சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை பத்து நிமிடம் வரை ஊறவிட்டு வடிகட்டி வைக்கவும்
- 2
குக்கரில் நெய் சிறிது மற்றும் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை கிராம்பு ஏலக்காய் அன்னாச்சி பூ சேர்த்து வெடிக்க விடவும்
- 3
பின் சோம்பு சேர்த்து பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்
- 4
பின் நறுக்கிய புதினா சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்
- 5
பின் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் தனியாத்தூள் சீரகத்தூள் பிரியாணி மசாலா தூள் சேர்த்து வதக்கவும்
- 6
பின் தயிர் சேர்த்து வதக்கி சுத்தம் செய்து அலசிய சிக்கன் ஐ சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்கள் வரை வதக்கவும்
- 7
பின் வடிகட்டிய அரிசியை சேர்த்து நன்கு கிளறி மீதமுள்ள நெய் மற்றும் லெமன் சாறு பிழிந்து விட்டு நன்கு ஒரு முறை கிளறி கொதிக்க வைத்த தண்ணீர் 3 கப் ஐ ஊற்றவும்
- 8
பின் தண்ணீர் சற்று வற்றியதும் கொத்தமல்லி தழை புதினா இலை தூவி மூடி வைத்து இரண்டு விசில் வந்ததும் நான்கு நிமிடங்கள் மெல்லிய தீயில் வைத்து இறக்கவும்
- 9
பின் ஐந்து நிமிடங்கள் கழித்து திறந்து ஒரு முறை கிளறி சூடாக பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
வெஜ் மஷ்ரூம் பிரியாணி 2 (Veg mushroom biryani recipe in tamil)
#Arusuvai4இந்த பிரியாணி விறகு அடுப்பு இல்லாம நெருப்பு துண்டுகள் இல்லாம வீட்டிலே எளிதாக தம் போட கூடியது இந்த செய்முறை அசைவத்தில் செய்தால் என்ன மணம் ருசி இருக்குமோ அது அப்படியே இந்த வெஜ் மஷ்ரூம் பிரியாணி ல இருக்கும் தயிர் உடன் சேர்த்து ஊறவைக்கும் போது அந்த சுவை நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
பிரஷர் குக்கர் சிக்கன் பிரியாணி- ஆம்பூர் சிக்கன் பிரியாணி
இந்த செய்முறை மிகவும் சுலபமான முறையில் செய்யக்கூடிய பிரியாணி ஒன்று .ஆம்பூர் பிரியாணி என்பது பாஸ்மதி அரிசியில் செய்யக்கூடியது இது குக்கரில் மிகக் குறைந்த நேரத்தில் செய்யலாம். விருந்தினர்களுக்கு அவசர வேளைகளில் எளிமையான பிரியாணிதான் குக்கர் பிரியாணி ஆம்பூர் பிரியாணி என்று பெயர் பாஸ்மதி அரிசியில் கலந்து செய்து பாய் வீட்டு கல்யாணத்தில் எப்படி செய்வார்களோ அது போன்று செய்யக் கூடியவை தான் ஆம்பூர் பிரியாணி என்பது.sivaranjani
-
-
-
வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
#Arusuvai4#goldenapron3 Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
சிக்கன் தேங்காய் பால் தம் பிரியாணி(coconut milk chicken biryani recipe in tamil)
#FC@cook_18432584 Sudharani // OS KITCHEN -
-
-
பாஸ்மதி மட்டன் பிரியாணி (Type2)
#combo3 அரிசி உடையாமல், உதிரி உதிரியான, ருசியான பாஸ்மதி மட்டன் பிரியாணி செய்முறை. இதற்கு மட்டன் எலும்பு தாளிச்சா சேர்த்து சாப்பிட்டால் ருசி அபாரமாக இருக்கும் Laxmi Kailash -
சிம்ப்பிள் தட்டபயறு பிரியாணி (Thattapayaru biryani recipe in tamil)
#Arusuvai 2 Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி
#magazine4 இதை சீரக சம்பா பயன்படுத்தி செய்வார்கள் ஆனால் நான் பாஸ்மதி அரிசியை சேர்த்து செய்துள்ளேன்.. Muniswari G -
-
-
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#cookpadturns6பிரியாணி இல்லாத ஒரு பிறந்தநாளா இதோ டேஸ்டான மட்டன் தம் பிரியாணி விறகு அடுப்பில் செய்தது Sudharani // OS KITCHEN -
சிம்பிள் சிக்கன் பிரியாணி
#book#lockdownrecipesகிடைச்ச சிக்கன் ல பிரியாணி பண்ணியாசு இனி அடுத்து எப்போ சிக்கன் கிடைக்கும் என்று தெரியாவில்லை. Fathima's Kitchen
கமெண்ட்