சமையல் குறிப்புகள்
- 1
இட்லி அரிசி,உளுந்து,கடலை பருப்பு,வெந்தயத்தை ஐந்து மணி நேரம் ஊற வைத்து அரைத்து எடுத்து,உப்பு சேர்த்து கலந்து ஆறு மணி நேரம் புளிக்க வைக்கவும்
- 2
தோசை மாவு,தோசை மிளகாய் பொடியை எடுத்து தயாராக வைக்கவும்.
- 3
பின்னர் தோசை தவாவை எடுத்து ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் தேய்த்து,மாவை மாவை ஊற்றி, இலேசான தோசையாக தேய்த்து விடவும்.
- 4
அதன் மேல் தோசை மிளகாய் பொடியை,தூவவும்.ஒரு ஹோல்ஸ் உள்ள கரண்டியில் பொடியை சேர்த்து தட்டி விட்டால் ஒரே மாதிரி இருக்கும்.
- 5
அதன் மேல் கொஞ்சம் நெய் தூவவும். ஒரு நிமிடம் வேக வைக்கவும்.
- 6
பின்னர் திருப்பி போட்டு வெந்ததும் எடுக்கவும்.
- 7
இப்போது மிகவும் சுவையான,மொறு மொறு பொடி தோசை தயார்.
- 8
பொடி தோசையை அப்படியே சாப்பிடலாம். பொடியில் உள்ள காரம் போதுமானது. விருப்பப்பட்டால் தேங்காய் சட்னியுடம் சுவைக்கலாம்.
- 9
மிகவும் அருமையான சுவையில் இருக்கும் பொடி தோசை சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
* பொடி தோசை *(podi dosai recipe in tamil)
#dsதோசை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.தோசை மாவில் விதவிதமான வெரைட்டீஸ் செய்யலாம்.நான், பொடி தோசை செய்துள்ளேன். செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
ஜவ்வரிசி தோசை(javvarisi dosai recipe in tamil)
#pjஜவ்வரிசி முத்துக்கள் சுத்தமான கார்போஹைடிரெட்.ஸ்டார்ச், விரத சாப்பாடிர்க்கு உகந்தது. தசைகளை வலிபடுத்தும். ஜீரணத்திரக்கு நல்லது, ஆரோக்கியமான உணவு பொருட்கள், ஆரோக்கியமான செய்முறை சுவையும் சத்தும் கூடிய ஜவ்வரிசி தோசை Lakshmi Sridharan Ph D -
இட்லி, தோசை மிளகாய் பொடி(Idli dosai Milakai podi recipe in tamil)
காரம் கூட சத்துக்கள் வேண்டும். சின்ன பசங்களும் இந்த சுவை சத்து நிறைந்த பொடியை விரும்புவார்கள். காரம் அறுசுவையில் ஒன்று. நோய் எதிர்க்கும் சக்தி கொண்டது. #powder Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
*பொடி தோசை*(heart shape podi dosai recipe in tamil)
வாலன்டைன்ஸ் தினத்தை ஒட்டி, பொடி தோசை செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
பொடி தோசை😋 (Podi dosai recipe in tamil)
#arusuvai2 பொடி தோசை பிடிச்சவங்க லைக் 👍பண்ணுங்க. பொடி தோசை, பொடி ஊத்தாப்பம், பொடி ரோஸ்ட் என எப்படி செஞ்சாலும் சூப்பரா இருக்கும்.😍😍 BhuviKannan @ BK Vlogs -
-
வத்தல் குழம்பு பொடி(vathal kulambu podi recipe in tamil)
#Birthday4 என் கை மணம் சேர்ந்த ஸ்பெஷல் மசாலா பொடி. எந்த வத்தல் குழம்பிலும் இந்த பொடி சேர்க்கலாம். Lakshmi Sridharan Ph D -
-
-
மைசூர் மசாலா தோசை (Mysore masala dosai recipe in tamil)
நல்ல காரம், பூண்டு வாசனை கலந்த ருசியான மசாலா தோசை.#breakfast Lakshmi Sridharan Ph D -
