நோ பேக் பிஸ்கட் கேக் (No bake biscuit cake recipe in tamil)

Daily Ruchies
Daily Ruchies @cook_26686749
Bengaluru

நோ பேக் பிஸ்கட் கேக் (No bake biscuit cake recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
மூன்று பேர்
  1. 20மேரி பிஸ்கட்
  2. 50 கிராம்வெண்ணை
  3. 3 டேபிள் ஸ்பூன்கொக்கோ பவுடர்
  4. 5 டேபிள்ஸ்பூன்நாட்டுச்சக்கரை
  5. காபி பவுடர் ஒரு மேசை கரண்டி
  6. 2 மேசைக்கரண்டிபால்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    ஒரு சிறிய கிண்ணத்தில் காபி பவுடர் அதே அளவு தண்ணீரை கலந்து கொள்ளவும்

  2. 2

    இன்னொரு கிண்ணத்தில் சர்க்கரை கொக்கோ பவுடர் மற்றும் வெண்ணெய் மூன்றையும் சேர்த்து நன்கு பீட் செய்து வைத்துக் கொள்ளவும்... சாக்லெட் சாஸ் தயார்

  3. 3

    இப்பொழுது ஒவ்வொரு பிஸ்கடாக எடுத்து காபி கலவையில் டிப் செய்து சாக்லேட் சாஸை தடவி அடுக்கிக்கொல்லவும்.... அடுக்கி விட்டு மீதி உள்ள சாக்லேட் சாஸை ஓரங்களில் தடவ வேன்டும்...

  4. 4

    மேலே டெக்கரேட் செய்வதற்கு சாக்லேட் சேமியாவை தூவிக் கொள்ளலாம்...

  5. 5

    செட் செய்து ஃப்ரீசரில் 10 நிமிடம் வைக்கவும்

  6. 6

    10 நிமிடம் ஆனதும் ஃப்ரீசரில் இருந்து வெளியே எடுத்து வைக்கவும்...

  7. 7

    ஒரு ஐந்து நிமிடம் கழித்து அதை கட் செய்து பரிமாறவும்... சுவையான பிஸ்கட் கேக் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Daily Ruchies
Daily Ruchies @cook_26686749
அன்று
Bengaluru
I am gayathri karthikam here to share and learn new recipes...😀
மேலும் படிக்க

Similar Recipes