணவில் பயன்படுத்துவது இக்கால பழக்கமாகிவிட்டது.இந்த கோதுமை மாவை பல வகைகளில் தமது கற்பனைக்கு ஏற்ப சுவையாகவும் ஆரோக்கியமாகவும் சமைப்பது என்பது ஒரு சவால்தான். என்னுடைய கற்பனைக்கு ஏற்ப கோதுமை மாவில் இட்லி தயாரித்துள்ளேன். மிகவும் சுவையாக இருந்தது அனைவரும் முயற்சி செய்து பார்க்கக்கூடிய ஒரு அருமையான ரெசிபி. Santhi Chowthri -
-
-
கோதுமை புதினா, மல்லி அடை
#குக்பேட்ல்என்முதல்ரெசிபிகோதுமை மாவுடன் மல்லி புதினா சேர்த்து சுவைப்பது .மேலும் ஆரோக்கிய அடை. K's Kitchen-karuna Pooja -
-
-
கோதுமை வட்டாலாப்பம்
#goldenapron3#bookஇது கேரளாவில் செய்யப்பட்ட பாரம்பரிய உணவு. சுகவீனம் உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான பலம் வரும்#கோதுமை உணவு Vimala christy -
-
கோதுமை தோசை (wheat dosa)
கோதுமை தோசை செய்வது சுலபம். சத்து நிறைந்தது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட ஏதுவான உணவு.#breakfast Renukabala -
கோதுமை மாவு அல்வா (godhumai maavu halwa)
#GA4/week 6/Halwaகோதுமை அல்வாசெய்வதற்கு கோதுமையை ஊற வைத்து பால் எடுத்து செய்வார்கள் இந்த அல்வாவை கோதுமை மாவை வைத்து சுலபமாக செய்தேன்செய்முறையை பார்ப்போம். Senthamarai Balasubramaniam -
-
-
More Recipes
கமெண்ட்