சாக்லேட் ஓரியோ மூஸ்
குக் வித் கோமாளி அஸ்வின் செய்த ஓரியோ மூஸ்
சமையல் குறிப்புகள்
- 1
ஓரியோ பிஸ்கட்யை மிக்சியில் பொடித்த வைத்து கொள்ளவும்.
- 2
பாதி ஓரியோ பிஸ்கட் பொடியில் 1 1/2 டேபிள் ஸ்பூன் உருகிய வெண்ணெய் சேர்த்து கலந்து.
- 3
ஒரு கப்பில் செட் செய்யவும்.அதை பிரிட்ஜில் செட் செய்யவும் 5 நிமிடம்.
- 4
விப்பிங் கிரீமை சிங்கிள் பீக் வரும் வரை பீட் செய்து வைக்கவும்.
- 5
பின் அத்துடன் மீதி பிஸ்கட் பொடி
சேர்த்து கலந்து கொள்ளவும். - 6
விப்பிங் கிரீமை பிளாஸ்டிக் கவரில் போட்டு செட் செய்த கப்பில் பில் செய்யவும்.
- 7
அதை பிரிட்ஜில் 15 நிமிடம் செட் செய்யவும்.
- 8
சாக்லேடை டபுள் பாய்லிங் முறையில் மெல்ட் செய்யவும்.
- 9
கூடவே 2 டே ஸ்பூன் பால் சேர்த்து உருகி கொள்ளவும்.
- 10
பைனலா 1 1/2 டே ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து இறக்கி ஆற விடவும்.
- 11
இப்போம் செட் செய்த கப்பில் உருகிய சாக்லேட் சேர்த்து மேலை ஒரு பிஸ்கட் வைத்து 20 நிமிடம் பிரிட்ஜில் வைத்து செட் செய்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சாக்லேட் பிஸ்கட் பணியாரம்
#tv( குக் வித் கோமாளியில் பாபா பாஸ்கர் செய்த (ஓரியோ பணியாரம்/ சாக்கோ லாவா கேக்) செய்து பார்த்தேன் ) Guru Kalai -
-
-
ஓரியோ சாக்கோ லாவா கப் கேக்
#everyday4குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஓரியோ பிஸ்கட் கொண்டு அருமையான லாவா கேக் ரெசிபி பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
-
சாக்லேட் பணியாரம்
#tv பாபா பாஸ்கர் ஓரியோ பிஸ்கட் வைத்து செய்தார் நான் போர்பன் பிஸ்கட் வைத்து சாக்லேட் பணியாரம் செய்தேன் Hema Sengottuvelu -
-
-
மாங்கோ ஓரியோ பர்ஃபைட் (Mango oreo purfite recipe in tamil)
#mango#goldenapron3#nutrient3Sumaiya Shafi
-
-
-
-
-
-
-
-
-
-
டாக்சாக்லேட் டூட்டி ஃப்ரூட்டி ஓரியோ கப்கேக்(Dark chocolate tootyfrooty oreo cupcake recipe in tamil)
#arusuvai1 Vaishnavi @ DroolSome -
வைட் பாரஸ்ட் கேக் (White forest cake recipe in tamil)
#photoஇன்றைக்கு மிகவும் ஸ்பெஷலான வைட் பாரஸ்ட் கேக் செய்முறையை காண்போம். Aparna Raja -
-
-
சாக்லேட் தேங்காய் பர்பி
#wd எனது அருமை மகள் அனுஷ்காவிற்கு சாக்லேட் தேங்காய் பர்பி டிஷ் செய்து தருகிறேன். மிகவும் சுவையாக இருக்கும் ஹேப்பி women's நாள் நல்வாழ்த்துக்கள்... Anus Cooking -
பிஸ்கோத் கேக் (பிஸ்கட்+சாக்லேட் =பிஸ்கோத்) (Biscoth cake recipe in tamil)
#GA4#WEEK10#KIDS2 குக்கிங் பையர் -
-
-
-
More Recipes
கமெண்ட்