ரசகுல்லா

சுவையான ரசகுல்லா.....
தேவையான பொருட்கள்:
பால் - 1 லிட்டர்
சர்க்கரை-500 கிராம்
எலுமிச்சை - 1
தண்ணீர் - 1 லிட்டர்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பாலை நன்றாக கொதிக்க வைத்து, நன்கு கொதித்ததும். அதில் எலுமிச்சைச் சாறு ஊற்றி 5 நிமிடம் கிளறவும்...பின்பு பன்னீரை தனியாக வடிகட்டி எடுக்கவும் , எலுமிச்சைச்சாறு மணம் மாற பன்னீரை நன்றாக அலசி எடுத்து கொள்ள வேண்டும்.....
பன்னீரை நன்றாக பினைந்து உருளைகளாக எடுத்து கொள்ள வேண்டும்...
பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்....
நன்கு கொதித்தும் பன்னீர் உருளைகளை
சர்க்கரை கரைசலில் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கவும், சுவையான ரசகுல்லா தயார்....😋😋😋
ரசகுல்லா
சுவையான ரசகுல்லா.....
தேவையான பொருட்கள்:
பால் - 1 லிட்டர்
சர்க்கரை-500 கிராம்
எலுமிச்சை - 1
தண்ணீர் - 1 லிட்டர்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பாலை நன்றாக கொதிக்க வைத்து, நன்கு கொதித்ததும். அதில் எலுமிச்சைச் சாறு ஊற்றி 5 நிமிடம் கிளறவும்...பின்பு பன்னீரை தனியாக வடிகட்டி எடுக்கவும் , எலுமிச்சைச்சாறு மணம் மாற பன்னீரை நன்றாக அலசி எடுத்து கொள்ள வேண்டும்.....
பன்னீரை நன்றாக பினைந்து உருளைகளாக எடுத்து கொள்ள வேண்டும்...
பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்....
நன்கு கொதித்தும் பன்னீர் உருளைகளை
சர்க்கரை கரைசலில் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கவும், சுவையான ரசகுல்லா தயார்....😋😋😋
சமையல் குறிப்புகள்
- 1
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பாலை நன்றாக கொதிக்க வைத்து, நன்கு கொதித்ததும். அதில் எலுமிச்சைச் சாறு ஊற்றி 5 நிமிடம் கிளறவும்...பின்பு பன்னீரை தனியாக வடிகட்டி எடுக்கவும், எலுமிச்சைச்சாறு மணம் மாற பன்னீரை நன்றாக அலசி எடுத்து கொள்ள வேண்டும்.....
பன்னீரை நன்றாக பினைந்து உருளைகளாக எடுத்து கொள்ள வேண்டும்...
பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்... - 2
நன்கு கொதித்தும் பன்னீர் உருளைகளை
சர்க்கரை கரைசலில் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கவும், சுவையான ரசகுல்லா தயார்....😋😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
உடம்புக்கு குளிர்ச்சி தரும் தேங்காய் பால் கடல்பாசி
100 கிராம் கடல்பாசியை தேங்காய் உடைத்த தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும் பிறகு அதை அடுப்பில் வைத்து ஒரு க்ளாஸ் தண்ணீர் ஊற்றி கடைபாசியை கரைய விடவும் பிறகு அதில் 250 கிராம் சர்க்கரை சேர்க்கவும் சர்க்கரை கரைந்தவுடன் அதில் பாதி கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி பத்து நிமிடம் ஆற விடவும் பிறகு மீதி கலவையை அடுப்பில் வைக்கவும் பிறகு அதில் ஒரு கிளாஸ் தேங்காய் பாலை ஊற்றி கலக்கவும் பிறகு இந்த கலவையையும் அந்த பாத்திரத்தில் ஊற்றவும். இப்போது இதை ஒரு மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து எடுத்து உங்களுக்கு பிடித்த வடிவத்தில் அறுத்து உண்டு மகிழவும் Mohamed Aahil -
ரசகுல்லா (Rasagulla recipe in tamil)
#kids2#deepavaliகுட்டீஸ் விரும்பி சாப்பிடும் பன்னீர் வைத்து செய்த ரசகுல்லா Hemakathir@Iniyaa's Kitchen -
-
ரசகுல்லா (Rasakulla recipe in tamil)
#cookwithmilk..... பாலை திரிச்சு பன்னீர் எடுத்து செய்ய கூடிய பண்டம் தான் ரசகுல்லா... கல்கத்தாவின் பிரபலமான ஸ்வீட்.. நான் செய்ததை உங்களுடன் பகிர்கிறேன்... Nalini Shankar -
