எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

3 பரிமாறுவது
  1. 15 போர்பன் பிஸ்கட்
  2. 2 டைரி மில்க்
  3. 1½ கப் பால்
  4. 1 கப் வெண்ணை

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு மிக்ஸி ஜாரில் 15 பிஸ்கட்டை போட்டு பொடித்து எடுக்க வேண்டும்.

  2. 2

    இப்பொழுது ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சாக்லெட்டை மில்க் பண்ண வேண்டும்.இப்பொழுது பொடித்து வைத்திருக்கும் பிஸ்கட் உடன் ஒன்றரை 1½ சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

  3. 3

    குழிப்பணியாரம் சட்டி சிறிதளவு சூடானதும் அதில் வெண்ணெய் சேர்க்க வேண்டும். பின் கலந்து வைத்திருக்கும் பிஸ்கட்டை அதோடு சேர்க்கவேண்டும்.

  4. 4

    இதன் நடுவே சிறிதளவு சாக்லேட் சேர்த்து மறுபடியும் அதன் மேல் பிஸ்கட் கலவையை விட வேண்டும். இப்பொழுது மூடி வைத்து 10 நிமிடம் மிதமான சூட்டில் வேக விடவும்.

  5. 5

    சுவையான பிஸ்கட் லாவா கேக் ரெடி. நன்றி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
அன்று
Chennai
My life at home gives me absolute joy. .
மேலும் படிக்க

Similar Recipes