பொட்டுக்கடலை பேடா (Pottukadalai peda recipe in tamil)

Narmatha Suresh
Narmatha Suresh @cook_20412359

#arusuvai1.
#குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் செய்து பாருங்கள்.

பொட்டுக்கடலை பேடா (Pottukadalai peda recipe in tamil)

#arusuvai1.
#குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் செய்து பாருங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1கப் பொட்டுக்கடலை
  2. 1/2கப் சர்க்கரை
  3. 1/4கப் நெய்
  4. 3ஏலக்காய்
  5. 6 முந்திரி பருப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    பொட்டுக்கடலை, ஏலக்காய் சேர்த்து நன்கு பொடி பாத்திரத்தில் போட்டு கொள்ளலாம்.

  2. 2

    சர்க்கரையையும் பொடி செய்து சேர்த்து கொள்ளவும். நெய்யை சூடாக்கி பொடி செய்ததில் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

  3. 3

    ஒரு தட்டில் நெய் தடவி பிசைந்த மாவை அதில் போட்டு பரப்பி விடவும். மேலேயும் நெய் தடவி வேண்டும் வடிவில் வெட்டி கொள்ளலாம்.சுவையான பீடா ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Narmatha Suresh
Narmatha Suresh @cook_20412359
அன்று

Similar Recipes