கடலை மாவு லட்டு (Kadalai maavu laddo recipe in tamil)

Dhanisha Uthayaraj @cook_18630004
கடலை மாவு லட்டு (Kadalai maavu laddo recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கப் சர்க்கரையோடு 2 ஏலக்காய் சேர்த்து பொடித்து எடுத்து கொள்ள வேண்டும்.
- 2
இப்பொழுது ஒரு பாத்திரத்தில் ஒரு கப் கடலைமாவு எடுத்துக் கொள்ளவும்.இப்பொழுது பொடித்து வைத்திருக்கும் சர்க்கரையை சேர்த்து அதோடு ½ கப் உருக்கிய நெய்யை சேர்த்து நன்றாக பிசையவும். இப்பொழுது சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுக்கவும்.
- 3
சுவையான மற்றும் சத்தான கடலை மாவு லட்டு ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கடலை மாவு குலோப் ஜாமுன் (Kadalai maavu globe jamun recipe in tamil)
#arusuvai1 #goldenapron3 Muniswari G -
-
கடலை மாவு லட்டு (பேசன் லட்டு) (Besan laddo recipe in tamil)
#family#nutrient3#arusuvai1#goldenapron318வது வாரம் Afra bena -
போமெக்ரானைட் கடலை மாவு லட்டு (Pomegranate kadalai maavu laddo recipe in tamil)
#deepavali குக்கிங் பையர் -
-
-
கடலை மாவு லட்டு(KADALAI MAVU LADDU recipe in tamil)
நான் எனது அக்கா @TajsCookhouse அவர்களுக்கு இதை செய்தேன்😍 #npd1 #asma Sangeetha Rangasamy -
கடலை மாவு குக்கீஸ் (Kadalai maavu cookies recipe in tamil)
#GA4# Besan & Cookies.. கடலை மாவில் நிறைய ஸ்னாக்ஸ் செய்திருக்கறோம்.. குக்கீஸ் முயற்சிச்சு பார்த்தேன்.. நன்றாக இருந்தது.. Nalini Shankar -
கடலை மாவு நெய் ஸ்வீட் (Kadalai maavu nei sweet Recipe in Tamil)
கடலை மாவு ,நெய் ,பால் பௌடர் சேர்த்து செய்யப்படும் இந்த ஸ்வீட் வாயில் வைத்தவுடனேயே கரைந்துவிடும் . மிகவும் மென்மையாகவும் மிக மிக தித்திப்பாகவும் இந்த ஸ்வீட் இருக்கும் .அருமையான இந்த கடலை மாவு நெய் ஸ்வீட்டை அறுசுவை உணவு சமையலில் பகிர்ந்து கொள்கிறேன் #arusuvai1 Revathi Sivakumar -
தேங்காய் லட்டு (Thenkaai laddo recipe in tamil)
#arusuvai1#goldenapron3#week19தேங்காய் பிடிப்பவர்களுக்கு இந்த லட்டு பிடிக்கும். புதுவிதமான ஸ்வீட் செய்து பாருங்கள். Sahana D -
-
-
-
-
-
கோதுமை மாவு பிஸ்கட் (Kothumai maavu biscuit recipe in tamil)
#arusuvai1 #goldenapron3 கோதுமை மாவில் செய்வதால் சத்து .... கோதுமை மாவில் மொறு மொறு சாஃப்ட் பிஸ்கட் கடாயில் Thulasi -
-
கடலை மாவு சட்னி (Kadalai maavu chutney recipe in tamil)
#sidedish for pooriமிகவும் சுலபமாக செய்ய செய்யக்கூடிய இந்த சட்னி பூரி மற்றும் இட்லி தோசைக்கு சூப்பர் காம்பினேஷன். Sherifa Kaleel -
-
பாம்பே சட்னி- வெங்காயம், கடலை மாவு சட்னி (vengayam, kadalai maavu chutni recipe in Tamil)
#goldenapron3#கிரேவி#book Fathima Beevi Hussain -
திருப்பதி லட்டு (Thirupathi laddo recipe in tamil)
#ap திருப்பதி லட்டு என்றால் அனைவரும் அறிந்ததே... மற்ற லட்டுவில் சேர்க்காத ஒரு சில பொருட்கள் இதில் சேர்ப்பதால் லட்டுவிற்கு தனி சுவை கொடுக்கும்... Muniswari G -
-
சிம்பிள் லட்டு (Simple laddo recipe in tamil)
இது குழந்தைகளுக்கு ஏற்ற ஒரு நல்ல மாலை சிற்றுண்டி அணைத்து வயதினருக்கும் பிடிக்கும் பாஹிதா ஹபீப் -
கடலை மாவு பூரி மசால் (Kadalai maavu poori masal recipe in tamil)
உருளைக்கிழங்கு இல்லாதபோது அல்லது உருளைக்கிழங்கு கொஞ்சமாக இருக்கும்போது இந்த பூரி மசால் கைகொடுக்கும் மிகவும் சுவையானது போட கடலைமாவு பிடிக்காதவர்கள் பொரி கடலை மாவு சேர்த்துக் கொள்ளலாம்#எனது முதல்சமையல் ஜெயக்குமார் -
-
-
ராகி லட்டு (Raagi laddo recipe in tamil)
சுவையான ஆரோக்கியமானது மிகவும் எளிய முறையில் இதனை செய்துவிடலாம். #arusuvai1 Manchula B -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12610952
கமெண்ட் (3)