-
மேங்கோ ரசகுல்லா (Mango rasakulla recipe in tamil)
மாம்பழக் கூழை வைத்து செய்யக்கூடிய முறை இனிப்பு செய்து பாருங்கள் உங்கள் பதிவுகளை பதிவிடுங்கள். #book #family #nutrient3 Vaishnavi @ DroolSome -
-
ரசகுல்லா (Rasagulla recipe in tamil)
ரசகுல்லா பெங்காலி ஸ்வீட் ரசகுல்லா செய்வதற்கு நெய் எண்ணெய் தேவை இல்லை சுலபமாக செய்யக்கூடிய சுவீட் #GA4/week/24 Senthamarai Balasubramaniam -
பால் பாயாசம்
முதலில் அரிசியை தரதர என்று அரைத்துக் கொள்ள வேண்டும் பின்பு ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் அரைத்த அரிசியை போட்டு நன்றாக வதக்கி அதில் பால் ஊற்றி ஒரு அரை மணி நேரம் வேக வைத்துக் கொள்ள வேண்டும் பின்பு அதில் சர்க்கரை போட்டு கிளறி இன்னொரு கடாயில் நெய் ஊற்றி அதில் முந்திரி உலர்ந்த திராட்சை போட்டு உருளை உலகம் வரும் வரை வதக்கி போட்டு பின்பு பருகலாம் #mehus kitchen #என் பாரம்பரிய சமையல் Safika Fathima -
#வெண்கரம் சட்னி ரெசிபி
துருவிய தேங்காய் ,வரமிளகாய் தக்காளி , பொட்டுக்கடலை, சோம்புஆகியவற்றை மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, கடுகு,பின்பு அதில் அரைத்து வைத்துள்ளதைப் போட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும். இப்போது சூப்பரான வெண்கரம் ரெடி... இதனை இட்லி மற்றும் தோசையுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும். Kaarthikeyani Kanishkumar -
#ஹோட்டல் முறை தக்காளி ஈஸியாசட்னி ரெசிபி
தக்காளி, 3 மிளகாய் தூளை ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்அடுப்பில் வாணலியை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, கடுகு, அத்துடன் வெந்தயத்தைதூளைக்கி நன்கு வதக்கவும்பின்பு அதில் அரைத்து வைத்துள்ளதைப் போட்டு, 1 கப் தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும். இப்போது சூப்பரான தக்காளிஈஸியா சட்னி ரெடி!!! இதனை இட்லி மற்றும் தோசையுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும். Kaarthikeyani Kanishkumar -
ரசகுல்லா
பால் அரைலிட்டர் நன்றாக காய்ச்சி தயிர் இரண்டு ஸ்பூன் விடவும்.பால் திரியும். துணியில் கட்டி வைக்கவும்.பின் கட்டி யாகவும் உருட்டி ஜீராவில் போடவும் ஒSubbulakshmi -
மீதமான சாதத்தில் சுவையான பிங்க் ரசகுல்லா(#leftover ricerasagula)
#leftover சாதத்தில் செய்த சுவையான பிங்க் ரசகுல்லா.குழந்தைகள் விரும்பி உண்பார்கள். Kanaga Hema😊 -
ரசகுல்லா (Rasgulla recipe in Tamil)
#GA4/Milk/Week 8*இந்த ரசகுல்லா பாலில் இருந்து பனீர் எடுத்து செய்வதால் உடலுக்கு மிகவும் நல்லது.*பாலில் எலுமிச்சைச் சாற்றை ஊற்றி, திரித்து வீட்டிலேயே தயாரிக்கலாம்.இதில் உள்ள வே வாட்டர் உடலுக்கு மிகவும் நல்லது.*வளரும் குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் தினமும் சேர்த்துக்கொள்ளலாம். kavi murali -
மட்டன் லிவர் மிளகு வறுவல்
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி ஆட்டிறைச்சி மற்றும் கல்லீரல், சிறு துண்டுகளாக நறுக்கி மஞ்சள் தூள் அல்லது 1 தேக்கரண்டி வினிகர் சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.. எண்ணெய் சேர்க்க, ஒரு கடாயில் வெங்காயம், நறுக்கப்பட்ட இஞ்சி பூண்டு அல்லது பேஸ்ட் மறியல், பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்..