நெல்லிக்காய் ஜாம்

மீனம்பாக்கத்தில் இருந்த எங்கள் வீட்டீல் அரை நெல்லிக்காய் மரம் truck load காய்கள் கொடுக்கும். அம்மா ஜாம் செய்வார்கள். கடந்த கால நினைவுகள் பசுமையாக இருக்கிறது. இங்கே எனக்கு frozen அம்லா தான் கிடைக்கிறது. நாட்டு சக்கரை, உலர்ந்த திராட்சை, பனங்கல்கண்டு, ஆப்பிள் சைடர் வினிகர் சேர்த்து ஜாம் செய்தேன். வாசனைக்கு இலவங்கப்பட்டை தூள், ஏலக்காய். ஜாதிக்காய். அதிமதுரம்.#arusuvai3
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்கலிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க.
- 2
கொதிக்கும் நீரில் நெல்லி காய்களை மூழ்க வைக்க -5 நிமிடங்கள்- காய்கள் சிறிது மெத்தென்ராகும் (soft); நெல்லி காய்களை வெளியே எடுத்து ஆறவைக்க. நீரை சிரப் (syrup) செய்ய பயன்படுத்த
- 3
ஆறின பின், காய் நடுவில் அழுத்தி கொட்டையை நீக்குக. கதுப்பு ஜாம் செய்ய (படம்). கதுப்பை கொஞ்சம் கொஞ்சமாய் மிக்ஸியில் போட்டு அறைக்க. எவ்வளவு கப் இருக்கிறது என்று அளந்து கொள்ளுங்கள். இனிப்பு விரும்பினால் 2 மடங்கு சக்கரை சிரப் செய்ய உபயோக்கிக்கலாம்.
- 4
தள தள வென்று கொதித்த பின் நெருப்பை குறைத்து சிரப் கெட்டியானவுடன் அறைத்த கதுப்பை சேர்த்து கிளற. சிரப் இளகும். சிறு துருவியால் அதிமதுரம் ஜாதிஆப்பிள் சைடர் வினிகர். இலவங்கப்பட்டை தூள், ஏலக்காய் பொடி, ஜாதிக்காய் பொடி அதிமதுரம் பொடி சேர்த்து கரண்டியால் கிளறிக்கொண்டே இருங்கள். எல்லாம் ஒன்று சேர்ந்து கெட்டியாகும்.
- 5
சிரப் செய்ய மிதமான நெருப்பின் மேல் அந்த பாத்திரத்தை வைத்து நீரை கொதிக்க வைக்க. நாட்டுசக்கரை. பனங்கல்கண்டு, திராட்சை, வெண்ணை சேர்த்து கரண்டியால் கிளறிக்கொண்டே இருங்கள். சிட்டிகை உப்பு சேர்க்க
- 6
பாத்திரத்தில் ஒட்டி கொள்ளாமல் இருக்கும் போது ஜாம் தயார். அடுப்பை அணைக்க.
கண்ணாடி jarகளை sterilize பண்ணி அதில் ஆறின ஜாம் போட்டு ரேபிரிஜேரடரில் store செய்யலாம். ரொட்டி மேல் ஜாம் தடவி ருசிக்கலாம். தயிர் சாதத்திர்குக்கும் தொட்டுக் கொள்ளலாம்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சக்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)


கேரட் கேசரி (carrot kesari recipe in tamil)


ஹயக்ரீவ பிரசாதம்-- கடலை பருப்பு மட்டி (Kadalai paruppu matti recipe in tamil)


சுவையான ஆப்பிள் பை (Apple pie recipe in tamil)


இனிப்பான ஆப்பிள் சமோசா(apple samosa recipe in tamil)


கேரட் ஹல்வா (carrot halwa recipe in tamil)


ஆப்பிள் பை(apple pie recipe in tamil)


கேரட் போளி


கருப்பு அரிசி (கவுனி) அக்கார அடிசல்{ Black rice Pudding recipe in tamil)


கேசரி--மணமோ மணம், ருசியோ ருசி (kesari recipe in tamil)


ஆப்பிள் க்றம்பிள் (Apple crumble recipe in tamil)


பார்ஸ்நிப் ஹல்வா


பயத்தம் பருப்பு நூடுல்ஸ் பாயசம்(payatham paruppu noodles payasam recipe in tamil)


இனிப்பான ஆப்பிள் சமோசா


கோதுமை சேவை பாயசம்


கேரட் பப்பாளி பாதாம் கீர்


சக்கரை வள்ளி கிழங்கு சக்கரை பொங்கல்(Sakkarai Valli Kizgahu Sakkarai Pongal Recipe in Tamil)


அத்தி பழ ரோல் (Athi pazha roll recipe in tamil)


கேரட் பாதாம் கீர்


ரவா கேசரி(rava kesari recipe in tamil)


அசோக்கா ஹல்வா (பாசி பயறு ஹல்வா) (Ashoka halwa recipe in tamil)


பால் பூரி (paal poori recipe in tamil)


பால் அடை ப்றதமன்(Paal Adai Pradhaman recipe in tamil)


அவல் பால் பாயசம்(aval payasam recipe in tamil)


பொங்கலோ பொங்கல்!! வரகரிசி சக்கரை பொங்கல்


பயத்தம் பருப்பு நூடுல்ஸ் பால் பாயசம்(noodles payasam recipe in tamil)


பால் அடை ப்றதமன்(pal ada pradaman recipe in tamil)


கருப்பு அரிசி பாதாம் கீர்


சீரக சம்பா பால் பாயசம் (Seeraga samba paal payasam recipe in tamil)


சீரக சம்பா கேசரி பாத் (Seeraga samba kesari bath recipe in tamil)

கமெண்ட் (3)