எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 3 கரண்டி தோசை மாவு
  2. 100 கிராம் இட்லி பொடி
  3. 2 முட்டை
  4. 100 மில்லி எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    தோசை கல்லை அடுப்பில் வைக்கவும்

  2. 2

    கல் நன்கு காய்ந்த பின் ஒரு கரண்டி தோசை மாவை எடுத்து மெலிசாக ஊத்தவும்

  3. 3

    அதன் மேல் 2 கரண்டி இட்லி பொடியை தூவி என்னை ஊத்தி வேகவைக்கவும்

  4. 4

    அதன் மேல் முட்டை உடைத்து ஊற்றவும் அதற்கு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்

  5. 5

    எடுத்து சூடாக பரிமாறினாள் பிரேக்பாஸ்ட் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

yukesh raaj
yukesh raaj @cook_24106089
அன்று

Similar Recipes