கருப்பட்டி காப்பி 🍵

Vidhyashree Manoharan
Vidhyashree Manoharan @cook_22267268

கருப்பட்டி காப்பி 🍵

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

3பேர்
  1. 3 கப் -தண்ணீர்
  2. 1டீஸ்பூன்- சீரகம்
  3. 1/2டீஸ்பூன்- மிளகு
  4. 2-டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி விதை
  5. 1துண்டு- இஞ்சி அல்லது சுக்கு
  6. 1/2டீஸ்பூன்- காப்பித்தூள்
  7. 3டேபிள்ஸ்பூன்- பனைவெல்லம்

சமையல் குறிப்புகள்

  1. 1

    சீரகம் மிளகு கொத்தமல்லி சேர்த்து லேசாக கருகாமல் வறுக்கவும். அதனை நன்றாக நுணுக்கி கொள்ளவும்.

  2. 2

    பாத்திரத்தில் மூன்று கப் தண்ணீர் வைத்து தண்ணீர் கொதித்ததும் அதில் நுணுக்கிய பொடியை சேர்த்து அதனுடன் காப்பித்தூள், நசுக்கிய இஞ்சி அல்லது சுக்கு மற்றும் பனை வெல்லம் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். நன்றாக கொதித்ததும் வடிகட்டி குடிக்கவும்.

  3. 3

    இந்த ஆரோக்கியமான கருப்பட்டி காபி குடிப்பதால் தலை சுற்றல், பித்தம் போன்றவை சரியாகும் மேலும் உடம்புக்கும் மிக நல்லது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vidhyashree Manoharan
Vidhyashree Manoharan @cook_22267268
அன்று

Similar Recipes