ஆப்பிள் க்றம்பிள் (Apple crumble recipe in tamil)

"an apple a day keeps the doctor away" இது எல்லோருக்கம் தெரியும். ரெஸிபி கிரேனி ஸ்மித் ஆப்பிள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சிறிது புளிப்பும் இனிப்பும் நிறைந்த சுவையான ஆப்பிள் பை, ஆப்பிள் க்றம்பிள்செய்ய உகந்தது. #wt2
ஆப்பிள் க்றம்பிள் (Apple crumble recipe in tamil)
"an apple a day keeps the doctor away" இது எல்லோருக்கம் தெரியும். ரெஸிபி கிரேனி ஸ்மித் ஆப்பிள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சிறிது புளிப்பும் இனிப்பும் நிறைந்த சுவையான ஆப்பிள் பை, ஆப்பிள் க்றம்பிள்செய்ய உகந்தது. #wt2
சமையல் குறிப்புகள்
- 1
செக்லிஸ்ட் தயார் பண்ணி வைத்துக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை கை அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள்
- 2
ஆப்பிள் நடுப்பாகத்தை நீக்கிவிட்டு மீதியை சிறு துண்டுகளாக வெட்டி, கூட 1/2 கப் நாட்டு சக்கரை, இலவங்கப்பட்டை தூள், 1 மேஜைகரண்டி வெண்ணை, சோள மாவு, எலுமிச்சம்பழ சாரு சேர்த்து நன்றாக கிளறி ஒன்று சேருங்கள். இதை மைக்ரோவேவ் அடுப்பில் அல்லது வேறு அடுப்பின் மேலேயோ வைத்து) 10 நிமிடங்கள் வைத்து சிறிது கெட்டியாக்குங்கள். எதில் வைத்தாலும் அப்போ அப்போ கிளற வேண்டும். வெளியில் எடுத்து வைத்து ஆற வையுங்கள்.
- 3
பேகிங்: மின்சார அடுப்பை baking oven 400 f (200 c) வையுங்கள் (pre heat)
டாப்பிங்: வெண்ணையை சின்ன தூண்டுகளாக்க ஒரு போலில் மாவு, வெண்ணை, மீதி பிரவுன் சக்கரை, உப்பு மிக்ஸ் செய்க. 2 போர்க் உயபயோகப்படுத்தி அல்லது விரல்களால் கோர்ஸ் க்றம்ப் (coarse crumbs) செய்க. இதை ஆப்பிள் கலவை மேல் பரப்புங்கள்இப்பொழுது க்றம்ப்ள் பேக் பண்ண தயார். மின்சார அடுப்பில் 40 நிமிடம் வையுங்கள். கோல்டன் பிரவுன் ஆக வேண்டும். சுட்ட வாசனை நன்றாக வந்தால் வெளியே எடுத்து ஆற வையுங்கள், 20-30 நிமிடங்கள். - 4
ருசித்துப் பாருங்கள். ஐஸ் கிரீம் கூட சேர்த்துப் பறிமாறுங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஆப்பிள் பை(apple pie recipe in tamil)
#makeitfruityஇட்லி சாம்பார் என்றால் தமிழ்நாடு ஆப்பிள் பை என்றால் அமெரிக்கா. ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்று சொல்வது போல ஸ்ரீதருக்கும் எனக்கும் தமிழ்நாட்டில் ஒரு கால் அமெரிக்காவில் ஒரு கால். இது ஸ்ரீதருக்கு மிகவும் விருப்பமான ஆப்பிள் பை ரெஸிபி கிரேனி ஸ்மித் ஆப்பிள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சிறிது புளிப்பும் இனிப்பும் நிறைந்த சுவையான ஆப்பிள்; பை செய்ய உகந்தது Lakshmi Sridharan Ph D -
சுவையான ஆப்பிள் பை (Apple pie recipe in tamil)
