காய்கறி மோமோ (Kaaikari momo recipe in tamil)

Sakthi
Sakthi @cook_24450911
Thanjavur

காய்கறி மோமோ (Kaaikari momo recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. மோமோ செய்ய தேவையான பொருள்:
  2. 1பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  3. 1/4 கிலோ முட்டைகோஸ் பொடியாக நறுக்கியது
  4. 1 தேக்கரண்டி சோயா சாஸ்
  5. 1/2 தேக்கரண்டி மிளகு தூள்
  6. 1/4 தேக்கரண்டி உப்பு
  7. தேவைக்கேற்ப எண்ணெய்
  8. சப்பாத்தி மாவு
  9. மோமோ சட்னி:
  10. 3 தக்காளி
  11. 8 காய்ந்த மிளகாய்
  12. 3 பல் பூண்டு
  13. ஒரு துண்டு இஞ்சி
  14. 1/2 தேக்கரண்டி உப்பு

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊத்தி வெங்காயம் ஒரு நிமிடம் வதக்கவும்.

  2. 2

    பிறகு முட்டைகோஸ் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.

  3. 3

    பிறகு சோயா சாஸ்,மிளகு தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.

  4. 4

    லேசாக உருட்டிய சப்பாத்தி மாவில் இந்த கலவையை வைத்து கொழுக்கட்டை போல் பிடிக்கவும்.

  5. 5

    இதை ஒரு இட்லி தட்டில் வைத்து 15 நிமிடம் வேக விட்டால் மோமோ தயார்.

  6. 6

    கொதிக்கும் நீரில் மிளகாய் தக்காளியை கொதிக்க விடவும்.பிறகு தக்காளி தோல் நீக்கி நறுக்கி கொள்ளவும்.

  7. 7

    பிறகு ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து இதெல்லாம் வறுத்து உப்பு,பூண்டு மற்றும் இஞ்சி சேர்க்கவும்.

  8. 8

    பிறகு ஆற விட்டு மிக்ஸியில் அரைத்தால் மோமோ சட்னி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sakthi
Sakthi @cook_24450911
அன்று
Thanjavur

Similar Recipes