அசோக்கா ஹல்வா (பாசி பயறு ஹல்வா) (Ashoka halwa recipe in tamil)

அசோக்கா ஹல்வா (பாசி பயறு ஹல்வா) (Ashoka halwa recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க.
- 2
தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க.
- 3
மிதமான நெருப்பின் மேல், ஒரு ஸ்கீலெட்டில் பருப்பை வறுக்க. சிவந்ததும் வெளியே எடுத்து ஒரு கிண்ணத்தில் 1 கப் பால் + 1 கப் நீருடன் பிரஷர் குக்கரில் குழைய வேகவைக்க
மிதமான நெருப்பின் மேல், ஒரு ஸ்கீலெட்டில் மேஜைகரண்டி நெய்யில் கோதுமை மாவை வறுக்க.--2 நிமிடங்கள் வேகவைத்த பருப்பை இதில் சேர்த்து கிளற. க்ரிஸ்ப் ஆனவுடன் 1 கப் பால் சேர்த்து கிளற. எல்லா பொடிகளையும் சேர்த்து கிளற. குங்குமப்பூவை சிறிது வெந்நீரில் 2 நிமிடம் ஊறவைத்து இதில் சேர்த்து கிளற. கெட்டியானவுடன் சக்கரை சேர்க்க. இளகும் நெருப்பை சிம்மர் செயக - 4
கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்க. கெட்டியாகி ஓரத்தில் இருந்து பிரிந்து வரும். மீதி நெய் சேர்த்து கிளற. அடுப்பை அணைக்க.
ஒரு மிதமான நெருப்பின் மேல், ஒரு ஸ்கீலெட்டில் மேஜைகரண்டி நெய்யில் முந்திரி, திராட்சை வறுக்க- முந்திரி சிவக்கும், திராட்சை உப்பும். வறுத்த பொருட்களை ஹல்வா கூட சேர்த்து கிளற. பாதாம் போட்டு அலங்கரிக்க. ஹல்வா நெவேத்தியம் செய்ய தயார். ருசித்து பரிமாறுக.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கேரட் ஹல்வா (carrot halwa recipe in tamil)
#npd1அழகிய நிறம், அதிக சுவை, கொண்ட நலம் தரும் இனிப்பு பண்டம். கேரட் இனிப்பு நிறைந்த காய்கறி. சக்கரை சேர்க்கவில்லை பாலிலும் வேகவைக்கவில்லை, இங்கே எனக்கு மளிகை கடையில் பாதாம் பால் கிடைக்கிறது. 4 பனங் கல்கண்டு தான் சேர்த்தேன். சக்கரை விரும்புவர்கள் சக்கரை சேர்க்கலாம் குங்குமப்பூ நிறம், வாசனை எனக்கு மிகவும் விருப்பம். நிறைய நட்ஸ் சேர்த்தேன். Lakshmi Sridharan Ph D -
பீட்ரூட் ஹல்வா(beetroot halwa recipe in tamil)
#newyeartamilசத்து சுவை நிறைந்த பீட்ரூட் ஹல்வா என் புத்தாண்டு ஸ்பெஷல் Lakshmi Sridharan Ph D -
பாசி பயறு வாழைப்பூ இட்லி
நலம் தரும் சத்து,சுவை நிறைந்த பாசி பயறு வாழைப்பூ இட்லி. #everyday3 Lakshmi Sridharan Ph D -
காசி ஹல்வா (Kaasi halwa recipe in tamil)
வெள்ளை பூசணி ஹல்வா –முதல் முறை செய்தேன். எப்பொழுதோ 30 வருடங்களுக்கு முன் அம்மா செய்தது. எனக்கு பிடித்த முறையில் செய்த ஹல்வா மிகவும் ருசியாக இருந்தது.#arusuvai5 Lakshmi Sridharan Ph D -
பாதாம் ஹல்வா
சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் ஹல்வாஉற்றார் உறவினருடன் பகிர்ந்து தீபாவளி கொண்டாடுங்கள். தீபாவளி வாழ்துக்கள். #deepavali #kids2 Lakshmi Sridharan Ph D -
கோதுமை ஹல்வா (திருநெல்வேலி ஹல்வா)
