எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2 கிலோ சிக்கன்
  2. 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  3. 1 ஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு
  4. 1/2 ஸ்பூன் மஞ்சள்தள்
  5. 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  6. 1 ஸ்பூன் மிளகுத்தூள்
  7. 1 1/2 ஸ்பூன் தனியா தூள்
  8. 1 ஸ்பூன் கரம் மசாலாத் தூள்
  9. 3 ஸ்பூன் தயிர்
  10. சிறிதளவுகறிவேப்பிலை
  11. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் சிக்கனை நன்கு அலசி எடுத்துக்கொள்ளவும்.

  2. 2

    சிக்கனில் இஞ்சி பூண்டு விழுது எலுமிச்சை பழ சாறு மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

  3. 3

    அரை மணி நேரம் ஊரிய பின் அதில் மற்ற அனைத்து மசாலா வகை சேர்த்து தயிரும் சேர்த்து 6-12 மணி நேரம் ஊற வைக்கவும்.

  4. 4

    ஊற வைத்த சிக்கனை தோசை தவாவில் எண்ணெய் சேர்த்து இரண்டு பக்கமும் நன்றாக வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

  5. 5

    இப்போது சூடாக சிக்கன் தந்தூரி தயார் இத்துடன் மைனஸ் உடன் சேர்த்து பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

KalaiSelvi G
அன்று

Similar Recipes