குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கீரை சன்னா மசாலா (Keerai Chana Masala Recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கீரை சன்னா மசாலா (Keerai Chana Masala Recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கீரை சன்னா மசாலா (Keerai Chana Masala Recipe in Tamil)

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#Nutrient3
வெள்ளை கொண்டைக்கடலையில் கரையும் நார்ச்சத்துக்கள், புரோட்டீன், இரும்புச்சத்து போன்றவை உள்ளது. அரைக்கீரையை வைட்டமின், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் இதர தாதுக்கள் உள்ளது .இன்று நான் இவை இரண்டையும் சேர்த்து கீரை சன்னா மசாலா செய்து இருக்கிறேன். இரண்டிலும் அதிக படியான இரும்புச்சத்தும் நார்ச்சத்தும் உள்ளது சுவையோ சூப்பர் .😋😋

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

40mins
2 பரிமாறுவது
  1. 1கப் சன்னா
  2. 1/2கட்டு அரைக்கீரை
  3. 5சின்ன வெங்காயம்
  4. 3தக்காளி
  5. 8பல் பூண்டு
  6. 1டீஸ்பூன் மிளகாய் தூள்
  7. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  8. உப்பு
  9. 1டீஸ்பூன் தனியா தூள்
  10. தாளிக்க
  11. 1டேபிள் ஸ்பூன் ஆயில்
  12. 1/2டீஸ்பூன் சீரகம்
  13. பட்டை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

40mins
  1. 1

    சன்னா வை 6 மணி நேரம் ஊறவிட்டு கழுவி குக்கரில் தண்ணீர் 3கப் சேர்த்து வேக விடவும்.அரைக்கீரை 1 கட்டு வாங்கி கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.

    கீரை சன்னா மசாலா (Keerai Chana Masala Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கீரை சன்னா மசாலா (Keerai Chana Masala Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கீரை சன்னா மசாலா (Keerai Chana Masala Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வெந்த சன்னா வை தண்ணீர் வடித்து வைக்கவும்.ஒரு தட்டில் மிளகாய் தூள் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன் தனியா தூள் 1 டீஸ்பூன்,சீரகம் 1/2 டீஸ்பூன்,பட்டை 1 துண்டு எடுத்து வைக்கவும்.சின்ன வெங்காயம் 5 தோல் நீக்கி கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.பூண்டு 8 பல் தோல் நீக்கி கழுவி வைக்கவும். தக்காளி 3 கழுவி பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

    கீரை சன்னா மசாலா (Keerai Chana Masala Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கீரை சன்னா மசாலா (Keerai Chana Masala Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கீரை சன்னா மசாலா (Keerai Chana Masala Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    குக்கரில் ஆயில் 1 டேபிள் ஸ்பூன் விட்டு தாளிக்க சீரகம் பட்டை,பூண்டு நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி உப்பு போட்டு தட்டில் எடுத்து வைத்த மிளகாய் தூள் மஞ்சள் தூள், தனியா தூள் சேர்த்து கலக்கி வதக்கி விடவும்.

    கீரை சன்னா மசாலா (Keerai Chana Masala Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கீரை சன்னா மசாலா (Keerai Chana Masala Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கீரை சன்னா மசாலா (Keerai Chana Masala Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    நறுக்கிய கீரையை சேர்த்து பிரட்டி வெந்த சன்னா வை சேர்க்கவும்.தண்ணீர் சிறிது சேர்த்து 1 விசில் குக்கரில் விடவும்.

    கீரை சன்னா மசாலா (Keerai Chana Masala Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கீரை சன்னா மசாலா (Keerai Chana Masala Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கீரை சன்னா மசாலா (Keerai Chana Masala Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    சுவையான கீரை சன்னா மசாலா ரெடி.சப்பாத்தி,நாண் சுடு சாதத்திற்கு ஏற்றது.😋😋

    கீரை சன்னா மசாலா (Keerai Chana Masala Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    கீரை சன்னா மசாலா (Keerai Chana Masala Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
15 மே 2020 05:54 அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. ஸ்பைசி மோர் ஷேக்
  2. மோதகம்
  3. Gonkura pappu (telugu)
  4. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  5. இனிப்பு ரவை.5-10 நிமிடத்தில் செய்திடலாம். காலை டிஃபன் அல்லது இரவு உணவிற்கு ஏற்றது
  1. சோள தோசை (Chola dosai recipe in tamil)
  2. வெள்ளரிக்காய் பஜ்ஜி (Vellarikkaai bajji recipe in tamil)
  3. காலிபிளவர் கறி (Cauliflower curry recipe in tamil)
  4. மோர்க்குழம்பு (Mor kulambu recipe in tamil)
  5. மேங்கோ அகர் அகர் /கடல்பாசி (Mango agar agar / kadalpaasi recipe in tamil)
  1. Milo marble cake (Milo marble cake Recipe in Tamil)
  2. பாஸ்மதி அரிசி மட்டன் பிரியாணி (Basmathi arisi mutton biryani recipe in tamil)
  3. செஸ்வான் வெஜ் பாஸ்டா (Schezwan veg pasta Recipe in Tamil)
  4. தால்தட்கா (Dhal tadka Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12545784
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close