#vattaramSimply delicious 99% பாரம்பரிய முறையில் செய்தேன். மாவை நீரில் ஊற வைத்து, புளிக்க செய்து பால் தயாரித்தேன். சாஃப்ட் சில்கி நெய் ஒழூகும் சுவையான இனிப்பான ஹல்வா. #vattaram Lakshmi Sridharan Ph D -
கேரட் கேசரி (carrot kesari recipe in tamil)
அழகிய நிறம், அதிக சுவை, கொண்ட நலம் தரும் இனிப்பு பண்டம்.கேரட் இனிப்பு நிறைந்த காய்கறி. சக்கரை சேர்க்கவில்லை பாலிலும் வேகவைக்கவில்லை, இங்கே எனக்கு மளிகை கடையில் பாதாம் பால் கிடைக்கிறது. 4 பனங் கல்கண்டு தான் சேர்த்தேன். சக்கரை விரும்புவர்கள் சக்கரை சேர்க்கலாம் குங்குமப்பூ நிறம், வாசனை எனக்கு மிகவும் விருப்பம். நிறைய நட்ஸ் சேர்த்தேன். #pooja Lakshmi Sridharan Ph D -
சக்கரை பொங்கல்
#vattaram#cookerylifestyleஆரோக்கியமான உணவு, வெல்லம் நல்ல இனிப்பு பொருள், இரும்பு சத்து அதிகம். புரதத்திரக்கு பாசி பருப்பு. முந்திரி, திராட்சை, தேங்காய் அனைத்தும் நலம் தரும் பொருட்கள் Lakshmi Sridharan Ph D -
மஞ்சள் பூசணி ஹல்வா(yellow pumpkin halwa recipe in tamil)
#DEHalloween டைம். எங்கே பார்த்தாலும் மஞ்சள் பூசணி, மஞ்சள் நிறம் பீட்டா கேரோடீன் இருப்பதால், விட்டமின் A, E ஏராளம் இதில் இருக்கும் லூயூடின் (lutein) கண்களுக்கு நல்லது. My recipes reflect my originality and creativity. Inspiration comes mostly from within. எனக்கு பிடித்த முறையில் நலம் தரும் பொருட்களை சேர்த்து செய்த ஹல்வா மிகவும் ருசியாக இருந்தது. ஆரம்பம் முதல் முடிவு வரை நான் மைக்ரோ வேவில் செய்தேன். நீங்கள் ஸ்டவ் மேல் செய்யலாம் Lakshmi Sridharan Ph D -
சக்கரை வள்ளி கிழங்கு சக்கரை பொங்கல்(Sakkarai Valli Kizgahu Sakkarai Pongal Recipe in Tamil)
இனிப்பான சுவையான, சத்தான சக்கரை வள்ளி கிழங்கு சக்கரை பொங்கல். சக்கரையைக் குறைத்து, சக்கரை வள்ளி கிழங்கு, சீரக சம்பா அரிசி, பாசிபருப்புடன் செய்த பொங்கலை எல்லாரும் சுவைத்து நலம் பெறலாம், #arusuvai1 Lakshmi Sridharan Ph D -
அத்தி பழ பாதாம் ஹல்வா (fig almond halwa recipe in tamil)
#npd1விநாயக சதுர்த்தி அன்று யாரும் செய்யாத விசேஷ ஹல்வா. எங்கள் மரத்திலிரிந்து பறித்த ஆர்கானிக் இனிப்பு நிறைந்த அத்தி பழங்கள். கூட பாதாம் சேர்த்து செய்த அழகிய நிறம், சக்கரை அதிகம் சேர்க்கவில்லை. குங்குமப்பூ நிறம், வாசனை எனக்கு மிகவும் விருப்பம். அதிக சுவை, கொண்ட நலம் தரும் இனிப்பு பண்டம். Lakshmi Sridharan Ph D -
காசி ஹல்வா ஒரு பிராண ஹல்வா
#kjஇந்த கிருஷ்ண ஜயந்தியின் முக்கிய நஷத்திரங்கள் வெள்ளை பூசணி, தேன், வேர்க்கடலை. இந்த 3 பொருட்களும் ஆயுர் வேதத்தில் பிராண பொருட்கள். உயிர் சத்துக்கள். My recipes reflect my originality and creativity. Inspiration comes mostly from within. எனக்கு பிடித்த முறையில் நலம் தரும் பொருட்களை சேர்த்து செய்த ஹல்வா மிகவும் ருசியாக இருந்தது. Lakshmi Sridharan Ph D -
