நெல்லிக்காய் தயிர் பச்சிடி #book #nutrient2

Renukabala @renubala123
வைட்டமின் C அதிகம் உள்ளது.
சமையல் குறிப்புகள்
- 1
நெல்லிக்காய்யை கொட்டை நீக்கி, பொடியாக வெட்டிவைத்துக்கொள்ளவும்.
- 2
மிக்ஸியில் தேங்காய் துருவல், சீரகம், கடுகு, நெல்லிக்காய், உப்பு எல்லாம் சேர்த்து, கொரகொரப்பாக அரைக்கவும்.
- 3
கடாயில் எண்ணை ஊற்றி சூடு ஆனதும் கடுகு, கறிவேப்பிலை, உளுந்து பருப்பு, ஒரு வற்றல் மிளகாய் சேர்த்து வறுத்து, அரைத்து வைத்துள்ள பச்சிடியில் சேர்த்து கலந்து உபயோகிக்கவும்.
- 4
இப்போது நெல்லிக்காய் பச்சிடி சுவைக்கத் தயார். துணை உணவாக எடுத்துக்கொள்ளவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சிகப்பு பொன்னங்கண்ணி கீரை பொரியல் #book #nutrient2
இந்தக் கீரையில் வைட்டமின் A, B, C உள்ளது.வைட்டமின் C அதிகமாக உள்ளது.


கோங்குரா பச்சிடி (புளிச்சகீரை)
#arusuvai 4 கோங்குராவில் நமது உடலுக்குத் தேவையான வைட்டமின்களும், தாதுக்களும் நிறைய உள்ளது. இந்த கீரையில் வைட்டமின் C அதிகம் உள்ளது.


கொத்தவரங்காய் பொரியல் #book #nutrient1
அதிக புரதம், கால்சியம், நார் சத்து உள்ளது.


புடலங்காய் பொரியல் -துணை உணவு #book #nutrient


மஷ்ரூம் மசாலா #book #nutrient1
மிகவும் சத்துள்ள, சுவையான உணவு.


நெல்லிக்காய் தயிர் பச்சடி
#book


நெல்லிக்காய் தயிர் பச்சடி
#cookwithmilkஇது எங்கள் பக்கம் புரட்டாசி மாசம் சனிக்கிழமை மற்றும் விரத தினங்களில் செய்யும் சத்தான தயிர் பச்சடி ஆகும். பெருமாளுக்கு மிகவும் உகந்தது. மேலும் காலையில் இருந்து விரதமிருந்து பிறகு சாப்பிடுவதால் இது நம் உடல் சோர்வை நீக்கும். சத்தியை மீட்டுக் கொடுக்கும். இந்த கொரோனா காலத்தில் நெல்லிக்காய் நோய் தொற்றாமல் இருக்க எடுத்துக்கொள்ள கூறுகிறார்கள். அதனால் அடிக்கடி நெல்லிக்காய் எலுமிச்சை பழம் சாத்துக்குடி பழம் போன்றவை எடுத்துக்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். நெல்லிக்காய் தயிர் பச்சடி செய்வது மற்றும் தயிர் பச்சடி செய்வது போல மிகவும் சுலபமானதே. நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள்.


கேரட் ரவா கேசரி #book #nutrient2
கேரட்டில் வைட்டமின் A, C மற்றும் வைட்டமின் b1, 2, 3 மேலும் நிறைந்த சத்துக்கள் உள்ளது.


நெல்லிக்காய் சாதம்
#lockdown#Book நமது அரசாங்கம் இப்போது ஊரடங்கு உத்தரவு போட்டிருப்பதால் அத்தியாவசிய பொருட்களின் தேவைக்கு தட்டுப்பாடு இருக்கலாம். எனினும் நம்மிடம் இருக்கும் பொருட்களை வைத்து எளிமையான அதேசமயம் நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவை தயாரித்து நாம் உண்பதே நமக்கு மிக்க நன்மை. அதனை கருத்தில் கொண்டு நான் என்னிடமிருந்த நெல்லிக்காய்களை வைத்து ஒரு சாதம் தயாரித்தேன். நெல்லிக்காயில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கிறது. விட்டமின் C சத்து நிரம்பியது. மிகவும் சுவையான சத்தான நெல்லிக்காய் சாதம் எப்படி செய்வது என்று இப்போது பார்ப்போம்.


முழு நெல்லிக்காய் தயிர் பச்சடி (Mulu nellikaai thayir pachadi recipe in tamil)
முழு நெல்லிக்காய் துவர்ப்பு ஆனாலும் நலம் தரும் காய். விட்டமின் c அதிகம். இந்த ஊரில் இந்திய மளிகை கடையில் அம்லா என்று பிரோஜென் தான் கிடைக்கும். தயிர் பச்சடி செய்தேன். #arusuvai3 #goldenapron3 dahi


*தக்காளி, தேங்காய், மாங்காய், சாதம்*
மிகவும் வித்தியாசமான ரெசிபி. தக்காளியில் வைட்டமின் ஏ, மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. தேங்காயில் புரதம் மற்றும் செலினியம் சத்துக்கள் நிறைய உள்ளது. மாங்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.


தக்காளிக் காய், பூண்டு ஊறுகாய் #book #nutrient


*தேங்காய், வெண்டைக்காய், தயிர் பச்சடி*(thengai,vendaikkai tayir pachadi recipe in tamil)
#CRதேங்காயில், புரதச்சத்து, மாவுச்சத்து, கால்சியம்,பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் சி, நார்ச்சத்து அனைத்துச் சத்துக்களும் அடங்கி உள்ளது.


