மக்ரோனி (Macroni recipe in tamil)

Hemakathir@Iniyaa's Kitchen @cook_19751981
மக்ரோனி (Macroni recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மக்ரோனியை நன்றாக கொதிக்கும் தண்ணீரில் தேவையான அளவு உப்பு சேர்த்து 1/2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு நன்றாக 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும். ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் இஞ்சி பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.. பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.பின்னர் தக்காளி விழுது சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும். சாஸ் வகைகள் சேர்த்து நன்றாக வதக்கவும்.. தேவையான அளவு உப்பு சேர்த்து வேக விடவும்.
- 2
பின்னர் வேக வைத்த மக்ரோனியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்..2 நிமிடங்கள் வரை நன்கு வதங்கியதும் இறக்கி பரிமாறவும்.. சூடான சுவையான மக்ரோனி ரெடி.. நன்றி. ஹேமலதா கதிர்வேல். கோவை பாசக்கார பெண்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
சில்லி ஆம்லெட் மஞ்சுரியன் (Chilli omelette manchurian recipe in tamil)
#worldeggchallenge Kalyani Ramanathan -
ஹோட்டல் ஸ்டைல் மஸ்ரூம் மசாலா (Mushroom masala recipe in tamil)
#GA4#Week13#Mushroom100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது இது ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்க வல்லது. காளான் சூப் மூட்டு வலிக்கு ஒரு சிறந்த நிவாரணியாகும். Sangaraeswari Sangaran -
கிறிஸ்பி கார்ன்(crispy corn recipe in tamil)
#wt1மிகவும் எளிமையானது மாலை உணவாக சாப்பிட பொருத்தமான உணவு Shabnam Sulthana -
லீக்ஸ் சில்லி சிக்கன் (Leaks chilli chicken recipe in tamil)
#arusuvai2 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
-
பேபி கார்ன் மஞ்சூரியன்(baby corn manchurian recipe in tamil)
#ed3 சப்பாத்தி, பரோட்டா, நாண், பிரைட் ரைஸ்க்கு ஏற்ற சைட் டிஷ் இது... இதை செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... குழந்தைகளுக்கு பிடித்த சைடிஷ்.. Muniswari G -
-
-
-
ஹனி கிரிஸ்பி பேபி கான் (Honey crispy baby corn recipe in tamil)
இது ஒரு சைனீஸ் ஸ்டார்டர் ரெசிபி. மிகவும் சுவையாக இருக்கும்.#deepfry Renukabala -
-
-
-
-
-
சில்லி பிரான்ஸ் (Chilli prawns Recipe in Tamil)
சில்லி பிரவ்ன்ஸ் ஹோட்டலில் செய்யக்கூடிய சில்லி பிரான்ஸ் எளிதாக வீட்டில் செய்யலாம் சமைத்து பாருங்கள் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும். #book #nutrient3 #family Vaishnavi @ DroolSome -
இந்தியன் ஸ்டைல் மக்ரோனி பாஸ்தா
#குழந்தைகள்டிபன்ரெசிபிஇனி குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான முறையில் நம் இந்தியன் ஸ்டைல் மக்ரோனி பாஸ்தா அவர்களுக்கு பிடித்தமான காய்கறிகளைச் சேர்த்து சுவையான முறையில் செய்து கொடுக்கலாம் Aishwarya Rangan -
-
-
-
சைனீஸ் மேகி நூடுல்ஸ் (Chinese maggi Noodles Recipe in Tamil)
#MaggiMagicInMinutes #Collab Guru Kalai -
-
இந்தோ சைனீஸ் மஷ்ரூம் சில்லி (Indo Chinese Mushroom Chilly recipe in tamil)
சில்லி மஷ்ரூம் இந்தோ சைனீஸ் மிக பிரபலமான அபிடைசர். மஷ்ரூமை இனிப்பு மற்றும் காரம் கலந்து வறுத்து எடுத்து செய்யும் இந்த மஷ்ரூம் சில்லி ஃப்ரைட் ரைஸ் மற்றும் நூடுல்ஸ் உடன் துணை உணவாக உட்கொள்ள பொருத்தமாக இருக்கும்.#CH Renukabala -
More Recipes
- புடலங்காய் பாசிப்பருப்பு பொரியல்(Pudalankaai paasiparuppu poriyal recipe in tamil)
- தண்டு பரமேனியம் (Thandu parameniyam recipe in tamil)
- வாழைக்காய் பொடிமாஸ் (Vaazhaikkaai podimass recipe in tamil)
- மாதுளை ரசம் (Maathulai rasam recipe in tamil)
- உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kurma recipe in tamil)
- நாவல்பழம் நல்லெண்ணெய் பிரட்டல் (Naaval pazham nallennai pirattal recipe in tamil)
- பொடி முட்டை தோசை (Podi muttai dosai recipe in tamil)
- மேகி நூடுல்ஸ் மற்றும் முட்டை பொரியல் (Maggie noodles and muttai poriyal recipe in tamil)
- பேரிச்சம்பழம் சட்னி /Dates Chutney (Peritcham pazha chutney recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12787415
கமெண்ட்