தக்காளிக் காய், பூண்டு ஊறுகாய் #book #nutrient

சமையல் குறிப்புகள்
- 1
தக்காளிக் காயை நன்கு கழுவி, நீள வாக்கில் வெட்டி, கொஞ்சம் உப்பு, மஞ்சள் சேர்த்து, கலந்து ஒரு இரவு வைத்து விட்டு எடுத்து, வெய்யிலில் இரண்டு நாட்கள் காயவைக்கவும்.
- 2
பின்பு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடு செய்து கடுகு, வெந்தயம், கறிவேப் பிலை, பூண்டு, காய்ந்த தக்காளி, உப்பு, மிளகாய் தூள், பெருங்காயத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, புளித் தண்ணீர் சேர்த்து வதக்கவும்.
- 3
*தக்காளி உப்பு, மஞ்சள் போட்டு ஊற வைத்தால், அதில் நிறைய, தண்ணீர் வரும். தண்ணீரை வடித்து விட்டு காயவிடவும். திரும்ப இரவு முழுதும் அதே தண்ணீரில் போட்டு எடுத்து மீண்டும் ஒரு நாள் காயவிடவும். பின்பு எடுத்து வதக்கவும்.
- 4
புளி,சூடான தண்ணீரை சேர்த்து கலந்து வடித்த, புளித்தண்ணீரை சேர்க்கவும்.
- 5
பதினைந்து நிமிடங்கள் வதக்கியவுடன், எண்ணை பிரிந்து வரும்போது இறக்கவும். ***
- 6
**மிதமான சூட்டில் வதக்கவும். இப்போது சுவையான தக்காளி காய் ஊறுகாய் தயார். ஒரு மாதம் வரை வைத்துக்கொண்டு உபயோகிக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
கத்தரிக்காய் காரக் கறி #book #nutrient1
இதில் நீர் சத்து, பொட்டாசியம் உள்ளதால் இரத்தத்தில் உள்ள கொழுப்பை நீக்குகிறது. நார் சத்து உள்ளதால் பசியை கட்டுப் படுத்தி உடல் எடையை குறைக்கிறது. Renukabala -
சுண்டைக்காய் புளிகுழம்பு (sundaikaipuli kulambu Recipe in Tamil)
சுண்டைக்காய் உடலில் உள்ள கிருமிகளை அழிக்கவும்,கொழுப்பு நீக்கவும் உதவுகிறது. இதில் இரும்பு சக்தி அதிகமாக உள்ளது. #book #nutrient3 Renukabala -
பூண்டு குழம்பு
மருத்துவ குணம் உள்ள இந்த பூண்டு குழம்பு மிகவும் சுவையும் மணமும் நிறைந்தது.பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் நன்றாக சுரக்க இந்த பூண்டு குழம்பை சாப்பிடவேண்டும். Vijay Jp -
-
-
-
-
தக்காளி தொக்கு #book #nutrient1
எலும்பு உறுதியாக இருக்கவும், கண்கள் பார்வையில் நலம் பெறவும் தக்காளி உதவும். Renukabala -
-
கொழிஞ்சி காய் ஊறுகாய் (Kozhinji kaai oorukaai recipe in tamil)
#arusuvai4#goldenapron3#week21 Sahana D -
-
-
மணத்தக்காளி காய் கார குழம்பு
இயற்கை மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் சருமப் பிரச்னைகள், ஆஸ்துமா மற்றும் காய்ச்சலை குணப்படுத்த மணத்தக்காளிக் காய் பயன்படுகிறது.உடலில் இருந்து கழிவுப்பொருட்களை பிரித்தெடுக்க உதவுகிறது.மணத்தக்காளிக் காய் குடல் புழுக்களை வெளியேற்றுகிறது. நுரையீரல் நோய்களை போக்குவதில் மணத்தக்காளி பூவும் காயும் பயன்படுகிறது. மணத்தக்காளி காய் கொண்டு செய்யப்படும் எளிமையான கார குழம்பு செய்முறை இதோ!#நாட்டு#book Meenakshi Maheswaran -
-
-
-
*தக்காளி, ஊறுகாய்*
தக்காளி பழங்கள் வலுவான எலும்புகளையும், வலுவான பற்களையும் பெற பெரிதும் உதவுகின்றது. ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், வயதாவதை தாமதப்படுத்துகின்றது. Jegadhambal N -
* பூண்டு ஊறுகாய் *(garlic pickle recipe in tamil)
#HF @cook_renubala123,recipe,பூண்டு ஆரோக்கிய உணவில் சிறந்து விளங்குகின்றது.தினமும் பூண்டு சாப்பிட்டால் நம் உடலுக்கு ஒர் ஆரோக்கிய வளையமாக திகழ்கின்றது.வறுத்த பூண்டை சாப்பிட்டால் புற்றுநோய் செல்கள் அழிந்து விடும். Jegadhambal N -
கறிவேப்பிலை பொடி #book #nutrient1
புரதம், கால்சியம், இரும்பு, வைட்டமின் சத்துக்கள் உள்ளது. கறிவேப்பிலை நீரிழிவு நோயயை சரி செய்யும். முடி வளர உதவும். Renukabala -
-
-
கல்யாண வீட்டு ஊறுகாய்
இந்த முறை கல்யாண சமையல் சீக்கிரம் செய்து சாப்பிடலாம் ஊறுகாய் இல்லை என்ற கவலையில்லைஊறுகாய் சாப்பிட கூடாது என்பவர்களுக்கு ம் இது வரபிரசாதம்உப்பு எண்ணெய் குறைவாகவே இருக்கும் Jayakumar -
-
-
-
More Recipes
கமெண்ட் (3)