முழாம் பழம் ஜுஸ் (Muzhambazham juice recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் முழாம் பழத்தின் தோலை நீக்கி விட்டு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்...
- 2
பின்னர் மிக்சி ஜாரில் முழாம் பழத்தின் துண்டுகள்,பால், சர்க்கரை சேர்த்து...பழத்தின் கட்டிகள் இல்லாமல் நன்கு அரைத்து கொள்ளவும்...
- 3
பின்னர் அரைத்த ஜுஸை கண்ணாடி டம்ளரில் ஊற்றி சிறிது ஐஸ் கட்டிகள் சேர்த்து பரிமாறவும்... சுவையான ஆரோக்கியமான முழாம் பழம் ஜுஸ் தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மேங்கோ ஜூஸ் (Mango juice recipe in tamil)
மாங்காய் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர்.அதுவும் எல்லா காலங்களிலும் மாங்காய் கிடைக்காது. கிடைக்கும் காலத்தில் அதை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.#mango#goldenapron3 Nithyakalyani Sahayaraj -
-
-
-
-
-
-
எலுமிச்சை பழம் சர்பத் (Elumichai pazham sharbath Recipe in Tamil)
#goldenapron3 #book Dhanisha Uthayaraj -
-
-
மாதுளம் பழம் ஜூஸ் (Maathuulam pazham juice recipe in tamil)
#arusuvai3#goldenapron3 மாதுளம் பழத்தில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்க செய்யும். கர்ப்பிணி பெண்களுக்கு மிகச் சிறந்த உணவு.மாதுளம் பழத்தின் கொட்டை இருப்பதால் அதனை ஜூஸ் போன்று இருப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது. அனைவரும் விரும்பி பெறுபவர். உடலுக்கு மிகவும் குளிர்ச்சி தரும். Dhivya Malai -
ஆப்பிள் மில்க் ஷேக் (Apple milkshake recipe in tamil)
#kids2 எளிமையான ஆரோக்கியமான ட்ரிக்.... #chefdeena Thara -
தர்பூசணி ஜூஸ் (Tharboosani juice Recipe in Tamil)
#அம்மா #nutrient2 (வைட்டமின் A,b1,b5 and b6) Soulful recipes (Shamini Arun) -
-
-
-
-
-
-
அத்தி மற்றும் பேரிச்சை மில்க் ஷேக்
#nutrient2#book#goldenapron3பேரிச்சை பழத்தில் இனிப்பு இருப்பதால் சர்க்கரை தேவைப்பட்டால் சேர்த்து கொள்ளவும். ஐஸ் கட்டிகள் சேர்க்காமலும் செய்யலாம்.பேரிச்சை மற்றும் அத்திப்பழத்தை சுடுநீரில் ஊறவைத்தால் சீக்கிரம் ஊறிவிடும்.இவற்றுடன் பாதாம் ஊறவைத்து சேர்த்தாலும் சுவையாக இருக்கும். Afra bena -
-
-
அன்னாசி பழ ஜூஸ் (Annasipazha juice Recipe in Tamil)
#nutrient3அன்னாசி பழத்தில் இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் எலும்பின் வலிமையை அதிகரிக்கின்றது. amrudha Varshini -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12792715
கமெண்ட்