பின்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து மற்றும் எண்ணெய் பிரிக்கப்பட்ட பதம் வரை நன்கு வைக்கவும்.. பெருஞ்சீரகம் மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு கலந்து பின்புகல்லீரல் மற்றும் ஆட்டிறைச்சி நன்கு கலந்து விடவும் ... பின்பு 1/4 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும் 15 நிமிடம் மீடியம் ஃபேமிலி,.. கல்லீரல் ஹாஃப் குக் ஆனா பின்பு நன்கு கலந்து பின்பு தண்ணீர் போகும் வரை wait செய்யவும் .கடைசியில் தேங்காய் எண்ணெய் மற்றும் கறிவேப்பிலை கொத்தமல்லி இலைகள், நடுத்தர வெப்ப மீதுஇறுதியாக மிளகு தூவி நன்கு கலந்து இறக்கவும்..சுவையான மட்டன் ஈரல் மிளகு தயார். இதை parata, சப்பாத்தி, ரைஸ் உடன் பரிமாறவும் Benazir Kathija Mohammed -
-
-
ரோர்டுகடை காளான் (Rodu kadai kaalaan recipe in tamil)
காளானை, முட்டை கோஸ் சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டி வைக்கவும்.ஒரு பாத்திரத்தில் நீளமாக காளான், முட்டை கோஸ் நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி தழை, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா த்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.* அடுத்து அதனுடன், அரிசி மாவு, மைதா மாவு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும்அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்த காளான், மாவை உதிரி உதிரியாக போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிய உடன் வதக்க வேண்டும்.பிறகு அதில் கரம் மசாலா, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க, வைத்துக் கொள்ள வேண்டும்பின்பு பொரித்தெடுத்த பக்கோடாயை தண்ணீர் ஊற்றி, கொதிக்க, வைத்துக் கொள்ள வேண்டும்சூப்பரான ரோர்டுகடை காளான்காளான் ரெடி Kaarthikeyani Kanishkumar -
-
ஸ்ட்ராபெர்ரி க்ரஷ்(strawberry crush recipe in tamil)
எந்த பிரிஸர்வேட்டிவும் சேர்க்காமல், சிறிதளவு சர்க்கரை, எலுமிச்சை சாறு சேர்த்து செய்ய வேண்டும். இது ப்ரட்டில் தடவி சாப்பிட சுவையாக இருக்கும். பாலுடன் சேர்த்து ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் செய்யலாம். punitha ravikumar -
-
-
சுலபமான முடக்கத்தான் சூப் (sulabamana mudakkathan soup recipe in Tamil)
முடக்கத்தான் கீரை,சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும் மிளகு சீரகத்தை பொடியாக பொடித்து கொள்ளவும் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நறுக்கிய முடக்கத்தான் கீரை,சின்ன வெங்காயம், பூண்டு,பொடித்த மிளகு சீரகம் ,உப்புஆகியவற்றை சேர்த்து சாறு இரங்கும் வரை கொதிக்க விடவும் நன்றாக சாறு இறங்கியதும் வடிகட்டி பரிமாறவும். Dhaans kitchen -
-
-
கோவை குடல் கறி பிரட்டல்
குடல் கறி சூடான நீரில் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கழுவி பின் 4 முறை சாதா நீரில் கழுவி எடுத்து இஞ்சி பூண்டு சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும்.வட சட்டில் எண்ணெய் விட்டு கடுகு அரை டீஸ்பூன் சீரகம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி சின்ன வெங்காயம் 200 கிராம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து அத்துடன் 2 தக்காளி பிழிந்து வணக்கி விடவும், இஞ்சி பூண்டு 1 ஸ்பூன் அளவு எடுத்து சேர்க்கவும்,சோம்பு பட்டை கச கசா தட்டி சேர்த்து விடவும்,தக்காளி பச்சை வாசனை போன பின் 2 ஸ்பூன் மல்லித்தூள்,1 ஸ்பூன் கரம் மசாலா பொடி,1/2 ஸ்பூன் மஞ்சள் சேர்த்து கிளறி விடவும்,தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்,பின் வேக வைத்து குடல் கறி எடுத்து இத்துடன் சேர்க்கவும் நன்றாக கிளறி சிறிது வேகவைத்த குடல் நீர் சேர்த்து மூடி வைக்கவும்.4 நிமிடம் கழித்து எடுத்து சிறிது மல்லிதலை சேர்த்து சூடாக பரிமாறவும். SumathiYoganandhan -
