சாக்லேட் கேக் (chocolate cake recipe in Tamil)

#birthday1
அன்னையர் தினத்திற்காக செய்தது..
சாக்லேட் கேக் (chocolate cake recipe in Tamil)
#birthday1
அன்னையர் தினத்திற்காக செய்தது..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் சல்லடை வைத்து அதில் மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, கொக்கோ பவுடர் எல்லாவற்றையும் இரண்டு மூன்று முறை மீண்டும் மீண்டும் சலித்துக்கொள்ளவும்
- 2
ஒரு பாத்திரத்தில் முட்டையை சேர்த்து அதனுடன் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக பீட் செய்யவும்... அதனுடன் சிறிது சிறிதாக பொடி செய்த சர்க்கரையையும் சேர்க்கவும்..
- 3
எல்லாம் ஒன்றாக நன்றாக கலந்ததும் அதனுடன் பாலையும் சேர்த்து நன்றாக கலக்கவும்..
- 4
பாலும் நன்றாக கலந்ததும் நாம் சலித்து வைத்துள்ள மைதா மாவை சிறிது சிறிதாக அதில் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 5
இப்போது கேக் மோல்டில் ஊற்றி ப்ரீ ஹீட் செய்த அவனில் 180 டிகிரி செல்சியஸில் 35 நிமிடங்கள் பேக் செய்யவும்
- 6
கேக் வெந்தவுடன் அதன் மேல் க்ரீம் வைத்து அலங்கரித்து நாம் பரிமாறலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
சாக்லேட் கேக் 🧀 (Chocolate cake recipe in tamil)
#GA4#WEEK9#Maida எங்கள் வீட்டில் எல்லாரும் விரும்பி சாப்பிடுவர். #GA4#WEEK9#Maida Srimathi -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#GA4 ஓவன் இல்லாமல் கேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம்Durga
-
-
வால்நட் சாக்லேட் கேக் (Walnut Chocolate Cake recipe in Tamil)
#walnuttwists*வால்நட் என்னும் அக்ரூட் பருப்பில் மிக அதிக அளவிலான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்திருக்கிறது. அதேபோல் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் மிக அதிகம். இந்த ஆன்டி- ஆக்சிடண்ட் கொழுப்பை எளிதில் கரைக்கக்கூடிய ஆற்றல் கொண்டது.* எனவே இத்தனை பயன்களைக் கொண்ட வால்நட்களை குழந்தைகளுக்குப் பிடித்த மாதிரி கேக்குகள் ஆக செய்து கொடுத்தார் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் என்றாலே நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது கேக். அதிலும் சாக்லேட் என்றால் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். இது ஒரு சுவையான சாக்லேட் கேக்.#GRAND1 Sara's Cooking Diary -
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love -
-
-
-
-
சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in tamil)
#grand2 அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த புத்தாண்டில் இந்த சாக்லேட் கேக்கை நீங்களும் செய்து உண்டு மகிழுங்கள் Viji Prem -
ஜீப்ரா கேக் / மார்பிள் கேக். (Zebra cake recipe in tamil)
ரொம்பவும் ஈஸியா வீட்டிலேயே ஓவன் இல்லாமல் கடாயில்/ குக்கரில் செய்யலாம்.#kids2#snacks#cake Santhi Murukan -
More Recipes
கமெண்ட் (2)