காரச் சட்னி (Kaara chutney recipe in tamil)

Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267

#Arusuvai2 பூண்டு தக்காளி சேர்த்து அரைப்பதால் இட்லி தோசைக்கு சுவையாக இருக்கும்.

காரச் சட்னி (Kaara chutney recipe in tamil)

#Arusuvai2 பூண்டு தக்காளி சேர்த்து அரைப்பதால் இட்லி தோசைக்கு சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 5 தக்காளி
  2. 1 கட்டி பூண்டு
  3. 6 வர மிளகாய்
  4. சிறிதளவுபுளி
  5. தேவைக்கேற்பஉப்பு
  6. தாளிக்கத் தேவையான எண்ணெய்
  7. 1 ஸ்பூன் கடுகு
  8. 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  9. சிறிதளவுகருவேப்பிலை
  10. ஒரு சிட்டிகை பெருங்காயத் தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    தக்காளியை அரிந்து வைத்துக் கொள்ளவும்.தக்காளியுடன், ஒரு கட்டி பூண்டு, வரமிளகாய், உப்பு, புளி சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    வாணலியில் தாளிக்க தேவையான எண்ணெய் ஊற்றி கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து அரைத்த விழுதை சேர்க்கவும். நன்கு வதக்க வேண்டும்.

  3. 3

    நன்கு வதங்கியவுடன் இறக்கவும். இது பூண்டு வாசனையுடன் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267
அன்று

Similar Recipes