கத்தரிக்காய் காரக் கறி #book #nutrient1
இதில் நீர் சத்து, பொட்டாசியம் உள்ளதால் இரத்தத்தில் உள்ள கொழுப்பை நீக்குகிறது. நார் சத்து உள்ளதால் பசியை கட்டுப் படுத்தி உடல் எடையை குறைக்கிறது.


ட்ரய் புருட்ஸ், நட்ஸ் கேக் #book


தக்காளி தொக்கு #book #nutrient1
எலும்பு உறுதியாக இருக்கவும், கண்கள் பார்வையில் நலம் பெறவும் தக்காளி உதவும்.


கறிவேப்பிலை பொடி #book #nutrient1
புரதம், கால்சியம், இரும்பு, வைட்டமின் சத்துக்கள் உள்ளது. கறிவேப்பிலை நீரிழிவு நோயயை சரி செய்யும். முடி வளர உதவும்.


பெரிய நெல்லிக்காய் துவையல்
#cookerylifestyleபெரிய நெல்லிக்காயில் ஏராளமான சத்துக்கள் நிறைந்திருக்கின்றன வைட்டமின் C, வைட்டமின் E வைட்டமின் A , இரும்பு, கால்சியம் என பலவிதமான வைட்டமின்களும் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது ... தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதனால் நம்முடைய ஞாபக சக்தியும் அதிகரிக்கும்... கண்பார்வை தெளிவாக தெரியும்... எதிர்ப்பு சக்தியும் மிகவும் அதிகரிக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆரோக்யமான வாழ்விற்கு தினமும் ஒரு பெரிய நெல்லிக்காய் எடுத்துக் கொண்டால் சிறந்தது


நெல்லிக்காய் புதினா ஜூஸ்
#குளிர்நெல்லிக்காய் வைட்டமின் சி சத்து உள்ளது .உடலுக்கு குளிர்ச்சி தரும் .


சோயா சன்க்ஸ் சைவ கோழி வறுவல் (Soya chunks saiva koli varuval Recipe in tamil)
புரதம் நிறைந்த, மற்றும் வைட்டமின், தாதுக்கள் நிறைந்தது. நீரிழிவு நோயை கட்டுப் படுத்தும்.#book #nutrient1


மோர் குழம்பு (Morkulambu Recipe in Tamil)
வெள்ளை பூசணி நிறைய வைட்டமின்களை கொண்டுள்ளது. வைட்டமின் A, B2, C, E உள்ளது.உடம்பில் நோய் எதிர்ப்பு சத்தை அதிகரிக்கும். #book #nutrient2


நெல்லிக்காய் ஜூஸ் (Nellikkaai juice recipe in tamil)
#arusuvai3 நெல்லிக்காய் உடலில் புரோட்டீன்களின் அளவை அதிகரித்து, கொழுப்புக்களைக் குறைத்து, உடல் பருமனை தடுக்கும். எனவே உங்களுக்கு உடல் எடையைக் குறைக்கும் எண்ணம் இருந்தால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் நெல்லிக்காய் ஜூஸை குடித்து வாருங்கள். நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும். குறிப்பாக கோடையில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது, உடல் சூட்டைத் தணிக்கும்.


அவரைக்காய் பொரியல்
நார் சத்து அதிகம் உள்ளது. தாய்மை காலத்தில் சாப்பிட்டால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும் #mom


ரவா கிச்சிடி #book #nutrient1
கேரட், பீன்ஸ், பட்டாணி, நிலக்கடலை எல்லாம் புரதம், கால்சியம் சத்து உள்ளது.


நெல்லிக்காய் சட்னி
சாம்பார் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள ஏற்ற சட்னி மிகவும் சத்தானது


Capsicum burji
Capsicum burji#nutrient2Capsicum அதிகமா வைட்டமின் c உள்ளது


நெல்லிக்காய் துவையல்(Nellikkai Thuvayal recipe in Tamil)
#Grand 2*நெல்லிக்கனிகளை அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு தோலில் உள்ள செல்கள் புத்துணர்வு பெற்று, ரத்த ஓட்டத்தை நன்கு தூண்டி தோலில் உள்ள சுருக்கங்கங்கள் போன்றவை ஏற்படுவதை தடுத்து, இளமையான தோற்றத்தை நீட்டிக்க செய்கிறது.*இதில் நிறைந்திருக்கும் வைட்டமின் சி சத்து சருமத்திற்கு இலகுவான தன்மையை தருவதோடு தோல் புற்று நோய்கள் ஏற்படாமலும் காக்கிறது. குறைந்த பட்சம் வாரத்திற்கு ஒரு முறை நெல்லிக்காய் சாப்பிடுவதால் முகப்பொலிவு, பளப்பான சருமம் ஆகியவற்றை பெறலாம்.


மரவள்ளிக் கிழங்கு வருவல் #book #nutrient1


பாகற்காய் கறி (Baakarkaai curry Recipe in Tamil)
இதில் அதிகம் கால்சியம் சத்தும், வைட்டமின் B1, B2, B3, வைட்டமின் c நிறைந்துள்ளதது. இரத்தத்தை சுத்தமாக வைக்கிறது. #book #nutrient2


நெல்லிக்காய் பச்சடி
#nutrient2

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12433066
கமெண்ட் (3)