அசோகா ஹல்வா(ashoka halwa recipe in tamil)
#cf2குக் பாட் நண்பர்கள் மற்றும் அட்மின் களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்.💐எங்கள் வீட்டில் இந்த வருடம் தீபாவளி ஸ்பெஷல் அசோகா அல்வா. பொதுவாக அசோகா அல்வாவை பாசிப்பருப்பை வேகவைத்து செய்வார்கள். நான் பாசிப்பருப்பை நன்கு சிவக்க வறுத்து மிக்ஸியில் நைசாக அரைத்து, அதை சலித்து எடுத்துக் கொண்டேன். பிறகு கோதுமை மாவு சேர்த்து செய்தேன். விரைவில் செய்து முடித்து விட்டேன்.மிகவும் எளிதாகவும, அருமையான சுவையுடனும் இருந்தது. Meena Ramesh -
திருநெல்வேலி ஹல்வா (Kothumai halwa recipe in tamil)
#deepavali99% பாரம்பரிய முறையில் செய்தேன். மாவை நீரில் ஊற வைத்து, புளிக்க செய்து பால் தயாரித்தேன். சாஃப்ட் சில்கி நெய் ஒழூகும் சுவையான இனிப்பான ஹல்வா. வேறு என்னா வேண்டும் தீபாவளி கொண்டாட Lakshmi Sridharan Ph D -
சக்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
பால் பொங்கி ஆயிற்றா? எங்கள் வீட்டில் சம்பரமாய் பொங்கி ஆயிற்று. 5 வயது வரை திருவள்ளூர் அருகில் உள்ள தண்ணீர்க்குளம் என்ற கிறாமத்தில் இருந்தேன். எங்கள் நிலத்தில் வேலை செய்யும் உழவர்களுடன் சேர்ந்து வெளி முற்றத்தில் விறகு அடுப்பில் பொங்கல் மஞ்சள் குங்குமம் தடவிய பானை வைத்து அம்மா பொங்கல் செய்வார்கள் பால் பொங்கிய பின் எல்லோரும் “பொங்கலோ பொங்கல்” என்று ஆரவாரிப்போம். கடந்த கால நினைவுகளில் கலிபோர்னியாவில் கொண்டாடுகிறேன் #pongal Lakshmi Sridharan Ph D -
தினை அரிசி சக்கரை பொங்கல் (Thinai arisi sarkarai pongal recipe in tamil)
பல்லாயிர கணக்கான ஆண்டுகளாக தமிழர் உணவில் திணை அரிசிமுக்கியதுவம் பெற்றிருக்கிறது. தேனும், தினையும் கலந்து அப்படியே சாப்பிடலாம். புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். நான் தினை அரிசி, பாசி பருப்பு, பனங்கல்கண்டு, பால், தேங்காய் பால் சேர்த்து பிரஷர் குக்கரில வேக வைத்து . அதை பின் வேறொரு பாத்திரத்தில் மாற்றி பாலை பொங்க வைத்து செய்தேன். பின் தேனையும் சேர்த்தேன். இனிப்பு பொருட்கள் எல்லாம் நலம் தரும் பொருட்கள் #millet Lakshmi Sridharan Ph D -
சக்கா பாயசம் (Sakka payasam recipe in tamil)
சக்கா பாயசம் ஒணம் சத்யா ரெஸிபி. பலாப்பழ சுளைகள், வெல்லம், தேங்காய் பால், ஏலக்காய் பொடி, குங்குமப்பூ சேர்ந்த சுவையான இனிப்பான சத்தான பாயாசம். கூட நெய்யில் வறுத்த முந்திரி. உலர்ந்த திராட்சை விட்டமின் c அதிகம். வெள்ளிக்கிழமை நெய்வேத்தியத்திர்க்காக பாயசம் செய்வேன். இன்று சக்கா பாயசம் செய்தேன். #kerala #photo Lakshmi Sridharan Ph D -
சீரக சம்பா பால் பாயசம் (Seeraga samba paal payasam recipe in tamil)
சீரக சம்பா அரிசி பாலிலேயே வெந்தது –பிரஷர் குக்கரில் நிராவியி.ல் முதலில். பின் மறுபடியும் பாலில் சுண்ட சுண்ட சக்கரையுடன், குங்குமப்பூ, ஏலக்காய் கூட குழைய குழைய வெந்தது. #steam Lakshmi Sridharan Ph D -
