மக்ரோனி சூப் (macroni Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தக்காளியை மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.ஒரு பவுலில் சோள மாவில் தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்து கொள்ளவும்.
- 2
வானலில் எண்ணெய்/வெண்ணெய் ஊற்றி பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் அரைத்து வைத்துள்ள தக்காளி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிளறி கொடுக்கவும். பின்னர் குடைமிளகாய், ஸ்வீட் கார்ன், மக்ரோனி சேர்த்து நன்கு கிளறி விடவும்.
- 3
பின்னர் மிளகு தூள், சர்க்கரை, உப்பு சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும்.மக்ரோனி வெந்ததும் கரைத்து வைத்து உள்ள சோள மாவு இதில் சேர்த்து கிளறி விடவும்.ஓரளவு கெட்டியாக வந்ததும் ஓரிகனோ, சில்லி பிளேக்ஸ் சேர்த்து பவுலில் ஊற்றி சூடாக பரிமாறவும். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
பீட்ஸா
#NoOvenBaking இந்த பீட்ஸா வை ஓவன் பயன்படுத்தாமல் மிகவும் ஆரோக்கியமான முறையில் எங்களுக்கு கற்றுக் கொடுத்த masterchef neha அவர்களுக்கு நன்றி. Kavitha Chandran -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
அமெரிக்கன் சிக்கன் சாப்சீ(american chicken chopsuey recipe in tamil)
ஹோட்டலில் சாப்பிடும் அதே சுவையில் வீட்டில் சுவையாக அமெரிக்க சிக்கன் சாப்சீ சமைக்கும் முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
இந்தியன் ஸ்டைல் மக்ரோனி பாஸ்தா
#குழந்தைகள்டிபன்ரெசிபிஇனி குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான முறையில் நம் இந்தியன் ஸ்டைல் மக்ரோனி பாஸ்தா அவர்களுக்கு பிடித்தமான காய்கறிகளைச் சேர்த்து சுவையான முறையில் செய்து கொடுக்கலாம் Aishwarya Rangan -
-
-
More Recipes
- தேங்காய் சம்மந்தி (thenagai samanthi recipe in tamil)
- பூண்டு தக்காளி சூப் garlic tomato soup recipe in tamil
- ரெஸ்டாரன்ட் ஸ்டைல் வெஜ் சூப் (restraunt style veg soup recipe in Tamil)
- முருங்கைக்கீரை பட்டர் சூப் (murungai kaai butter soup recipe in tamil)
- உத்தர் பிரதேஷ் ஆளூ பராத்த (aloo paratha recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11367464
கமெண்ட்