வேப்பம் பூ பொடி தோசை (Veppampoo podi dosai recipe in tamil)
#arusuvsi6#வேப்பம் பூவை இந்த மாதிரி செய்து கொடுத்தால் கசப்பு தெரியாது அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Narmatha Suresh -
செட் தோசை (Set dosai recipe in tamil)
சூப்பர் சாஃப்ட் ஸ்பன்ஜி கர்நாடக ஸ்பெஷல் தோசை #karnataka Lakshmi Sridharan Ph D -
வத்தல் குழம்பு ஸ்பெஷல் மசாலா பொடி (vatha kulambu masala podi recipe in Tamil)
என் கை மணம் சேர்ந்த ஸ்பெஷல் மசாலா பொடி செய்து, மணத்தக்காளி குழம்பு செய்தேன். தேவாமிரதமாக இருந்தது. எந்த வத்தல் குழம்பிலும் இந்த பொடி சேர்க்கலாம். #powder Lakshmi Sridharan Ph D -
ராகி மாவு தோசை(ragi dosai recipe in tamil)
#dsசெய்முறை எளிமை. சுவை அதிகம்.சுவையான,சத்தான ராகி மாவு தோசை.. Ananthi @ Crazy Cookie -
-
-
பொடி இட்லி, பணியாரம் (podi idly, panniyaaram recipe in tamil)
காலை சிற்றுண்டியான இட்லி, தோசை, பணியாரம், உப்புமா போன்ற உணவுகள் தான் பாரம்பரிய காலை உணவுகள். இப்போது நிறைய உணவுகள் பரிமாறப்படுகிறது.#made3 Renukabala -
-
தோசை(dosai recipe in tamil)
#CDYநாம் என்னதான் மெது மெதுவென்று இட்லி செய்தாலும்,வாரத்தின் 3 நாட்களுக்கு மேல் இட்லி சாப்பிட முடியாது.ஆனால்,வாரத்தின் 4நாட்களில் இரவு சிற்றுண்டியாக தோசை சாப்பிடுபவர்கள் ஏராளம். என் மகனுக்கும்,இரவிற்கு சாதம்,சப்பாத்தியை விட தோசை விரும்புபவன். தோசைக்கு,சாம்பார் பயன் படுத்துவதான் மூலம்,புரதம், விட்டமின், மினரல்ஸ் போன்ற சத்துக்கள் நிறையவே கிடைக்கின்றன. ஆயில் குறைவாக சேர்ப்பது நலம். Ananthi @ Crazy Cookie -
வெண் பூசணிக்காய் தோசை (Ven poosanikkaai dosai recipe in tamil)
#arusuvai5#உவர்ப்பு சுவைபூசணிக்காயில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளதால் பலவழிகளில் நம் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இந்த பூசணி தோசை அரைத்ததும் உடனடியாக வார்க்கலாம். புளிக்க வைக்க தேவையில்லை. Sowmya sundar -
-
-
-
சிறுதானிய தோசை (Siiruthaaniya dosai recipe in tamil)
#Ga4#Bajra#Week24சிறுதானிய தோசையை காலை உணவாக எடுத்துக் கொள்வது நல்லது. Shyamala Senthil -
* மசால் தோசை *(masal dosai recipe in tamil)
#dsதோசை மாவை வைத்துக் கொண்டு விதவிதமாக ரெசிபிக்கள் செய்யலாம்.நான் தோசை மாவை வைத்து, மசால் தோசை செய்தேன்.சுவையாக இருந்தது. Jegadhambal N
More Recipes
- கிராமத்து மீன் குழம்பு(village style fish curry recipe in tamil)
- தக்காளித் தொக்கு(tomato thokku recipe in tamil)
- 'குழம்பு கூட்டி' செய்த கருவாட்டு குழம்பு(karuvattu kulambu recipe in tamil)
- சென்னா மசாலா கிரேவி (Chenna masala recipe in tamil)
- பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
கமெண்ட் (6)