பொடி தோசை (Podi dosai recipe in tamil)

Thulasi
Thulasi @cook_9494
Virudhunagar

#GA4 week3

பொடி தோசை (Podi dosai recipe in tamil)

#GA4 week3

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
1 பரிமாறுவது
  1. 1கப் தோசை மாவு
  2. தேவையானஅளவு இட்லி பொடி
  3. தேவையானஅளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் தோசை மாவை ஊற்றி, மெல்லிய தோசையாக சுடவும்.

  2. 2

    பின்னர் அதன் மேல் இட்லி பொடி தூவி, மேலே எண்ணெய் ஊற்றி, சிறிது நேரம் வேக வைக்க வேண்டும்.

  3. 3

    நன்றாக வெந்ததும் பாதியாக மடித்து எடுத்து பரிமாறினால், சுவையான பொடி தோசை ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Thulasi
Thulasi @cook_9494
அன்று
Virudhunagar
My Instagram ID @thulasi_siva8994
மேலும் படிக்க

Similar Recipes