திண்டுக்கல் ஸ்பெசல்கதம்பம்
முதல் நாள் இரவே காராமணியை ஊற வைத்து, மறுநாள் குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.குடலை தண்ணீர் ஊற்றி ஊறவைத்து சுத்தம் செய்யவும். குறைவான சூட்டில் ஒரு மணி நேரம் தண்ணீரில் கொதிக்க வைத்தபிறகு மீண்டும் சுத்தப்படுத்தவும். இஞ்சி - பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் வேகவைத்தபிறகு வெந்த குடலை தனியாக எடுத்து வைக்கவும். ரத்தத்தில் தண்ணீர் ஊற்றி கழுவி பின்னர் தண்ணீர் முழுவதும் வெளியேற்றவும். அதில் உப்பு போட்டு நன்றாக கட்டி இல்லாமல் பிசைந்து கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் கால் டீஸ்பூன் சீரகம்,கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும் காராமணியை இதனுடன் சேர்த்து வதக்கவும் பின்னர் குடல்யை வறுத்தால்தான் குடல் மணமாக இருக்கும் குடல் நன்கு சேர்த்து வதக்கவும். இத்துடன் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்தூளையும், மட்டன் மசாலா, கரம் மசாலா, தனியா தூள் சேர்த்து நன்கு வதக்கி இதனுடன் ரத்தயை சேர்த்து பிரட்டவேண்டும் மிளகுத்தூள் சேர்த்து மீண்டும் சில நிமிடங்கள் மட்டும் வதக்கவும். தேங்காய் விழுதினையும் சேர்த்து கிரேவி பதத்திற்கு வந்தவுடன் இறக்கி பரிமாறவும் சூப்பரான திண்டுக்கல் ஸ்பெசல் கதம்பம் ரெடி………… Kaarthikeyani Kanishkumar -
டோக்லா/குஜராத்திஉணவு (Dokla Recipe in Tamil)
இது குஜராத்தில் காலை உணவாகஎடுத்து கொள்ள படுகிறது.ஒரு பாத்திரத்தில் கடலை மாவுடன் தட்டிய இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்துஅதில் பெருங்காயம் சீனி உப்பு கலந்து கொண்டு அதை எண்ணெய் தடவியஒரு பாத்திரத்தில் ஊற்றி இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதில்டோக்லா கலவை உள்ள பாத்திரத்தைவைத்து 10நிமிடம் வேகவைக்கவும்.டோக்லா வெந்தவுடன் வெளியே எடுத்து வைத்துவிடவும்.கடாயில் எண்ணெயை காயவைத்துஅதில் கடுகு ,பச்சை மிளகாய்,தாளித்துஎலுமிச்சை சாறு ,சீனி கலந்து சூடுபண்ணி அந்த தண்ணீரை டோக்லா மீது ஊற்றி, துருவிய தேங்காய் துருவலை அதன் மீது தூவிபரிமாறவும் . #Chef Deena Yasmeen Mansur -
#ஹோட்டல் முறை குடல் குழம்பு
சுத்தம் செய்த குடலை மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வேகவிடவும்.ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு சோம்பு, கருவேப்பிலை வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் குடலை நன்கு சேர்த்து வதக்கவும். இத்துடன் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்தூளையும், மட்டன் மசாலா, கரம் மசாலா, சாம்பார் தூள்தனியா தூள், மிளகுப்பொடியை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். குடல் வெந்தவுடன் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வதக்க வேண்டும் சேர்த்து கொதிக்க வைக்கவும்பொட்டுக்கடலை, துருவிய தேங்காய் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும் குடல் வெந்தவுடன் பின்பு அதில் அரைத்து வைத்துள்ளதைப் போட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி, 10நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும். ஹோட்டல் முறை குடல் குழம்பு ரெடி………… Kaarthikeyani Kanishkumar
More Recipes
கமெண்ட்