அவல் பால் பாயசம்(aval payasam recipe in tamil)
எளிதில் செய்யக்கூடிய சுவை நிறைந்த பாயசம் Lakshmi Sridharan Ph D -
பார்ஸ்நிப் ஹல்வா
பார்ஸ்நிப், கேரட் 2 ம் ஒரே தாவர குடும்பத்தை சேர்ந்தது. ஏகப்பட்ட சத்துக்கள். நார் சத்து, உலோக சத்துக்கள். ஆன்டி ஆக்ஸிடெண்ட். நோய் எதிர்க்கும் சக்தி. எடை குறைக்கும் இனிப்பான காய்கறி. அதனால் சக்கரை அதிகம் சேர்க்க வேண்டியதில்லை, குங்குமப்பூ நிறம், வாசனை எனக்கு மிகவும் விருப்பம். நிறைய நட்ஸ் சேர்த்தேன். #HH Lakshmi Sridharan Ph D -
ரிகோட்டா சீஸ் ஹல்வா(ricotta cheese halwa recipe in tamil)
#TheChefStory #ATW2சுலபமாக செய்யக்கூடிய சுவையான சத்தான ஹல்வா ரேசிபி. சீஸ், சக்கரை, பால் பவுடர், நெய், முந்திரி போதும் இந்த ஹல்வா செய்ய. ஆரம்பத்திலிரிந்து முடிவுவரை மிகவும் சிறிய தீயில் ஹல்வா செய்தேன் மைக்ரோவேவிலும் செய்யலாம் Lakshmi Sridharan Ph D -
தினை அரிசி சக்கரை பொங்கல்/ thinai rice pongal receip in tamil
#vattaram #week15 #milkபல்லாயிர கணக்கான ஆண்டுகளாக தமிழர் உணவில் தினை அரிசி முக்கியதுவம் பெற்றிருக்கிறது. தேனும், தினையும் கலந்து அப்படியே சாப்பிடலாம். புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம்நான் தினை அரிசி, பாசி பருப்பு, பனங்கல்கண்டு, பால், சேர்த்து பிரஷர் குக்கரில வேக வைத்து . அதை பின் வேறொரு பாத்திரத்தில் மாற்றி பாலை பொங்க வைத்து செய்தேன். பின் தேனையும் சேர்த்தேன். இனிப்பு பொருட்கள் எல்லாம் நலம் தரும் பொருட்கள் Lakshmi Sridharan Ph D -
-
சேமியா பால் பாயசம் / semiya milk payasam receip in tamil
#milk #friendshipday கவிதா முத்துக்குமாரன்@kavitha1979 Lakshmi Sridharan Ph D -
பாசி பருப்பு உருண்டை (Paasi paruppu urundai recipe in tamil)
பச்சை பயறு பருப்பு தான் பாசி பருப்பு என்று அழைக்கப்படுகிறது. இது உடல் பருமனை குறைக்கவும், எடையை சீராக வைக்கவும் உதவும். இரும்பு சத்து அதிகமாக உள்ளது.#arusuvai 1#nutrient 3 Renukabala -
பயத்தம் பருப்பு நூடுல்ஸ் பால் பாயசம்(noodles payasam recipe in tamil)
"அதிதி தேவோ பவ" விருந்தோம்பல் விருந்தினர்கள் தெய்வம் முகம் மலர வரவேற்று அவர்கள் விரும்புவதை சமைப்பேன். குழந்தைகளுக்கு இனிப்பு பிடிக்கும். MEGNA, MY NIECE is an adorable intelligent little. always curious. " aunti, this noodle looks like glass" she said. "wait, you are going to make payasam with me using this noodle" I told her. நாங்கள் இருவரும் சேர்ந்துசுவையான, சத்தான பாயசம் செய்தோம். #qk Lakshmi Sridharan Ph D -
பாதாம் பால் அடை ப்றதமன்(paal adai prathaman recipe in tamil)
