குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பாஸ்மதி அரிசி மட்டன் பிரியாணி (Basmathi arisi mutton biryani recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பாஸ்மதி அரிசி மட்டன் பிரியாணி (Basmathi arisi mutton biryani recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பாஸ்மதி அரிசி மட்டன் பிரியாணி (Basmathi arisi mutton biryani recipe in tamil)

Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
Chennai

#nutrient3 #book

#nutrient3 #book

மேலும் படிக்க

பாஸ்மதி அரிசி மட்டன் பிரியாணி (Basmathi arisi mutton biryani recipe in tamil)

Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
Chennai

#nutrient3 #book

#nutrient3 #book

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

140 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 2 கப் பாஸ்மதி அரிசி
  2. 1 கிலோ மட்டன்
  3. 5 பெரிய வெங்காயம்
  4. 4தக்காளி
  5. 3 பச்சை மிளகாய்
  6. 3 பட்டை
  7. 1பிரியாணி இலை
  8. 4 கிராம்பு
  9. 3ஏலக்காய்
  10. 8 பூண்டு
  11. ½ கப் தயிர்
  12. சிறியதுண்டு இஞ்சி
  13. சிறிதளவுமல்லிக்கீரை
  14. சிறிதளவுபுதினா
  15. 3 ஸ்பூன் மல்லித்தூள்
  16. 3 ஸ்பூன் வத்தல் தூள்
  17. 2 ஸ்பூன் மட்டன் மசாலா
  18. தேவைக்கு உப்பு
  19. தேவைக்கு தண்ணீர்
  20. 2 ஸ்பூன் எண்ணெய்
  21. 4 ஸ்பூன் நெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

140 நிமிடங்கள்
  1. 1

    மட்டனை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும் இப்போது அதில் 1 ஸ்பூன் வத்தல் தூள் ½ டீஸ்பூன் மஞ்சள்தூள் 1 டேபிள்ஸ்பூன் மல்லித்தூள் சிறிதளவு மல்லித்தழை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும்.இப்பொழுது மட்டனை 7 விசில் வரும் வரை வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பாஸ்மதி அரிசி மட்டன் பிரியாணி (Basmathi arisi mutton biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பாஸ்மதி அரிசி மட்டன் பிரியாணி (Basmathi arisi mutton biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் பட்டை ஏலக்காய் கிராம்பு பிரியாணி இலை சிறிதளவு நல்ல மிளகு ஒரு டேபிள்ஸ்பூன் வத்தல் தூள் மல்லித்தூள் தக்காளி பச்சை மிளகாய் மஞ்சள் தூள் சிறிதளவு உப்பு,பூண்டு சிறிய துண்டு இஞ்சி பெரிய வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும்.

    பாஸ்மதி அரிசி மட்டன் பிரியாணி (Basmathi arisi mutton biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்

  3. 3

    ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் நெய் சேர்க்க வேண்டும் அதில் ஒரு டேபிள்ஸ்பூன் சோம்பு சீரகம் பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனோடு நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்பு அரைத்து வைத்திருக்கும் மசாலாவை அதனோடு சேர்ந்து கொள்ள வேண்டும்.

    பாஸ்மதி அரிசி மட்டன் பிரியாணி (Basmathi arisi mutton biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்

  4. 4

    இப்பொழுது அதனோட 2 டேபிள்ஸ்பூன் மட்டன் மசாலா சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது வேக வைத்த மட்டனை அதோடு சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும்.

    பாஸ்மதி அரிசி மட்டன் பிரியாணி (Basmathi arisi mutton biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்

  5. 5

    இப்பொழுது அதனுடன் அரை கப் தயிர் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு மணி நேரம் ஊற வைத்த பாஸ்மதி அரிசியை அதனோடு சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும். மூடி வைத்து 20 நிமிடம் மிதமான சூட்டில் வேக விடவும்.

    பாஸ்மதி அரிசி மட்டன் பிரியாணி (Basmathi arisi mutton biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்

  6. 6

    20 நிமிடம் கழித்து அதில் 2 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து கிளறி விடவும் சிறிதளவு மல்லித்தழை சேர்த்துக் கொள்ளவும். சுவையான பாஸ்மதி அரிசி மட்டன் பிரியாணி ரெடி. நன்றி

    பாஸ்மதி அரிசி மட்டன் பிரியாணி (Basmathi arisi mutton biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பாஸ்மதி அரிசி மட்டன் பிரியாணி (Basmathi arisi mutton biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பாஸ்மதி அரிசி மட்டன் பிரியாணி (Basmathi arisi mutton biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
15 மே 2020 05:42 அன்று
Chennai
My life at home gives me absolute joy. .
மேலும் படிக்க

Top Search in

  1. 1st for basmathi

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. ஸ்பைசி மோர் ஷேக்
  2. மோதகம்
  3. Gonkura pappu (telugu)
  4. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  5. இனிப்பு ரவை.5-10 நிமிடத்தில் செய்திடலாம். காலை டிஃபன் அல்லது இரவு உணவிற்கு ஏற்றது
  1. சோள தோசை (Chola dosai recipe in tamil)
  2. வெள்ளரிக்காய் பஜ்ஜி (Vellarikkaai bajji recipe in tamil)
  3. காலிபிளவர் கறி (Cauliflower curry recipe in tamil)
  4. மோர்க்குழம்பு (Mor kulambu recipe in tamil)
  5. மேங்கோ அகர் அகர் /கடல்பாசி (Mango agar agar / kadalpaasi recipe in tamil)
  1. சில்லி பிரான்ஸ் (Chilli prawns Recipe in Tamil)
  2. Milo marble cake (Milo marble cake Recipe in Tamil)
  3. கீரை சன்னா மசாலா (Keerai Chana Masala Recipe in Tamil)
  4. செஸ்வான் வெஜ் பாஸ்டா (Schezwan veg pasta Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12545844
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close