பீட்ரூட் சட்னி (Beetroot chutney Recipe in Tamil)

பீட்ரூடில் வைட்டமின்9, வைட்டமின்C உள்ளது. இரத்தம் அதிகரிக்க உதவும். #book #nutrient2
பீட்ரூட் சட்னி (Beetroot chutney Recipe in Tamil)
பீட்ரூடில் வைட்டமின்9, வைட்டமின்C உள்ளது. இரத்தம் அதிகரிக்க உதவும். #book #nutrient2
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பீட்ரூட்டை நன்கு கழுவி எடுத்து, தோலை சீவி, பொடியாக வெட்டவும்.
- 2
வாணலியில் எண்ணை ஊற்றி சூடு செய்து, வற்றல், தனியா, சீரகம், கறிவேப்பிலை, வெட்டிவைத்துள்ள பீட்ரூட் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
சூடு அறியவுடன் எடுத்து, புளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும்.
- 4
இப்போது வாணலியில் எண்ணை ஊற்றி, சூடானதும் கடுகு, உளுந்து, கடலை பருப்பு, கறிவேப்பிலை சேத்து வறுத்து, அரைத்து வைத்துள்ள பீட்ரூட் சேர்த்து, நன்கு வதக்கவும்.
- 5
இப்போது சுவையான பீட்ரூட் சட்னி உங்கள் சுவையில்.
- 6
இந்த சட்னி சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி எல்லா உணவுக்கும் பொறுத்தமானது.
- 7
இந்த சட்னி கொஞ்சம் அதிகம் எண்ணை ஊற்றி, நன்கு சுண்ட வதக்கி எடுத்து வைத்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். பிரிட்ஜ்ல் ஒரு மாதம் வரை வைத்து உபயோகப்படுத்தலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பீட்ரூட் கீரை பொரியல் (Beetroot leaves fry)
#momஇந்த பீட்ரூட் இலைகள் சத்துக்கள் நிறைத்தது. இரத்தம் அதிகரிக்க உதவும். இரும்பு சத்து அதிகரிக்கும்.சத்துக்கள் நிறைய இந்தக்கீரையை வீணாகாமல் அனைவரும் செய்து சுவைக்கவே இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
பூண்டு சட்னி (Andra Poondu chutney recipe in tamil)
இந்த ஆந்திரா பூண்டு சட்னி மிகவும் சுவையாக இருக்கும். நிறைய பூண்டு சேர்த்து செய்துள்ளதால் ஜிரணத்திற்கு மிகவும் நல்லது.#ap Renukabala -
பீட்ரூட் கடலை மசாலா (Beetroot black chenna masala) (Beetroot kadalai masala recipe in tamil)
சத்தான பீட்ரூட் மற்றும் கருப்பு கடலை வைத்துக்கொண்டு ஒரு மசாலா செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. இது மாலை நேர சிற்றுண்டி, நாம் அன்றாடம் சாப்பிடும் சுண்டல் போல் சுவைக்கலாம்.#GA4 #Week5 Renukabala -
-
-
புதினா சட்னி (Pudina chutney Recipe inTamil)
இதில் புரதம், கால்சியம், சுண்ணாம்பு, வைட்டமின் B6, வைட்டமின் A, மற்றும் வைட்டமின்C போன்ற எல்லா சத்துக்களும் நிரைந்துள்ளது. அஸ்துமா, இரத்த அழுத்தத்தை கட்டுப் படுத்துகிறது.காய்ந்த புதினா இலைகள் உடலில்எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.#book #nutrient2 Renukabala -
பீட்ரூட், வேர்க்கடலை சாதம் (Beetroot Groundnut rice) (Beetroot verkadalai saatham recipe in tamil)
இந்த பீட்ரூட் சாதம் வெந்த வேர்க்கடலையுடன் சேர்ந்து செய்வதால் ஒரு வித்யாசமான சுவையில் உள்ளது. சத்தான பீட்ரூட் சாதம் கண்கவர் வண்ணத்தில் உள்ளதால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#ONEPOT Renukabala -
