சாக்லேட் பிரவுனி (Chocolate brownie recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் பாலை பேக்கிங் சோடாவுடன் கலந்து எடுத்துக் கொள்ளவேண்டும்
- 2
ஓரியோ பிஸ்கட் பாக்கெட் எண்ணெய் மிக்ஸியில் கொட்டி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்
- 3
கடாயில் இருக்கும் பாலுடன் அரைத்த ஓரியோ பிஸ்கட்டில் கொட்டி நன்கு கலக்க வேண்டும்
- 4
அதனுடன் எடுத்து வைத்திருக்கும் சர்க்கரையை கொட்டி நன்கு கலந்து கொள்ள வேண்டும்
- 5
குக்கரில் நெய்யை ஊற்றி கேக் குக்கரில் ஒட்டாத வாறு நன்கு தடவிக்கொள்ள வேண்டும்
- 6
கலந்து வைத்திருக்கும் அந்த பிஸ்கட் பாலினை குக்கரில் ஊற்றி 5 விசில் வரும் வரை நன்கு வேக வைக்க வேண்டும்
- 7
5 விசில் வந்தபின் குக்கரை நிறுத்திவிட்டு அதனுள் இருக்கும் பிரவுனி சாக்லேட் கேக் வெளியே எடுத்து அதற்கு மேல் சிறிது சாக்லேட்டை ஊற்ற அதை சாப்பிடலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
சாக்லேட் பிஸ்கட் கேக்(chocolate biscuit cake recipe in tamil)
மிகவும் சுவையான ஒரு கேக். 30 நிமிடத்தில் செய்துவிடலாம். அனைவரும் விரும்பி சாப்பிடுவர். Lathamithra -
-
-
-
வால்நட் பிரவுனி(Walnut Brownie recipe in Tamil)
#Walnuts*வால்நட்ஸ் மூளைக்கு நல்லது.வளரும் குழந்தைகளுக்கு இதை கொடுத்தால் மிகவும் நல்லது. Senthamarai Balasubramaniam -
சாக்லேட் பிரவுனி
#bakingdayஎன் குழந்தைக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும். சாக்லேட் பிரவுனி எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு.vasanthra
-
-
சாக்லேட் பிஸ்கட் பணியாரம்
#tv( குக் வித் கோமாளியில் பாபா பாஸ்கர் செய்த (ஓரியோ பணியாரம்/ சாக்கோ லாவா கேக்) செய்து பார்த்தேன் ) Guru Kalai -
-
மினி சாக்லேட் ரோல் (Mini chocolate roll recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் ஸ்பெஷலான சாக்லேட் ரோல். இதனை நாம் ஓவன் இல்லாமல் சுலபமாக செய்யலாம். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
-
-
சாக்லேட் கேக் (chocolate cake recipe in Tamil)
#birthday1அன்னையர் தினத்திற்காக செய்தது.. Muniswari G -
சாக்லேட் பணியாரம்
#tv பாபா பாஸ்கர் ஓரியோ பிஸ்கட் வைத்து செய்தார் நான் போர்பன் பிஸ்கட் வைத்து சாக்லேட் பணியாரம் செய்தேன் Hema Sengottuvelu -
-
-
சாக்லேட் மலர் குக்கீ (Chocolate malar cookies recipe in tamil)
#bake உங்கள் குழந்தைகள் இந்த முறுமுறுப்பான மலர் குக்கீகளை சாப்பிட ஆசைப்படுவார்கள் Swathi Emaya -
ஓரியோமில்க்சேக் (Oreo milkshake recipe in tamil)
#cookwithmilkகுழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.ஃப்ரிஜில் வைத்து ஐஸ்கீரிம் போலவும் சாப்பிடலாம் Vijayalakshmi Velayutham -
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12952654
கமெண்ட்