👩‍🍳 இடியாப்பம் 👩‍🍳

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
புதுச்சேரி

#combo3 காலை வேளை உணவாக அவிக்க வைத்து செய்யப்படும் உணவுகளை உண்பது மிகவும் ஆரோக்கியமானது. அப்படிப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய ஒரு காலை உணவு வகை தான் இடியாப்பம்

👩‍🍳 இடியாப்பம் 👩‍🍳

#combo3 காலை வேளை உணவாக அவிக்க வைத்து செய்யப்படும் உணவுகளை உண்பது மிகவும் ஆரோக்கியமானது. அப்படிப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய ஒரு காலை உணவு வகை தான் இடியாப்பம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 நபர்கள்
  1. 1 கப் - அரிசி மாவு
  2. 1 தே.க - எண்ணெய்
  3. 1/2 தே.க - உப்பு
  4. தேவையானஅளவு - வெந்நீர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உப்பு, எண்ணெய் சேர்த்து கலந்ததும் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கரண்டி வைத்து பிசையவும்.

  2. 2

    தண்ணீர் குமிழ்கள் வரும் அளவிற்கு கொதிநிலையில் இருக்கவேண்டும்.

  3. 3

    பிறகு அந்த மாவை 10 நிமிடங்கள் தட்டு வைத்து மூடி வைக்கவும். அதன் பின் நன்றாக பிசைந்து மாவை இடியாப்ப உரலில் போடவும்.

  4. 4

    இட்லித் தட்டில் எண்ணெய் தடவி பிழியவும். குழந்தைகளுக்கு கொடுப்பதால் நான் சிறிய வடிவில் செய்துள்ளேன் விருப்பத்திற்கு ஏற்ப செய்து கொள்ளவும். இதற்கிடையில் இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

  5. 5

    பத்து நிமிடம் ஆவியில் வைத்து எடுத்ததும் சுவையான பூ போல் இடியாப்பம் தயார்.

  6. 6
  7. 7
  8. 8

    தேங்காய் பாலுடன் சுவைக்க அருமையாக இருக்கும்.

  9. 9
எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
அன்று
புதுச்சேரி
நல்லதை உண்போம்🧆🍛🍝☕🥘!!!.... நலமுடன் வாழ்வோம்!!!☺️☺️
மேலும் படிக்க

Similar Recipes