இட்லி சாம்பார் என்றால் தமிழ்நாடு ஆப்பிள் பை என்றால் அமெரிக்கா. ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்று சொல்வது போல ஸ்ரீதருக்கும் எனக்கும் தமிழ்நாட்டில் ஒரு கால் அமெரிக்காவில் ஒரு கால். இது ஸ்ரீதருக்கு மிகவும் விருப்பமான ஆப்பிள் பை ரெஸிபி கிரேனி ஸ்மித் ஆப்பிள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சிறிது புளிப்பும் இனிப்பும் நிறைந்த சுவையான ஆப்பிள்; பை செய்ய உகந்தது. நடுப்பாகத்தை நீக்கிவிட்டு மீதியை சிறு துண்டுகளாக வெட்டி, கூட நாட்டு சக்கரை, ஏலக்காய் தூள், ஜாதிக்காய் தூள், இலவங்கப்பட்டை தூள், சோள மாவு, எலுமிச்சம்பழ சாரு சேர்த்து மைக்ரோவேவ் அடுப்பில் வேகவைத்து நிரப்புதல் (filling) செய்தேன். நிரப்புதலை குளிர் பெட்டியில் சில மணி நேரம் குளிர செய்தேன். மளிகை கடையில் 2 மேலோடு வாங்கி, ஒன்றை நிறப்புதலுக்கும், இரண்டாவதை நிறப்புதலுக்கு மேலே பின்னல் தட்டி போல செய்ய வைத்துக் கொண்டேன் . பை ஷெல்லை நிறப்பி மூடி மின்சார அடுப்பில் 400F (200 C) ஒரு மணி நேரம் பேக் (bake) செய்தேன். இனிப்பான சுவை மிகுந்த பை தயார்.#book Lakshmi Sridharan Ph D -
இனிப்பான ஆப்பிள் சமோசா(apple samosa recipe in tamil)
#CF2அம்மா தீபாவளிக்கு செய்யும் இனிப்பு பண்டங்களில் ஒன்று கர்ஜுரிக்காய், இனிப்பான சமோசா. இதன் பில்லிங் தேங்காய் துருவல் வெல்லம். நான் ஆப்பிள். கிரேனி ஸ்மித் நாட்டு சக்கரை பில்லிங் பேஸ்ட்டரி ஷீட்டீல் உள் வைத்து பேக் செய்தேன் Lakshmi Sridharan Ph D -
வால்நட் சேர்த்த க்ரஸ்ட் கூடிய ஆப்பிள் டார்ட் (Apple Tart)
#walnuttwists எங்கள் நாட்டு கலிபோர்னியா வால்நட் உலக பிரசித்தம், . கலிபோர்னியா வசிக்கும் நான் தினமும் வால்நட் .உணவில் கலந்து கொள்வேன். வால்நட்டீல் நலம் தரும் ஒமேகா 6 HDL கொழுப்பு சத்து, புரதம், உலோகசத்துக்கள், விட்டமின்கள் ஏராளம். சுவையான, சத்தான ஆப்பிள் டார்ட் Lakshmi Sridharan Ph D -
இனிப்பான ஆப்பிள் சமோசா
கல்லூரியில் படிக்கும் நாளிலிருந்து இன்றுவரை என் மதிய உணவு ஒரு ஆப்பிள். கிரேனி ஸ்மித் ஆப்பிள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சிறிது புளிப்பும் இனிப்பும் நிறைந்த சுவையான ஆப்பிள் பேக் (bake) செய்ய உகந்தது. நடுப்பாகத்தை நீக்கிவிட்டு மீதியை சிறு துண்டுகளாக வெட்டி, கூட நாட்டு சக்கரை, ஏலக்காய் தூள், ஜாதிக்காய் தூள், இலவங்கப்பட்டை தூள், சோள மாவு, ஆரஞ்ச் பழ சாரு சேர்த்து மைக்ரோவேவ் அடுப்பில் வேகவைத்து நிரப்புதல் (filling) செய்தேன். நிரப்புதலை குளிர் பெட்டியில் ஒரு நாள் குளிர செய்தேன்.பஃப் பேஸ்ட்ரி உபயோகித்து சமோசா செய்தேன்பஃப் பேஸ்ட்ரியும் இரண்டு நாட்கள் முன்பே செய்து ரேபிரிஜெரேடரில் வைத்துக்கொண்டேன். மாவு குளிர்ந்து இருக்க வேண்டும். வெண்ணையும் குளிர்ந்து இருக்க வேண்டும். . பேஸ்ட்ரி மாவு வெளியில் எடுத்து சப்பாத்தி குழவியால் பேஸ்ட்ரி ஷீட் ( 12” நீளம் , 8’’ அகலம்) செய்து வெண்ணை தடவி மடித்து (புகை படம்) குளிர செய்தேன். ஒரு மணி நேரம் கழித்து ரேபிரிஜெரேடரிலிருந்து சப்பாத்தி கல்லில் மறுபடியும் தேய்த்து வெண்ணை தடவி மடித்து குளிர செய்தேன். 3 முறை இதே போல செய்து, கடைசியாக பேஸ்ட்ரி ஷீட் ( 12” நீளம் , 8’’ அகலம்) செய்து கொண்டேன், 4” நீளம், 4”அகலம் துண்டு போட்டு மறுபடியும் 30 நிமிடங்கள் குளிரசெய்தேன். வெளியே எடுத்து துண்டின் நடுவில் 1 மேஜை கரண்டி ஆப்பிள் ஃபிலிங்க் (filling) வைத்து மூடி (படம்) ஒரு நாள் குளிர செய்தேன், மறு நாள் 400F (200C) பேக்கிங் செய்தேன். எண்ணையில் பொரித்தால் சுவை வேறு. பேகிங் செய்தால் சுவை வேறு. . #cookpaddessert #book Lakshmi Sridharan Ph D -
-