#pongal2022இது என் ரேசிபி, கேரளா பண்டிகை ஸ்பேஷல்.பால் அடை இல்லை அரிசி பேப்பர் (rice paper) உபயோகித்தேன் I have ruptured tendon in my legs. பாலை சுண்ட சுண்ட காய்ச்ச அடுப்படியில் நின்றுகொண்டு கிளறிக்கொண்டே இருக்க முடியாது. அதனால் பால் குக்கரில் பாலை சுண்ட காய்ச்சினேன். பால் பொங்காது . பாதாம் பால் சேர்த்து செய்தேன், Lakshmi Sridharan Ph D -
நெல்லிக்காய் ஜாம்
மீனம்பாக்கத்தில் இருந்த எங்கள் வீட்டீல் அரை நெல்லிக்காய் மரம் truck load காய்கள் கொடுக்கும். அம்மா ஜாம் செய்வார்கள். கடந்த கால நினைவுகள் பசுமையாக இருக்கிறது. இங்கே எனக்கு frozen அம்லா தான் கிடைக்கிறது. நாட்டு சக்கரை, உலர்ந்த திராட்சை, பனங்கல்கண்டு, ஆப்பிள் சைடர் வினிகர் சேர்த்து ஜாம் செய்தேன். வாசனைக்கு இலவங்கப்பட்டை தூள், ஏலக்காய். ஜாதிக்காய். அதிமதுரம்.#arusuvai3 Lakshmi Sridharan Ph D -
சீரக சம்பா கேசரி பாத் (Seeraga samba kesari bath recipe in tamil)
உடுப்பி அருகில் உள்ள அன்ன பரமேஸ்வரி கோயில் பிரசாதம் ஆடி மாதம் மங்கள பூஜை போது இதை செய்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு பிரசாதமாக அளிப்பார்கள் நெய் ஒழுகும். குங்குமப்பூவுடன் செய்வார்கள். கேசர் என்றால் குங்குமப்பூ, கன்னட மொழியில் பாத் என்றால் சாதம் சீரக சம்பா அரிசி பிரஷர் குக்கரில் நிராவியி.ல் முதலில் வெந்தது. பின் நீரில் வெந்தது. குங்குமப்பூ, சக்கரை, நெய், வறுத்த கிராம்பு, முந்திரி சேர்த்து செய்த சுவையான கேசரி #karnataka Lakshmi Sridharan Ph D -
அக்கார அடிசல் (Akkaara adisal recipe in tamil)
ஐயங்கார் ஸ்பெஷாலிடி. அம்மா கூடாரவல்லி அன்று செய்வார்கள். ”கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா” ஆண்டாள் பாசுரம். கோவிந்தனுக்கு அம்சை செய்ய பாரம்பரிய முறையில் வெண்கல தவலையில் ஏகப்பட்ட பால், வெல்லம், நெய், பக்தி கலந்த அக்கார அடிசல். ஆண்டாள் பாசுரத்தில் இருப்பது போல முழங்கை வழிய நெய். நானும் நெய் சேர்த்தேன் ஆனால் முழங்கை வழிய இல்லை. எனக்கு காலில் ruptured tendon, அதிக நேரம் அடுப்படியில் நின்றுகொண்டு கிளறிக்கொண்டிருக்க முடியாது அதனால் பிரஷர் குக்கரில் நிராவியில் முதலில். பின் மறுபடியும் பாலில் சுண்ட சுண்ட வெல்லத்துடன் , குங்குமப்பூ, ஏலக்காய் கூட குழைய குழைய வெந்தது புரட்டாசி சேனி அன்று குறையொன்றுமில்லாத கோவிந்தனுக்கு அம்சை செய்தேன். #cookwithmilk Lakshmi Sridharan Ph D
More Recipes
- தாமரை பூ விதை பாயாசம் (Thaamarai poo vithai payasam recipe in tamil)
- கோதுமை இனிப்பு போண்டா (கச்சாயம்) (Kothumai inippu bonda recipe in tamil)
- பாலக் கீரை பருப்பு கூட்டு (Paalak keerai kootu recipe in tamil)
- புடலங்காய் கூட்டு (ஹோட்டல் ஸ்டைலில்) (Pudalankaai kootu recipe in tamil)
- அவல் கேசரி (Aval kesari recipe in tamil)
கமெண்ட் (6)