பீட்ரூட் சட்னி (Beetroot Chutney Recipe in tamil)
#chutneyஇது காரமும் இனிப்பும் கலந்த சுவையான சட்னி ஆகும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். லஞ்ச் பாக்ஸ் சிக்கு ஏற்ற சட்னி. பீட்ரூட் சத்து குழந்தைகளுக்கு கிடைக்கும். Meena Ramesh -
-
-
பீட்ரூட் கீரை சாதம் (Beetroot leaves rice) (Beetroot keerai satham recipe in tamil)
பீட்ரூட் இலைகள் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. வைட்டமின், காப்பர், மேக்னீ சியம் போன்ற எல்லா சத்துக்களும் உள்ளது. உடல் எடையை பராமரிக்கிறது.#ONEPOT Renukabala -
-
-
-
-
வெங்காய தக்காளி பூண்டு கார சட்னி(Venkaaya thakali poondu kaara chutney recipe in tamil)
தெலுங்கு தேச ஸ்பெஷாலிடி. சத்து, சுவை, மணம், ருசி நிறைந்தது. பர்பிள் தக்காளி என் தோட்டத்து தக்காளிகள் #ap Lakshmi Sridharan Ph D -
-
-
அப்பகோவை இலை சட்னி (Appakovai ilai chutney recipe in tamil)
#arusuvai 4அப்பகோவை கொடியாக வளரும்.இதில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, சி போன்ற நிறைய சத்துக்கள் உள்ளது.சளி, இருமல், மற்றும் வயிறு, குடல் சார்ந்த கோளாறுகளை சரி செய்யும். முக்கியமாக கிராமப்புறங்களில் குழந்தைகளுக்கு சளி, இருமல் வந்தால் இந்த இலை சாறு எடுத்து தேன் கலந்து கொடுப்பார்கள். Renukabala -
-
பாலக் கீரை சட்னி (Palak keerai chutney recipe in tamil)
#nutrient3இரும்பு சத்து நிறைந்த கீரை சட்னி Sowmya sundar -
லெமன் ரைஸ் (Lemon rice Recipe in Tamil)
#Nutrient2 #book எலுமிச்சையில் விட்டமின் சி உள்ளது. Hema Sengottuvelu -
-
குடைமிளகாய், தக்காளி சட்னி (Kudamilakaai thakkali chutney recipe in tamil)
இதில் இரும்பு சத்து அதிகமுள்ளதால் மூட்டு வலியை குறைக்கும். அதிக நீர் உள்ளதால் உடல் எடையை குறைக்கும். சரும வறட்சியை நீக்கும். வாயுத்தொல்லை நீங்கும். எனவே அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். #nutrient 3 Renukabala -
பீட்ரூட் கார பக்கோடா (Beetroot spicy pakoda)
பீட்ரூட் கார பகோடா மிகவும் சுவையானது. சத்துக்கள் நிறைந்த பீட்ரூட்டை வைத்து நிறைய உணவுகள் செய்கிறோம். இங்கு ஒரு சுவையான பக்கோடா செய்து சுவைக்கப் பகிந்துள்ளேன்.#GA4 #Week3 Renukabala -
கார சாரமான சட்னி(SPICY CHUTNEY RECIPE IN TAMIL)
#ed3சத்து, சுவை, மணம், ருசி நிறைந்தது. தக்காளி, பூண்டு, என் தோட்டத்து பொருட்கள். எல்லாம் ஆர்கானிக் Lakshmi Sridharan Ph D -
அல்லம் வெள்ளுள்ளி சட்னி (Ginger garlic chutney) (Allam vellulli chutney recipe in tamil)
அல்லம் வெள்ளுள்ளி சட்னி ஆந்திரா ஸ்பெஷல் உணவு. இது செய்வது மிகவும் சுலபம். சுவையோ மிகவும் அதிகம்.#ap Renukabala -
தக்காளி சட்னி(Thakkali chutney Recipe in Tamil)
#Nutrient2#Goldenapron3தக்காளியில் ,வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மற்றும் இவற்றில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி மற்றும் மாவுச்சத்து ஆகியவை உள்ளது .தக்காளியில் நான் இன்று சட்னி செய்தேன் .சுவை சூப்பர் .😋😋 Shyamala Senthil
More Recipes
கமெண்ட் (3)