ஆப்பிள் பான் கேக் (Apple pancake recipe in tamil)
#GA4... ஆப்பிள் பான் கேக் மிக சுவையானது... ஆரோக்கியமான இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்கிறேன்... Nalini Shankar -
ஆப்பிள் பராத்தா(apple paratha recipe in tamil)
#makeitfruity ஆப்பிள் சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த மாதிரி கார சப்பாத்தி செய்து கொடுத்தால் மிகவும் பிடிக்கும்... Anus Cooking -
கேரமெல் ஆப்பிள் கஸ்டர்டு புடிங் (Caramel apple custard pudding Recipe in Tamil)
இன்று அன்னையர் தினம் என்பதால் அம்மாவிற்காக இது செய்தேன் என் அம்மாவிற்கு ஆப்பிள் என்றால் மிகவும் பிடிக்கும் அதனால் புதிய முறையாக ஆப்பிள் புட்டிங் செய்துள்ளேன். #அம்மா #book Vaishnavi @ DroolSome -
ஆப்பிள் டோஸ்ட். (Apple toast recipe in tamil)
வித்தியாசமான ஸ்னாக்ஸ் ,ஆப்பிள் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு ஆப்பிள் வாசனை இல்லாத ஸ்னாக்ஸ்.#kids1#snacks Santhi Murukan -
ஆப்பிள் சின்னமோன் கேக் (Apple cinnamon cake recipe in tamil)
#bakeஉங்கள் தேநீர் நேரத்திற்கு ஒரு ஆரோக்கியமான கேக். இதை சூடான கப் தேநீர் அல்லது காபியுடன் சுவைக்கவும். இந்த கேக்கை நீங்கள் விரும்புவீர்கள் என்று நான் நம்புகிறேன்.Eswari
-
ஆப்பிள் சின்னமேன் ரோல்(apple cinnamon roll recipe in tamil)
#makeitfruityகுழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ஆப்பிள் பிரட் வைத்து செய்த ஆப்பிள் சின்னமேன் ரோல். ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ரெசிபி செய்து கொடுக்கலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
பேலன்ஸ்ட் லஞ்ச் 5 (Balanced lunch recipe in tamil)
புளூ பெர்ரி பை“அத்தை இன்னிக்கி வேறே பூதூசா லஞ்ச் பாக்ஸில் வை” என்று அருண் சொன்னான். Distant learning—பசங்க எல்லோரும் வீட்டில் தான் லஞ்ச். அதனால் பை கூட ஐஸ் கிரீம் கொடுக்கலாம்.பொறுமை, நேரம் இரண்டும் இது செய்ய தேவை. இரண்டும் இல்லாவிட்டால் ப்ரோஜன் க்ரெஸ்ட் மளிகை கடையில் வாங்கி, பில்லிங் செய்யலாம். இது ருசியான ஆரோக்கியமான பை. Worth the effort. #kids3 Lakshmi Sridharan Ph D -
ஆப்பிள் மஃபின் (muffins recipe in tamil)
#wt3சத்து சுவை நிறைந்த ஆப்பிள் மஃபின். நாளுக்கு ஒரு ஆப்பிள் –மருத்துவர்களை தூர வைக்கும். பனியோ, மூக்கு உறையும் குளிரோ, நான் மிச்சிகனில் இருக்கும் பொழுது என் மதிய உணவு ஓரு ஆப்பிள். “ஆக்க பொறுத்தவனக்கு ஆற பொறுக்கவில்லை” போட்டோ எடுக்கும் முன்பே ஸ்ரீதர் 2 மஃபின் சாப்பிட்டாயிற்று!!! ருசியான ருசி Lakshmi Sridharan Ph D -
ஸ்வீட் ஆப்பிள் டெஸட் (Sweet apple dessert recipe in tamil)
#kids2ஆப்பிள் சாப்பிடாத குழந்தைகள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள் Kalyani Ramanathan -
ஆப்பிள் பக்கோடா (Apple pakoda recipe in tamil)
ஆப்பிள் பக்கோடா புது விதம். சிறு இனிப்புடன் சேர்த்து காரமான பக்கோடா இது. #kids1#snacks Santhi Murukan -
-
-
அவகேடோ சப்பாத்தி
நலம் தரும் சத்தான சுவையான அவகேடோ சப்பாத்தி“Avacdo a day keeps the doctor away” #breakfast Lakshmi Sridharan Ph D -
