திராட்சை மோஜிட்டோ(grapes mojito recipe in tamil)

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
Tamilnadu

திராட்சை மோஜிட்டோ(grapes mojito recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
இரண்டு பேருக்கு
  1. 1 எலுமிச்சை பழம்
  2. 10 கருப்பு திராட்சை
  3. 2 ஸ்பூன் சப்ஜா விதை
  4. சிறிதளவுபுதினா
  5. 1/4 கப் சர்க்கரை
  6. கால் ஸ்பூன் உப்பு
  7. தேவையானஅளவு ஐஸ் கட்டிகள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு கண்ணாடி ஜாடியில் திராட்சை, எலுமிச்சை மற்றும் புதினா இலைகளை சேர்க்கவும்.

  2. 2

    இம்மூன்றையும் மர குச்சியால் நசுக்கி விடவும்.

  3. 3

    பொடித்த சர்க்கரை சேர்த்து ஐஸ் கட்டிகள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.

  4. 4

    இப்பொழுது அதனுள் ஊறவைத்த சப்ஜா விதை சேர்க்கவும்.

  5. 5

    சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து குளிர்ச்சியாக பரிமாறலாம். இப்பொழுது அருமையான சுவையான வெயிலுக்கு ஏற்ற குளிர்ச்சியான திராட்சை முடிச்சிட்டு தயார் 😋😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
அன்று
Tamilnadu

Similar Recipes