ஓரியோ கேக் (Oreo cake recipe in tamil)

Monika
Monika @cook_24451178

ஓரியோ கேக் (Oreo cake recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

70 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 12 ஓரியோ பிஸ்கட்
  2. 1/2 கப் பால்
  3. 1/2 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
  4. சாக்லேட் சிரப்
  5. 2 கப் உப்பு

சமையல் குறிப்புகள்

70 நிமிடங்கள்
  1. 1

    மிக்ஸியில் பிஸ்கட் உடைத்து சேர்த்து பொடிக்கவும்.

  2. 2

    பிறகு பால் பேக்கிங் பவுடர் சேர்த்து மற்றொரு முறை அடிக்கவும்.

  3. 3

    பிறகு பொடித்த சக்கரை தடவிய பாத்திரத்தில் ஊத்தி 2 கப் உப்பு சேர்த்த குக்கரில் வைத்து 40-60 நிமிடம் விடவும்.

  4. 4

    பல்குத்து மூலம் கேக்கில் உள்ளே விட்டு பார்த்தல் எதுவும் ஒட்டவில்லை என்றால் வெந்து விட்டது இல்லையென்றால் மற்றொரு 5 நிமிடம் வைத்து எடுக்கவும்.

  5. 5

    பிறகு மேலே சாக்லேட் சிரப் சேர்த்து ஒடைத்த பாதாம் சேர்த்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Monika
Monika @cook_24451178
அன்று

Similar Recipes