ஆப்பிள் கேஸரி(apple kesari recipe in tamil)
#qk - கேஸரிவித்தியாசமான ருசியில் நிறைய விதங்களில் கேஸரி செய்யலாம்.. நான் நிறைய விதமாக கேஸரி போஸ்ட் செய்திருக்கிறேன்.. இப்போது வித்தியாசமான ருசியில் நான் செய்த ஆப்பிள் கேஸரி... 🍎 Nalini Shankar -
நெல்லிக்காய் ஜாம்
மீனம்பாக்கத்தில் இருந்த எங்கள் வீட்டீல் அரை நெல்லிக்காய் மரம் truck load காய்கள் கொடுக்கும். அம்மா ஜாம் செய்வார்கள். கடந்த கால நினைவுகள் பசுமையாக இருக்கிறது. இங்கே எனக்கு frozen அம்லா தான் கிடைக்கிறது. நாட்டு சக்கரை, உலர்ந்த திராட்சை, பனங்கல்கண்டு, ஆப்பிள் சைடர் வினிகர் சேர்த்து ஜாம் செய்தேன். வாசனைக்கு இலவங்கப்பட்டை தூள், ஏலக்காய். ஜாதிக்காய். அதிமதுரம்.#arusuvai3 Lakshmi Sridharan Ph D -
ஆப்பிள் ஜூஸ்(apple juice recipe in tamil)
இப்பொழுது ஆப்பிள் சீசன் என்பதால் ஆப்பிள் ஜூஸ் செய்து குடித்தால் மிகவும் உடம்புக்கு நல்லது Gothai -
ஆப்பிள் சில்லி(APPLE CHILLY RECIPE IN TAMIL)
#makeitfruityதினவும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது உடலுக்கு மிக நல்லது என்பார்கள்.... ஆப்பிள் வைத்து ஸ்னாக்ஸ், ஷேக் செய்து சாப்பிடுவோம்... ஆப்பிள் வைத்து ஊர்காய் செய்து பார்த்தேன்.. கட் மாங்காய் போல்... இனிப்பு, புளிப்பு, காரம் என மூன்றும் கலந்த சுவையில் மிக அருமையாக இருந்தது....ஆப்பிள் சீசனில் இந்தமாதிரி ட்ரை செய்யலாம்.. Nalini Shankar -
ஆப்பிள் ஜூஸ் (Apple juice recipe in tamil)
#momகர்ப்ப காலத்தில் பெண்கள் தினந்தோறும் ஆப்பிள் சாப்பிட்டால் மிகவும் நல்லது.இதில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் விட்டமின் சி உள்ளது.குழந்தைகளின் எலும்பு வலுவாக ஆப்பிள் உதவுகிறது. Priyamuthumanikam -
ஆப்பிள் அல்வா (Apple halwa recipe in tamil)
ஆப்பிள் அல்வா குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். மிகவும் ஹெல்தியான ரெசிபி. இது செய்ய குறைவான நேரமே தேவைப்படும் #kids1#snacks. Santhi Murukan -
ஆப்பிள் மில்க்ஷேக் /Apple MilkShake
#Goldenapron3#Immunityஆப்பிள் மில்க் ஷேக் .சுவையானது . Shyamala Senthil -
சாக்லேட் சிப்ஸ் பீட்ஸா (CHOCOLATE chips PIZZA recipe in tamil)
#LBசாக்லேட் சிப்ஸ் பீட்ஸா இது லஞ்ச் பாக்ஸில் இருந்தால் சிறுவர் சிறுமியர்கள் ஆவலோடு லஞ்ச் டைம் எதிபார்ப்பார்கள். நீங்கள் வைப்பது எல்லாம் சாப்பிட்ட பின் குதூ கலத்துடன் இதை ரசித்து ருசிப்பார்கள் Lakshmi Sridharan Ph D -
-
ஆப்பிள் கீர் (பாயாசம்) (Apple kheer recipe in tamil)
#Cookpadturns4 #Fruitபழம் சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த ஆப்பிள் பாயசத்தை செய்து கொடுத்து பாருங்கள். Nalini Shanmugam -
ஆப்பிள் ஜாம் (Apple jam recipe in tamil)
#home#momஆப்பிள் தினந்தோறும் சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது. ஆப்பிளில் அதிக சத்துக்கள் உள்ளது. ஆப்பிள் எலும்புகளை வலுவாக்கும்.ஆப்பிளை கர்ப்பிணிப் பெண்கள் தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் நல்லது. ஆப்பிளை ஜாம் மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam
More Recipes
கமெண்ட் (2)